Pages

Friday, June 26, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 34





पुर्यन्ततीर्थप्रमुखशिष्यागमविवेचनः।

आनन्देन्द्राभिधापूर्वसरस्वत्याह्वयागमः॥६५॥

आनन्दमयजानन्दिवाग्जयख्यातवाक्पदः।

योगेश्वरार्चानिरतः योग्यो योगविदां वरः॥६६॥

பு₁ர்யந்த₁தீ₁ர்த₂ப்₁ரமுக₂ஶிஷ்யாக₃மவிவேச₁ந

ஆநந்தே₃ந்த்₃ராபி₄தா₄பூ₁ர்வஸரஸ்வத்₁யாஹ்வயாக₃ம65

ஆநந்த₃மயஜாநந்தி₃வாக்₃ஜயக்₂யாத₁வாக்₁ப₁த₃

யோகே₃ஶ்வரார்சா₁நிரத₁யோக்₃யோ யோக₃விதா₃ம்ʼ வர66

384. பு₁ர்யந்த₁ தீ₁ர்த₂ ப்₁ரமுக₂ ஶிஷ்யா க₃ம விவேச₁நாய நமதீர்த்த முதல் புரீ வரையிலான சிஷ்ய ஸம்ப்ரதாயங்களைப் பாகுபடுத்தியவர்

385. ஆநந்தே₃ந்த்₃ராபி₄தா₄ பூ₁ர்வ ஸரஸ்வத்₁யாஹ்வயா க₃மாய நம꞉ (அதில்) ஸரஸ்வதீ என்பதற்கு முன்பு ஆநந்த இந்த்ர (என்ற இரு) பதங்களும் (தனித்தனியே பயன்படுத்தப்படுவதற்கான) முறையையும் (வகுத்தவர்)

386. ஆநந்த₃மய ஜாநந்தி₃ வாக்₃ ஜய க்₂யாத₁ வாக்₁ ப₁தா₃ய நமஆநந்தமய (அதிகரண தெளிவாக்கத்தால் லௌகிக) ஆநந்தமே ப்ரஹ்மம் (என்று சொல்பவர்களை) ஜயித்து புகழ்பெற்ற சொல்லாண்மையை உடையவர்

387. யோகே₃ஶ்வரார்சா₁ நிரதா₁ய நமயோகேஸ்வரரை ஆராதிப்பதில் முனைந்தவர்

388. யோக்₃யாய நமயோக்யதை உடையவர்

389. யோக₃விதா₃ம்ʼ வராய நமயோகம் அறிந்தவர்களில் சிறந்தவர்


 

Thursday, June 25, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 33






कालघ्नः कामधुक् कान्तः शारदाजैत्रवाङ्मुखः।

कामकोटिधरागोष्ठी कर्मन्दिकुलशेखरः॥६३॥

शिष्यसङ्घपरज्ञानव्रततीदोहदप्रदः।

मठाम्नायमहाम्नायसेतुकेरलधर्मकृत्॥६४॥

கா₁லக்₄நகா₁மது₄க்₁ கா₁ந்த₁ஶாரதா₃ஜைத்₁ரவாங்முக₂

கா₁மகோ₁டி₁த₄ராகோ₃ஷ்டீ₂ க₁ர்மந்தி₃கு₁லஶேக₂ர63

ஶிஷ்யஸங்க₄ப₁ரஜ்ஞாநவ்ரத₁தீ₁தோ₃ஹத₃ப்₁ரத₃

மடா₂ம்நாயமஹாம்நாயஸேது₁கே₁ரலத₄ர்மக்₁ருʼத்₁॥64

376. கா₁லக்₄நாய நம꞉ (சிவனார் வடிவத்தில்) யமனை அடக்கியவர்

377. கா₁மது₃ஹே நமவிரும்பிய (பலன்களை) அளிப்பவர்

378. கா₁ந்தா₁ய நமஅன்பிற்குரியவர்

379. ஶாரதா₃ ஜைத்₁ர வாங்முகா₂ய நமசாரதையையே ஜயிக்கும் வாக்கை வாயில் கொண்டவர்

380. கா₁மகோ₁டி₁ த₄ரா கோ₃ஷ்டி₂நே நமகாமகோடி பூமியை தனது கொட்டில் போல் (இருப்பிடமாக) கொண்டவர்

