tag:blogger.com,1999:blog-5590864421135679107.post8475813617621445933..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: -பக்தி யோகத்துல இறங்கறவங்க எப்படி இருக்கனும்?திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-88140909670639648352008-04-17T20:10:00.000+05:302008-04-17T20:10:00.000+05:30@ மௌலி://அம்பியும், கீதாம்மாவும் தங்களது கல்யாண கு...@ மௌலி:
//அம்பியும், கீதாம்மாவும் தங்களது கல்யாண குணங்களை (நீங்க சொன்ன கல்யாண குணமல்ல இது)இங்கும் காண்பிக்கறாமாதிரி தெரியறது?//

மனித சுபாவம் குறிப்பான முயற்சி இல்லாமல் மாறாது.
விளையாட்டாகதான் இரண்டு பேரும் அடிச்சி கடிச்சிகிறாங்கன்னு தெரிஞ்சாலும் எனக்கு கொஞ்சம் சங்கடமா இது இருக்கு. பதிவுலேந்து கவனம் சிதறிடக்கூடாது. அதனால
அக்கா அன்ட் அம்பி, கொஞ்ச நாளாவது "வெய்டீஸ்" விடலாமா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-22344659066997152612008-04-17T19:54:00.000+05:302008-04-17T19:54:00.000+05:30வாங்க மௌலி. ஆளே காணோமே ன்னு நினைச்சேன்.:-)வாங்க மௌலி. ஆளே காணோமே ன்னு நினைச்சேன்.
:-)திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-68077428516994327652008-04-17T17:04:00.000+05:302008-04-17T17:04:00.000+05:30//கஷ்டப்படாம நல்ல விஷயம் எதுவுமே கிடைக்கிறதில்லையே...//கஷ்டப்படாம நல்ல விஷயம் எதுவுமே கிடைக்கிறதில்லையே!
இந்த காலகட்டத்துல பலதும் நடைமுறை கஷ்டம்தான். தெரியும்.
எல்லாம் கஷ்டம்னு செய்ய முடியாதுன்னு ஒதுக்கிடாம எவ்வளவு முடியுமோ செய்வோம்னு அணுகினால் நிறையவே செய்ய முடியும்னு புரியும். இதை ஆசார விஷயங்களில் செய்து பாத்து நிறையவே முடியும் என்று நாங்கள் பலர் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.//

நெத்தியடியா சொல்லியிருக்கீங்க....உண்மைதான்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-28595524414595508132008-04-17T17:02:00.000+05:302008-04-17T17:02:00.000+05:30ரொம்ப சிம்பிளா அதே சமயம் தெளிவா சொல்லியிருக்கீங்க ...ரொம்ப சிம்பிளா அதே சமயம் தெளிவா சொல்லியிருக்கீங்க திவா சார்.

அம்பியும், கீதாம்மாவும் தங்களது கல்யாண குணங்களை (நீங்க சொன்ன கல்யாண குணமல்ல இது)இங்கும் காண்பிக்கறாமாதிரி தெரியறது?. :))மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-45219531966981727822008-04-17T15:40:00.000+05:302008-04-17T15:40:00.000+05:30கதை எல்லாம் படிச்சிட்டு போயிடலாம் அம்பி. கொஞ்சம் ஹ...கதை எல்லாம் படிச்சிட்டு போயிடலாம் அம்பி. கொஞ்சம் ஹெவின்னு பலர் நினைக்கிறதுதானே கொஞ்சமா எழுதனும்? கதைக்கு கேட்க எப்பவுமே ஆள் இருப்பாங்க. மத்தது கொஞ்சம் ஹெவியா போனாலும் அடுத்த நாள் வர மாட்டாங்க இல்லியா?
எள்ளவும் குறையாம ஆசாரத்தை கடை பிடிக்கிறது கேட்டு ரொம்ப சந்தோஷம்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-82694740972152642582008-04-17T11:20:00.000+05:302008-04-17T11:20:00.000+05:30//முதல்லேயே முடிவு செய்தது ஒரு பதிவில் ஒரு பேஜ் டவ...//முதல்லேயே முடிவு செய்தது ஒரு பதிவில் ஒரு பேஜ் டவுன் அளவு மட்டுமே வர வேண்டும் என்பது.

