tag:blogger.com,1999:blog-5590864421135679107.post1675183479812351139..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: தியானம் பொய் எனில் அதனாலுண்டாகும் ஞானம் பொய்யா?திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-15210952461379740452009-07-30T21:33:17.567+05:302009-07-30T21:33:17.567+05:30ஒரு நண்பரிடமிருந்து வந்த மடல்....
//ஜி!
இந்த பாடல...ஒரு நண்பரிடமிருந்து வந்த மடல்....
//ஜி!

இந்த பாடல்களில் உள்ள பொருள் எல்லாம் பொதுவான விளக்கத்தில் வராது. பிரம்மோபாஸனையின் போது ஏற்படும் பிரச்சனைகளுக்குரிய விளக்கங்கள் இவை.

சத் அசத் சதசத் எனும் முன்றை உடைத்து தாண்டிச் செல்லும் கட்டம் இது. பொதுவான விளக்கம் அடிப்படை சாதனைகளுக்கும், நியமங்களுக்கும், நித்திய கர்மாக்களுக்கும் எதிராக திருப்பி குழப்பி விட்டு விடும்.

திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-36418880400587973522009-07-30T12:13:26.407+05:302009-07-30T12:13:26.407+05:30ஐயா நீங்க நிச்சயமா அனுபவிச்சு இருப்பீங்களே. நாம் ப...ஐயா நீங்க நிச்சயமா அனுபவிச்சு இருப்பீங்களே. நாம் பாடு பட்டு ஒரு விஷயத்தை விளக்கறோம். கடேசில பாத்து ஒவ்வொத்தர் வேற மாதிரி புரிஞ்சு கொண்டு இருப்பாங்க.(கோழிக்குஞ்சு ஒண்ணை வரைய வரிசையா இத்தனை செ.மீ விட்டம் உள்ள வட்டம் ஒண்ணு வரைங்க.. ரீதியிலே கட்டளை கொடுத்து கடைசியிலே ஒவ்வொத்தரும் வரைஞ்சதை பாத்தா தமாஷா இருக்கும். இது உங்களுக்கு பழக்கமானதுதானே?) நிறைய முறை ஒரு மாதிரிதான் புரியுமே தவிர அனுபவப்படுகிற வரைதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-58928145494654541922009-07-30T09:14:31.049+05:302009-07-30T09:14:31.049+05:30//அப்படி செய்யும் பாவனையில் தோன்றுகிற யானை பொய்யே ...//அப்படி செய்யும் பாவனையில் தோன்றுகிற யானை பொய்யே ஆகும்.//

//குரு உபதேசத்தால் பிரம்ம உபாசனை செய்யும்போது, அச்சமயம் இவன் உபாசனை பாவனையே. அதனால் அது பொய்யாகும்// !!!!

மேற்கொண்டு விளக்கமளித்தால் நல்லது.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com