381. க₁ர்மந்தி₃ கு₁லஶேக₂ராய நமயதிகளின் குழாமுக்கு தலையாயவர்

382. ஶிஷ்யஸங்க₄ ப₁ரஜ்ஞாந வ்ரத₁தீ₁ தோ₃ஹத₃ ப்₁ரதா₃ய நமசிஷ்யர்கள் கூட்டத்திற்கு பர (வஸ்துவின்) ஞானமாகிய கொடி (வளருவதற்கான) ஊட்டச்சத்தை அளிப்பவர்

383. மடா₂ம்நாய மஹாம்நாய ஸேது₁ கே₁ரல த₄ர்ம க்₁ருʼதே₁ நமமடங்களின் ஆம்நாய (ஸம்ப்ரதாயங்களைத் தெரிவிக்கும்) பெரியதான ஆம்நாய ஸேது என்ற கேரள (தேசத்தில் ப்ரஸித்தமான?) நூலை யாத்தவர்



Monday, June 22, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 32





शारदामठसङ्कॢप्तशारदापीठपावनः।

शारदास्थापनापूतऋश्यशृङ्गगिरिस्थलः॥६१॥

अशरीरवचोव्यूढकामकोटिमठस्थितिः।

कामकोटिमहापीठमध्यदृश्यमहामणिः॥६२॥

ஶாரதா₃மட₂ஸங்க்₁லுʼப்₁த₁ஶாரதா₃பீ₁ட₂பா₁வந

ஶாரதா₃ஸ்தா₂ப₁நாபூ₁த₁ருʼஶ்யஶ்ருʼங்க₃கி₃ரிஸ்த₂ல61

அஶரீரவசோ₁வ்யூட₄கா₁மகோ₁டி₁மட₂ஸ்தி₂தி₁

கா₁மகோ₁டி₁மஹாபீ₁ட₂மத்₄யத்₃ருʼஶ்யமஹாமணி62

372. ஶாரதா₃ மட₂ ஸங்க்₁லுʼப்₁த₁ ஶாரதா₃பீ₁ட₂ பா₁வநாய நமசாரதையின் நிற்பிடத்தில் சாரதா பீடத்தை நிறுவி பவித்ரமாக்கியவர்

373. ஶாரதா₃ ஸ்தா₂ப₁நாபூ₁த₁ ருʼஶ்ய ஶ்ருʼங்க₃கி₃ரி ஸ்த₂லாய நமசாரதையை ஸ்தாபித்ததால் ருச்யச்ருங்ககிரியை சிறப்படையச்செய்தவர்

374. அஶரீர வசோ₁ வ்யூட₄ கா₁மகோ₁டி₁ மட₂ ஸ்தி₂த₁யே நமஅசரீரியின் சொல்படி காஞ்சி மடத்தை நிறுவி வளர்த்தவர்

375. கா₁மகோ₁டி₁ மஹாபீ₁ட₂ மத்₄ய த்₃ருʼஶ்ய மஹாமணயே நமகாமகோடி மஹா பீடத்தில் காணப்பட்ட பெரிய மணியைப் போன்றவர்




 

Friday, June 19, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 31





सत्यव्रतस्थलस्थायी कामकोटिमठास्पदः।

चिदम्बरसभान्यस्तमोक्षलिङ्गो ह्यलिङ्गकः॥५९॥

ऋश्यशृङ्गाश्रमन्यस्तभोगलिङ्ग ऋतम्भरी।

शारदामान्यसन्देशः सर्वज्ञः सर्वपापनुत्॥६०॥

ஸத்₁யவ்ரத₁ஸ்த₂லஸ்தா₂யீ கா₁மகோ₁டி₁மடா₂ஸ்ப₁த₃

சி₁த₃ம்ப₃ரஸபா₄ந்யஸ்த₁மோக்ஷலிங்கோ₃ ஹ்யலிங்க₃க₁59

ருʼஶ்யஶ்ருʼங்கா₃ஶ்ரமந்யஸ்த₁போ₄க₃லிங்க₃ ருʼத₁ம்ப₄ரீ।

ஶாரதா₃மாந்யஸந்தே₃ஶஸர்வஜ்ஞஸர்வபா₁ப₁நுத்₁60


363. ஸத்₁ய வ்ரத₁ ஸ்த₂ல ஸ்தா₂யிநே நமஸத்யவ்ரதம் (எனப்படும் காஞ்சீ) க்ஷேத்ரத்தில் வஸித்தவர்

