tag:blogger.com,1999:blog-5590864421135679107.post6023455234445514101..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: ரஜோ குணத்திலே 5 தன்மாத்திரைகள் - பஞ்ச ப்ராணன்கள்திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-57525140536433656682009-02-18T09:28:00.000+05:302009-02-18T09:28:00.000+05:30//சத்வ குணத்திலிருந்து ஞானேந்திரியங்கள் என்றால் ரஜ...//சத்வ குணத்திலிருந்து ஞானேந்திரியங்கள் என்றால் ரஜஸிலிருந்து தான் கர்மேந்திரியங்கள் என்று நினைத்துக் கொண்டே படித்தேன். சரி தான் போலிருக்கிறது. :-)//

ஆமாம். ராஜஸம் னாலே ஆக்ஷன் . கர்ம இந்திரியங்களும் அதை ஊக்குவிக்கிற சக்திகளும் அதை ஒட்டினதுதானே!

//ஆக செயலை ஊக்குவிக்கும் ரஜோ குணத்தில் தன்மாத்திரைகள் சேரும் போது பஞ்ச பிராணன்களும் பஞ்ச கர்மேந்திரியங்களும் தோன்றுகின்றனவா? புரிந்தது திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-31073018086298904262009-02-18T08:40:00.000+05:302009-02-18T08:40:00.000+05:30சத்வ குணத்திலிருந்து ஞானேந்திரியங்கள் என்றால் ரஜஸி...சத்வ குணத்திலிருந்து ஞானேந்திரியங்கள் என்றால் ரஜஸிலிருந்து தான் கர்மேந்திரியங்கள் என்று நினைத்துக் கொண்டே படித்தேன். சரி தான் போலிருக்கிறது. :-)

ஆக செயலை ஊக்குவிக்கும் ரஜோ குணத்தில் தன்மாத்திரைகள் சேரும் போது பஞ்ச பிராணன்களும் பஞ்ச கர்மேந்திரியங்களும் தோன்றுகின்றனவா? புரிந்தது போல் இருக்கிறது.

பஞ்ச பிராணன் என்று தனித்தனியாகச் சொன்னாலும் அவை எல்லாமும் ஒன்றாக ஒரே நிலையில் தானே குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-87802553515822797772009-02-12T00:09:00.000+05:302009-02-12T00:09:00.000+05:30படிக்கும்போது புரியற மாதிரி இருக்கு; ஆனா ஒண்ணும் ந...படிக்கும்போது புரியற மாதிரி இருக்கு; ஆனா ஒண்ணும் நினைவில் நிக்க மாட்டேங்குது :(Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-19580742566327045262009-02-02T13:26:00.000+05:302009-02-02T13:26:00.000+05:30இது ஓகே, விஞ்ஞானப் பாடம் மாதிரி சுலபமாப் புரியுது....இது ஓகே, விஞ்ஞானப் பாடம் மாதிரி சுலபமாப் புரியுது. பார்க்கலாம், மண்டையில் ஏறுகிறதானு! :((((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com