tag:blogger.com,1999:blog-5590864421135679107.post5776875625834293139..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: தினசரி பூஜை -6திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-718086377223356012012-08-27T17:11:22.873+05:302012-08-27T17:11:22.873+05:30ஜெயஶ்ரீக்கா, வலம்புரில முள்ளு இருக்கும் ன்னு சொல்ல...ஜெயஶ்ரீக்கா, வலம்புரில முள்ளு இருக்கும் ன்னு சொல்ல வரலை. அப்படி முள்ளா இருக்கற வெரைட்டி இயற்கையாவே வலம்புரி. அதில விசேஷம் இல்லைன்னு சொல்ல வந்தேன்.<br />இவ்வளொ வருஷமா நான் பயன்படுத்தி வந்த குங்குமப்பூ ஸ்பெய்ன்லேந்து வந்ததுன்னு சிங்கப்பூர் / அமேரிக்காவிலேந்து அப்பப்ப பலர் வாங்கி வந்தது. வாசனையே கிடையாது. இப்ப சமீபத்தில கஷ்மீர் குங்குமப்பூ பயன்படுத்திதான் அது எப்படி இருக்கும்ன்னே தெரிய வந்தது!<br />திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-23401615249925463792012-08-25T21:51:53.088+05:302012-08-25T21:51:53.088+05:30கண்டிப்பா என் அக்காகிட்டதான் முகவரி இருக்கு . வாங்...கண்டிப்பா என் அக்காகிட்டதான் முகவரி இருக்கு . வாங்கி போடுகிறேன் எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-10721996900864681482012-08-25T18:33:34.910+05:302012-08-25T18:33:34.910+05:30வலம்புரி முள்ளு இருக்கும் என்று இல்லை மிஸ்டர் திவ...வலம்புரி முள்ளு இருக்கும் என்று இல்லை மிஸ்டர் திவா. இன்னிக்கு நான் உங்க போஸ்ட் படிச்சுட்டு சந்தானம் குங்குமபூ போட்டு அரைத்து சாமிக்கு போட்டேன். 10 $ க்கு வாங்கின 1 கிராம் எக்ஸ்போர்ட் QUALITYNNU போட்டது தான் அதுவே க்ளோரின் வாசனை வந்தது . பிறகு பச்சை கல்பூரம் போட்டேன். சகலமும் கலப்படம் தான் .நாளைக்கு சந்தனக்கட்டை மட்டும் அரைக்க வாசனையா இருக்கான்னு பாத்துட்டு எழுதறேன் .மூனார் ஏலக்கான்னு உசத்தியாJayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-40237805773464112972012-08-25T14:51:58.547+05:302012-08-25T14:51:58.547+05:30கம்ப்யூட்டர் சாம்பிராணில வைரஸ் வந்திருக்கும்! ஸ்பா...கம்ப்யூட்டர் சாம்பிராணில வைரஸ் வந்திருக்கும்! ஸ்பாம்ல இல்லை. என்னமோ லேட்டா வருது.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-27249834499447288502012-08-25T11:41:48.270+05:302012-08-25T11:41:48.270+05:30grrrrrrrrrrrrrrrrrrrrrr என் பங்குக்கு நானும் குங்க...grrrrrrrrrrrrrrrrrrrrrr என் பங்குக்கு நானும் குங்குமம், சாம்பிராணி கலப்படங்களை எழுதி இருந்தேன். அந்தக் கமென்ட் வரவே இல்லை. அதோட அது ஏன் வரலைனு கேட்டுப் போட்ட கமென்டும் வரலை. ஆனால் எல்கேயோட ஃபாலோ அப் மட்டும் வருது! இது அநியாயம்! முதல்லே ஸ்பாமிலே போய்த் தேடுங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-21301601219204274402012-08-25T09:29:10.431+05:302012-08-25T09:29:10.431+05:30நண்பர்களை கருதி அந்த முகவரியை கொடுங்க எல்கே!நண்பர்களை கருதி அந்த முகவரியை கொடுங்க எல்கே!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-87334458817114288492012-08-25T07:05:45.450+05:302012-08-25T07:05:45.450+05:30இங்க இயற்கை உரங்கள் உபயோகப்படுத்தி தயாராகும் மளி...இங்க இயற்கை உரங்கள் உபயோகப்படுத்தி தயாராகும் மளிகை சாமான்களை விற்கும் கடை இருக்கு. அவங்ககிட்ட கெமிக்கல் கலக்காத ப்ளீசிங் செய்யாத விபூதி உண்டு. அதைதான் உபயோகப்படுத்தறேன் ....எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-18683305312557409192012-08-25T06:29:38.424+05:302012-08-25T06:29:38.424+05:30குங்குமத்தில் கூடக் கலப்படம் வருது. சாம்பிராணி கம...குங்குமத்தில் கூடக் கலப்படம் வருது. சாம்பிராணி கம்ப்யூட்டர் சாம்பிராணினு விக்கறாங்க, அதிலேயும் கலப்படம். கலப்படம் எமது பிறப்புரிமைனு ஆகிப் போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com