Pages

Showing posts with label கேள்வி. Show all posts
Showing posts with label கேள்வி. Show all posts

Monday, October 30, 2017

கேள்வி





நண்பர் ஒருவர் எழுதுகிறார்.
ஏதோ தோன்றி தெரிந்தவர் ஒருவருக்கு யாரும் ஏதும் சொல்லாமலேயே வலியச் சென்று உதவுகிறார். பிறகுதான் தெரிகிறது அவர்கள் பெரும் பண முடையில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று. 
 
பிறகு மாலையில் ஸ்டாக் நிலவரம் பார்க்கிறார். செய்திருந்த முதலீட்டில் லாபம் அன்று அவர் கொடுத்த தொகையை விட நான்கு மடங்காக இருக்கிறது.

இதை எப்படி பார்க்கிறீர்கள்? உங்கள் அவதானிப்பை எழுதுங்களேன்.