364. கா₁மகோ₁டி₁மடா₂ஸ்ப₁தா₃ய நமகாமகோடி மடத்தை நிலைப்பிடமாக கொண்டவர்

365. சி₁த₃ம்ப₃ர ஸபா₄ ந்யஸ்த₁ மோக்ஷலிங்கா₃ய நமசிதம்பர ஸபையில் மோக்ஷ லிங்கத்தை வைத்தவர்

366. அலிங்க₃கா₁ய நம꞉ (ப்ரஹ்ம ஸ்வரூபமாக) தனிப்பட்ட அடையாளம் இல்லாதவர்

367. ருʼஶ்யஶ்ருʼங்கா₃ஶ்ரம ந்யஸ்த₁ போ₄க₃லிங்கா₃ய நமருஷ்யசிருங்கர் ஆச்ரமத்தில் போக லிங்கத்தை வைத்தவர்

368. ருʼத₁ம்ப₄ரிணே நம꞉ (உலகெங்கும் பரவியிருக்கும் ஸத்யத்தை அறிவதற்கான) ருதம்பரா (ப்ரஜ்ஞை எனப்படும் ஞானத்தை) கொண்டவர்

369. ஶாரதா₃ மாந்ய ஸந்தே₃ஶாய நமசாரதையால் மதிக்கப்பட்ட (நீ பூமியில் ஆங்காங்கு இருந்து மக்களுக்கு அருள வேண்டும் என்ற) வேண்டுகோளை விடுத்தவர்

370. ஸர்வஜ்ஞாய நமஎல்லாம் அறிந்தவர்

371. ஸர்வபா₁ப₁நுதே₃ நமஎல்லா பாபங்களையும் நீக்குபவர்

 

Thursday, June 18, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 30





मान्यश्रीरङ्गमधुरार्जुनसायिपुराश्रयः।

अखिलाण्डेश्वरीरत्नताटङ्कन्यस्तयन्त्रराट्॥५७॥

काञ्चीगुहाच्छदन्यस्तचक्रराजपरिस्तरः।

भूम्यप्तेजोनिलाकाशलिङ्गसेवाधृतादरः॥५८॥


மாந்யஶ்ரீரங்க₃மது₄ரார்ஜுநஸாயிபு₁ராஶ்ரய

அகி₂லாண்டே₃ஶ்வரீரத்₁நதா₁ட₁ங்க₁ந்யஸ்த₁யந்த்₁ரராட்₁57

கா₁ஞ்சீ₁கு₃ஹாச்₁ச₂த₃ந்யஸ்த₁ச₁க்₁ரராஜப₁ரிஸ்த₁ர

பூ₄ம்யப்தே₁ஜோநிலாகா₁ஶலிங்க₃ஸேவாத்₄ருʼதா₁த₃ர58


359. மாந்யஶ்ரீரங்க₃மது₄ரார்ஜுநஶாயிபு₁ராஶ்ரயாய நமமதிக்கப்பெறும் ஶ்ரீரங்கம், மதுரை, மருதூர், வில்லிபுத்தூரை நாடியவர்

360. அகி₂லாண்டே₃ஶ்வரீ ரத்₁ந தா₁ட₁ங்க₁ ந்யஸ்த₁ யந்த்₁ர ராஜே நமஅகிலாண்டேஸ்வரிக்கு ரத்ன தாடங்கமாக யந்திர ராஜமாகிய (ஶ்ரீசக்ரத்தை) அணிவித்தவர்

361. கா₁ஞ்சீ₁ கு₃ஹாச்₁ச₂த₃ ந்யஸ்த₁ ச₁க்₁ர ராஜ ப₁ரிஸ்த₁ராய நமகாஞ்சீ (க்ஷேத்ர பிலாகாசமாகிய) குஹையை மூடும்படி (ஶ்ரீ)சக்ர ராஜத்தை மூடியாக வைத்தவர்

362. பூ₄ம்யப்₁தே₁ஜோ நிலாகா₁ஶ லிங்க₃ ஸேவா த்₄ருʼதா₁த₃ராய நமபூமி, ஜலம், தேஜஸ், காற்று, ஆகாசம் (ஆகிய பஞ்ச பூதக்ஷேத்ர) லிங்கங்களை ஸேவிப்பதில் ஆதரவு கொண்டவர்