@கீதா பாட்டி, இதை நீங்க குறிச்சு வெச்சுகுங்க. உங்களுக்கு ரொம்ப கஷ்டம் தான், ட்ரை பண்ணி பாருங்க. :Pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-86183200426112545532008-04-17T11:18:00.000+05:302008-04-17T11:18:00.000+05:30//அம்பியாலேகடைப்பிடிக்கக் கஷ்டம் தான், அதான் யோசனை...//அம்பியாலேகடைப்பிடிக்கக் கஷ்டம் தான், அதான் யோசனை! //

@getha paati, ஹலோ யாருகிட்ட..? நாங்க எல்லாம் திருநெல்வேலி சம்ரதாய ஆசாரத்தை எள்ளளவும் குறையாம கடைபிடிக்கறவங்களாக்கும்.

பிளாக் மீட்டிங்குக்கு வந்தவங்களுக்கு இட்லி வடை கடையில எல்லாம் வாங்கிட்டு வந்து பறிமாற மாட்டோம். (information provided by TRC sir & KRS anna) :p

(எங்கிட்ட வாய குடுத்து மாட்டிக்கனும்னு தினமும் ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-80367106984259764612008-04-17T04:58:00.000+05:302008-04-17T04:58:00.000+05:30முத்து முத்தா புட்டு புட்டு வைச்சிட்டீங்க! நல்லது!...முத்து முத்தா புட்டு புட்டு வைச்சிட்டீங்க! நல்லது!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-88905193846398978772008-04-16T21:54:00.000+05:302008-04-16T21:54:00.000+05:30@ கீதாமுதல்லேயே முடிவு செய்தது ஒரு பதிவில் ஒரு பேஜ...@ கீதா
முதல்லேயே முடிவு செய்தது ஒரு பதிவில் ஒரு பேஜ் டவுன் அளவு மட்டுமே வர வேண்டும் என்பது.
நடுவில் கொஞ்சம் நீளமாகி விட்டது. சரி செய்திருக்கிறேன்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-24729238943951415052008-04-16T17:21:00.001+05:302008-04-16T17:21:00.001+05:30//இதை ஆசார விஷயங்களில் செய்து பாத்து நிறையவே முடிய...//இதை ஆசார விஷயங்களில் செய்து பாத்து நிறையவே முடியும் என்று நாங்கள் பலர் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.//

அம்பி, இதைக் குறிச்சுக்குங்க! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-79170248772212515622008-04-16T17:21:00.000+05:302008-04-16T17:21:00.000+05:30உண்மை தான், அம்பியாலேகடைப்பிடிக்கக் கஷ்டம் தான், அ...உண்மை தான், அம்பியாலேகடைப்பிடிக்கக் கஷ்டம் தான், அதான் யோசனை! :P

@திவா,
ம்ம்ம்ம் ரொம்பச் சுருக்கமா இருக்கு இந்த அத்தியாயம்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-36102778318103285412008-04-16T16:49:00.000+05:302008-04-16T16:49:00.000+05:30அம்பி, கஷ்டப்படாம நல்ல விஷயம் எதுவுமே கிடைக்கிறதில...அம்பி, கஷ்டப்படாம நல்ல விஷயம் எதுவுமே கிடைக்கிறதில்லையே!
இந்த காலகட்டத்துல பலதும் நடைமுறை கஷ்டம்தான். தெரியும்.
எல்லாம் கஷ்டம்னு செய்ய முடியாதுன்னு ஒதுக்கிடாம எவ்வளவு முடியுமோ செய்வோம்னு அணுகினால் நிறையவே செய்ய முடியும்னு புரியும். இதை ஆசார விஷயங்களில் செய்து பாத்து நிறையவே முடியும் என்று நாங்கள் பலர் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-25241065288635459602008-04-16T15:30:00.000+05:302008-04-16T15:30:00.000+05:30நல்ல வழிகள் தான் சொல்லி இருக்கீங்க. ஆனால் சிலது யு...நல்ல வழிகள் தான் சொல்லி இருக்கீங்க.

ஆனால் சிலது யுக தர்மத்தின் அடிப்படையில் கடைபிடிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும் இல்ல. (முடியவே முடியாது!னு சொல்ல வரலை) :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com