tag:blogger.com,1999:blog-5590864421135679107.post7839499765175056776..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: கோளாறான எண்ணங்கள் -5திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-37274646779979224502012-08-19T17:28:08.207+05:302012-08-19T17:28:08.207+05:30akkaa, பணத்தை தானமாக கொடுத்து பாபத்தை ஓரளவு தொலைக்...akkaa, பணத்தை தானமாக கொடுத்து பாபத்தை ஓரளவு தொலைக்கலாம்தான். அது பாபத்தின் தன்மையை பொருத்து இருக்கிறது. சாதாரணமாக பண விஷயத்தில் ரொம்ப கெடுபிடியாக இருக்கும் சேட்மார்கள் எத்தனை பேர் கோவிலுக்கு போய் விட்டு வெளியே வரும்போது அங்கிருக்கும் எல்லா பிச்சைகாரர்களுக்கும் பைசா போடுவதை பார்த்து இருக்கிறோம்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-84011963180289853322012-08-19T16:13:41.321+05:302012-08-19T16:13:41.321+05:30பணத்தைக் கொடுப்பதால் பாபம் தொலைக்கலாம் என்றால் சுல...பணத்தைக் கொடுப்பதால் பாபம் தொலைக்கலாம் என்றால் சுலபமாகி விடுமே.
ப்ராயச்சித்தம் ரூல்ஸ் அப்படீன்னு இருந்தால் தேவலை. இந்தப் பாபத்துக்கு இந்த மாதிரி பிராஸ்சித்தம் செய்துவிடு என்று. காசி ராமேஸ்வரம் போவது போல.
100ஹிட்ஸ் ஆஆஆஆ!!!!!!!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-67185188120591394222012-08-19T05:22:38.637+05:302012-08-19T05:22:38.637+05:30:-)
நானும் பெரும்பாலும் ரீடர்லதான் படிக்கிறேன். ஏன...:-)
நானும் பெரும்பாலும் ரீடர்லதான் படிக்கிறேன். ஏன் அதை ஸ்டாட்ஸ்ல கொண்டு வர முடியலின்னு தெரியலை!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-52840754541992304112012-08-19T01:54:20.307+05:302012-08-19T01:54:20.307+05:30ஏறத்தாழ 100 ஹிட் ஒரு நாளுக்கு இருக்க/ இதுபோக ரீடர்...ஏறத்தாழ 100 ஹிட் ஒரு நாளுக்கு இருக்க/ இதுபோக ரீடர்ல படிக்கிறவங்க நிறைய பேரு இருக்காங்கண்ணா[என்னைய மாதிரி]..அது ஹிட்ஸ் கவுண்ட்ல வராது.Thirumalhttps://www.blogger.com/profile/14159200493999746743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-65098955437793111582012-08-18T11:29:32.456+05:302012-08-18T11:29:32.456+05:30ஓ! நன்றிகள் பல...
காத்திருக்கிறேன் ஸ்பெஷல் பதிவைப...ஓ! நன்றிகள் பல...
காத்திருக்கிறேன் ஸ்பெஷல் பதிவைப் படிக்க... :-)

ஸாரி, முடிந்தவரையில் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்...Srihttps://www.blogger.com/profile/04798591833956314455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-32030261590768119952012-08-17T20:43:18.148+05:302012-08-17T20:43:18.148+05:30:-) வாழ்க, வாழ்க! ஶ்ரீ க்காக ஸ்பெஷல் பதிவு ஒண்ணு வ...:-) வாழ்க, வாழ்க! ஶ்ரீ க்காக ஸ்பெஷல் பதிவு ஒண்ணு வெச்சு இருக்கிறேன். சீக்கிரத்தில் வெளி வரும்.
ஏறத்தாழ 100 ஹிட் ஒரு நாளுக்கு இருக்கு. இருந்தாலும் இன்டர் ஆக்ஷன் இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்ன்னு ஒரு ஆசை!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-16753174554701629872012-08-17T13:09:46.285+05:302012-08-17T13:09:46.285+05:30தினமும் தவறாமல் இந்த வலைப்பதிவை வாசிக்கும்,, சனி, ...தினமும் தவறாமல் இந்த வலைப்பதிவை வாசிக்கும்,, சனி, ஞாயிறுகளில் கூட, ஒரு வேளை ஏதாவது பதிவு இருக்கிறதா என பார்க்கும் வாசகி நான்.

ஆனால் பதிவு செய்வது எப்போதாவது தான்... ஹி... ஹி...
தொடரட்டும் தங்கள் பணி...Srihttps://www.blogger.com/profile/04798591833956314455noreply@blogger.com