Wednesday, June 17, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 29





अनन्तपुरवैयाघ्रवृषाचलपदाश्रयः।

कालटीकलभः कल्यः सरःशरझरीचरः॥५५॥

कृत्स्नकर्णाटपाण्ड्यान्ध्रचेरचोलमहीचरः।

श्रीनीपतिल्वन्यग्रोधछायाश्वेतवनाश्रयः॥५६॥

அநந்த₁பு₁ரவையாக்₄ரவ்ருʼஷாச₁லப₁தா₃ஶ்ரய

கா₁லடீ₁க₁லப₄க₁ல்யஸரஶரஜ₂ரீச₁ர55

க்₁ருʼத்₁ஸ்நக₁ர்ணாட₁பா₁ண்ட்₃யாந்த்₄ரசே₁ரசோ₁லமஹீச₁ர

ஶ்ரீநீப₁தி₁ல்வந்யக்₃ரோத₄சா₂யாஶ்வேத₁வநாஶ்ரய56

353. அநந்த₁பு₁ரவையாக்₄ரவ்ருʼஷாச₁லப₁தா₃ஶ்ரயாய நமதிருவநந்தபுரம், வ்யாக்ர (க்ஷேத்ரம்) மற்றும் திருச்சூரை நாடியவர்

354. கா₁லடீ₁க₁லபா₄ய நமகாலடியில் (பிறந்த ஞான புஷ்டியுடன் கூடிய) யானைக்குட்டி

355. க₁ல்யாய நம꞉ (காரியங்கள் செய்வதில்) திறமிகுந்தவர்/முனைந்தவர்

356. ஸரஶரஜ₂ரீச₁ராய நமகுளங்கள், (அவற்றின் கரைகளில் அடர்ந்திருக்கும்) புற்கள், நீர்வீழ்ச்சிகள் (இடையே) ஸஞ்சரித்தவர்

357. க்₁ருʼத்₁ஸ்நக₁ர்ணாட₁பா₁ண்ட்₃யாந்த்₄ரசே₁ரசோ₁லமஹீச₁ராய நமகர்ணாடகம், ஆந்த்ரம், பாண்டியம், சேரம் மற்றும் சோழ நாடுகள் அனைத்திலும் ஸஞ்சரித்தவர்

358. ஶ்ரீநீப₁தி₁ல்வந்யக்₃ரோத₄சா₂யாஶ்வேத₁வநாஶ்ரயாய நமவில்வவனம் (வைகாவூர்), நீபவனம் (ஆலவாய்), தில்லைவனம் (சிதம்பரம்), ஆலங்குடி, சாயாவனம் (சாய்க்காடு), வெண்காடு (ஆகியவற்றை) நாடியவர்



 

Tuesday, June 16, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 28





कालीघट्टहरिद्वारजम्बुदेवीप्रयागगः।

श्रीशैलेशजगन्नाथपुरुषोत्तमभीमगः॥५३॥

त्र्यम्बकोज्जयिनीविन्ध्यवासिनीसेवनापरः।

सेतुकन्याकुमारीगो जनार्दनजनार्तिहा॥५४॥

கா₁லீக₄ட்₁ட₁ஹரித்₃வாரஜம்பு₃தே₃வீப்₁ரயாக₃க₃

ஶ்ரீஶைலேஶஜக₃ந்நாத₂பு₁ருஷோத்₁த₁மபீ₄மக₃53

த்₁ர்யம்ப₃கோ₁ஜ்ஜயிநீவிந்த்₄யவாஸிநீஸேவநாப₁ர

ஸேது₁க₁ந்யாகு₁மாரீகோ₃ ஜநார்த₃நஜநார்தி₁ஹா54

348. கா₁லீக₄ட்₁ட₁ஹரித்₃வாரஜம்பு₃தே₃வீப்₁ரயாக₃கா₃ய நமகாளிகட்டம், ஹரித்வார், ஜம்பு (ஜம்மு) தேவி, பிரயாகை ஆகியவற்றுக்குச் சென்றவர்

349. ஶ்ரீஶைலேஶஜக₃ந்நாத₂பு₁ருஷோத்₁த₁மபீ₄மகா₃ய நமஶ்ரீசைல ஈசன், ஜகந்நாதம், புருஷோத்தமம், பீம (சங்கர க்ஷேத்ரங்களுக்கு) சென்றவர்

350. த்₁ர்யம்ப₃கோ₁ஜ்ஜயிநீவிந்த்₄யவாஸிநீஸேவநாப₁ராய நமத்ர்யம்பகம், உஜ்ஜயினி, விந்த்யவாசினி (க்ஷேத்ர தெய்வங்களை) ஆர்வத்துடன் வணங்கியவர்

