tag:blogger.com,1999:blog-5590864421135679107.post7701572068748681694..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: பிரம்மத்தின் 4 சைதன்ய வெளிப்பாடுகள்.திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-50240451683111341062009-03-26T16:51:00.000+05:302009-03-26T16:51:00.000+05:30//பாதாளலோகம் பற்றிய தங்களின் கருத்துக்கள் ஏதாவது இ...//பாதாளலோகம் பற்றிய தங்களின் கருத்துக்கள் ஏதாவது இருந்தால் பதிக்கவும். //

நல்வரவு சுந்தர்!
நன்றீ.
பாதாள லோகம் பற்றி விரிவா எங்கும் படிக்கலை. இப்போதைய தொடரில் வர வாய்ப்பு இல்லை. எப்போதாவது படிக்க நேர்ந்தால் பொது பதிவாக இடுகிறேன்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-46324806714106603062009-03-26T16:48:00.000+05:302009-03-26T16:48:00.000+05:30//கொஞ்சம் பெரிசா இருக்கு! //ஆமாம் அக்கா! புரியவைக்...//கொஞ்சம் பெரிசா இருக்கு! //
ஆமாம் அக்கா! புரியவைக்கணும்ன்னு...

//பிரம்மம் தான். ஆனால் ஈசன் என்று சொன்னால் கொஞ்சம் சுலபமாப் புரியறாப்போல் இருக்கு.//

ஆமாம். அது பழக்கமான வார்த்தையா இல்லாததாலே!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-1950683413978407432009-03-26T16:04:00.000+05:302009-03-26T16:04:00.000+05:30தங்களின் புரிதல் அருமை! பல அறிய கருத்துக்களை பதிந்...தங்களின் புரிதல் அருமை!

பல அறிய கருத்துக்களை பதிந்துள்ளீர்கள்! எளிய உதாரணத்தின் மூலம் விளக்கியுள்ளீர்கள்

பரமாத்த்மாவை நோக்கி போகும் மனிதன் மேலான படிகளில் முன்னேருவதுபோல இழி நிலையில் வாழ்ந்தவர்கள் கீழான பாதாளம் நோக்கி செல்கின்றனர்!

பாதாளலோகம் பற்றிய தங்களின் கருத்துக்கள் ஏதாவது இருந்தால் பதிக்கவும்.

நன்றி!
SUNDARSUNDARhttps://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-83129681460600628632009-03-26T07:41:00.000+05:302009-03-26T07:41:00.000+05:30//எங்கும் நிறைந்து இருக்கிறது பிரமம்தான். ஈசன் இல்...//எங்கும் நிறைந்து இருக்கிறது பிரமம்தான். ஈசன் இல்லை. ஆனா பல முறை விவகாரிகத்திலே ஈசன் எங்கும் நிறைந்தவன்னு சொல்கிறப்ப பிரம்மத்தைதான் சொல்கிறாங்க.//

பிரம்மம் தான். ஆனால் ஈசன் என்று சொன்னால் கொஞ்சம் சுலபமாப் புரியறாப்போல் இருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-75151535662321949022009-03-26T07:40:00.000+05:302009-03-26T07:40:00.000+05:30கொஞ்சம் பெரிசா இருக்கு! இரண்டு முறை படிக்கவேண்டி இ...கொஞ்சம் பெரிசா இருக்கு! இரண்டு முறை படிக்கவேண்டி இருந்தது.

குடம் உதாரணமும், காகிதம் உதாரணமும் இல்லைனா புரிஞ்சுக்க முடிஞ்சிருக்காது என்னாலே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com