tag:blogger.com,1999:blog-5590864421135679107.post6452193323260795431..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: மூல ப்ரக்ருதிதிவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-16814176642221903302019-07-11T11:26:31.409+05:302019-07-11T11:26:31.409+05:30#Kaivalliya_navaneetam #கைவல்லிய_நவநீதம் - 28
இப்ப...#Kaivalliya_navaneetam #கைவல்லிய_நவநீதம் - 28
இப்படிப் போல நாம ரூபங்க ளிரண்டு மின்றி
யொப்பமா யிரண்டற் றொன்றா யுணர்வொளி நிறைவாய் நிற்கு
மப்பிரமத்திற் றோன்று மைம்பூத விகார மெல்லாஞ்
செப்புகற் பனையினாலே செனித்தவென்றறிந்து கொள்ளே.

இப்படிப் போல நாம ரூபங்கள் இரண்டும் இன்றி ஒப்பமாய் இரண்டு அற்று ஒன்றாய் உணர்வு ஒளி நிறைவாய் நிற்கும் அப்பிரமத்தில் தோன்றும் ஐம்பூத விகாரம் திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-85894937595415132182009-01-23T14:34:00.000+05:302009-01-23T14:34:00.000+05:30@ கீதா அக்கா from திவா தாத்தாகற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்...@ கீதா அக்கா from திவா தாத்தா
கற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-10666504382141803432009-01-23T12:25:00.000+05:302009-01-23T12:25:00.000+05:30//எனக்கு 67 வயது. 67 மைனஸ் அஞ்சு 62.62 இன்டு எட்டு...//எனக்கு 67 வயது. 67 மைனஸ் அஞ்சு 62.
62 இன்டு எட்டு இஸ் 496
496 மைனஸ் இரண்டு 494.
அப்ப உங்க வயசு 494 ஆ ! அப்பாவ்//

ரெங்க திவாத் தாத்தா, ஜாலியா இருக்கு, சூரி சார் ரொம்ப தாங்ஸ்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-50679573472695109882009-01-23T11:48:00.000+05:302009-01-23T11:48:00.000+05:30வணக்கம் சூரிசார்!நான் எங்க ஊரு கழுதை போல இருக்கு!ச...வணக்கம் சூரிசார்!
நான் எங்க ஊரு கழுதை போல இருக்கு!

சின்ன வயசிலே கழுதைக்கு 7 வயசுன்னு கேள்விபட்டதுண்டு. அப்படி திட்டவும் திட்டுவாங்க. அந்த நினைவிலே எழுதினேன். இப்ப கணக்கு போட்டுக்கலாம்! :-))

@கவி நயா
:-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-82814810824780451292009-01-23T02:08:00.000+05:302009-01-23T02:08:00.000+05:30//நாம எல்லாருமே தங்க நூலில் கட்டிய நவரத்தினங்கள் ப...//நாம எல்லாருமே தங்க நூலில் கட்டிய நவரத்தினங்கள் போலன்னு//

ஹை. இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-78523960547586844342009-01-22T22:52:00.000+05:302009-01-22T22:52:00.000+05:30இதற்கு முன் நான் இட்ட முன்னோட்டத்திற்கு ஒரு கர...இதற்கு முன் நான் இட்ட முன்னோட்டத்திற்கு ஒரு கரெக்ஷன்.

ஒரு கழுதையின் சராசரி வயது 28 ஆம். ஆனாலும், கழுதை ஸான்க்சுவரி
உரிமையாளர்கள் சராசரி வயதினை 38 என்கிறார்கள். அதிக பட்சமாக
ஒரு கழுதை 54 வயது வரை உயிர் வாழலாம் என்கிறார்கள்.
// The average lifespan for a donkey is about 28 years; Donkey Sanctuary residents have an average age of 38;sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-69823412929608552592009-01-22T22:24:00.000+05:302009-01-22T22:24:00.000+05:30// எனக்கு எட்டு கழுதை வயசுக்கு ரெண்டு வயசு கம்மி....// எனக்கு எட்டு கழுதை வயசுக்கு ரெண்டு வயசு கம்மி. //

ஒரு கழுதை வயசுன்னா எத்தனை என்று என் இல்லக்கிழ்வியிடம் கேட்டேன்.
உங்களைவிட ஒரு அஞ்சு வயசு சின்னது என்றாள்.

எனக்கு 67 வயது. 67 மைனஸ் அஞ்சு 62.
62 இன்டு எட்டு இஸ் 496
496 மைனஸ் இரண்டு 494.
அப்ப உங்க வயசு 494 ஆ ! அப்பாவ் !!

சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-35733024121116739122009-01-22T21:12:00.000+05:302009-01-22T21:12:00.000+05:30ஒரு உ.கு வும் இல்லை! நதிகள் உதாரணம் நல்லா இருக்கு!...ஒரு உ.கு வும் இல்லை! நதிகள் உதாரணம் நல்லா இருக்கு! வேளுக்குடியார் சொன்னதும் இப்ப நினைவு வருது. நன்னி!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-19637244266258270442009-01-22T20:53:00.000+05:302009-01-22T20:53:00.000+05:30இன்னிக்கு வேளுக்குடி சொன்னது நாம எல்லாருமே தங்க நூ...இன்னிக்கு வேளுக்குடி சொன்னது நாம எல்லாருமே தங்க நூலில் கட்டிய நவரத்தினங்கள் போலன்னு. தங்க நூலாகிய பகவானின் ஆதாரம் இல்லைனா, நாம் எல்லாம் சிதறிப் போயிடுவோம் இல்லையா? அவனே ஆதாரம்னு சொன்னார், தங்க நூல் எவ்வாறு கண்ணுக்குத் தெரியாமல் இருக்கோ அப்படி பகவானும் கண்ணில் புலப்படாமல் இருக்கான் என்றார். அதுவும் நினைவில் வருது! நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-36985685239426786152009-01-22T20:51:00.000+05:302009-01-22T20:51:00.000+05:30எட்டு கழுதை வயசு?? ஏதோ உ.கு.??????போகட்டும், இந்த ...எட்டு கழுதை வயசு?? ஏதோ உ.கு.??????

போகட்டும், இந்த முக்குணங்கள் பத்தித் தான் இன்னிக்கு எங்கே போனாலும். நம்ம முக்கிய நதிகள் மூன்றும் கூட இதே மாதிரி முக்குணங்கள் கொண்டதுனு படிச்சேன், வெண்மையான சரஸ்வதியும், சிவந்த கங்கையும், கறுப்பான யமுனையும் ஒண்ணோடொண்ணு கலக்கறாப்பலனு! அதான் நினைவில் வந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com