351. ஸேது₁க₁ந்யாகு₁மாரீகா₃ய நமசேது, கன்யாகுமரி (க்ஷேத்ரங்களுக்கு) சென்றவர்

352. ஜநார்த₃ந ஜநார்தி₁க்₄நே நமஜனார்த்தன (க்ஷேத்ரத்தில் இருந்த) ஜனங்களின் கஷ்டத்தைத் தொலைத்தவர்


 

Monday, June 15, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 27





क्षेत्राटनक्रमभ्रान्तकृत्स्नभारतमण्डलः।

कैलाससेवी बदरीनारायणपदाश्रयः॥५१॥

कामरूपार्चनोऽकामः काश्मीरेश्वरसेवकः।

अवन्तीद्वारकायोध्यामायाकाञ्चीमहीप्रियः॥५२॥

க்ஷேத்₁ராட₁நக்₁ரமப்₄ராந்த₁க்₁ருʼத்₁ஸ்நபா₄ரத₁மண்ட₃ல

கை₁லாஸஸேவீ ப₃த₃ரீநாராயணப₁தா₃ஶ்ரய51

கா₁மரூபா₁ர்ச₁நோ(ʼ)கா₁மகா₁ஶ்மீரேஶ்வரஸேவக₁

அவந்தீ₁த்₃வாரகா₁யோத்₄யாமாயாகா₁ஞ்சீ₁மஹீப்₁ரிய52

341. க்ஷேத்₁ராட₁ந க்₁ரம ப்₄ராந்த₁ க்₁ருʼத்₁ஸ்ந பா₄ரத₁ மண்ட₃லாய நமக்ஷேத்ராடன முறைப்படி முழு பாரத மண்டலத்தையும் சுற்றியவர்

342. கை₁லாஸஸேவிநே நமகைலாசத்தை சேவித்தவர்

343. ப₃த₃ரீநாராயணப₁தா₃ஶ்ரயாய நமபத்ரிநாராயணரின் பாதங்களை ஆசிரயித்தவர்

344. கா₁மரூபா₁ர்ச₁நாய நமகாமரூபம் (அஸ்ஸாமில் உள்ள தேவியை) அர்ச்சித்தவர்

345. அகா₁மாய நமகாமம் இல்லாதவர்

346. கா₁ஶ்மீரேஶ்வரஸேவகா₁ய நமகாச்மீரத்தில் ஈசனுக்கு சேவை செய்தவர்

347. அவந்தீ₁த்₃வாரகா₁யோத்₄யாமாயாகா₁ஞ்சீ₁மஹீப்₁ரியாய நமஅவந்தீ த்வாரகா அயோத்யா மாயா காஞ்சீ ஆகிய க்ஷேத்ரங்களை விரும்பியவர்

 

Friday, June 12, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 26





दोषदूरो दुष्टरिपुः दुर्वासःश्लाघितोऽदरः।

द्रविणाद्येषणात्यागी दोषज्ञो दूरदर्शनः॥४९॥

दीर्घदर्शी दौःस्थ्यदूरो दारिद्र्यदमनो दयी।

दलिताशेषधीदोषो विस्तृताद्वैतवैभवः॥५०॥


தோ₃ஷதூ₃ரோ து₃ஷ்ட₁ரிபு₁து₃ர்வாஸஶ்லாகி₄தோ₁(ʼ)த₃ர

த்₃ரவிணாத்₃யேஷணாத்₁யாகீ₃ தோ₃ஷஜ்ஞோ தூ₃ரத₃ர்ஶந49

தீ₃ர்க₄த₃ர்ஶீ தௌ₃ஸ்த்₂யதூ₃ரோ தா₃ரித்₃ர்யத₃மநோ த₃யீ।

த₃லிதா₁ஶேஷதீ₄தோ₃ஷோ விஸ்த்₁ருʼதா₁த்₃வைத₁வைப₄வ50


328. தோ₃ஷதூ₃ராய நமதோஷங்களிலிருந்து தூரத்திலிருப்பவர்

329. து₃ஷ்ட₁ரிப₁வே நமதுஷ்டர்களுக்கு எதிரி

330. து₃ர்வாஸஶ்லாகி₄தா₁ய நமதுர்வாசரால் சிலாகிக்கப்பட்டவர்

331. அத₃ராய நமஅல்பத்தனம் இல்லாதவர்

332. த்₃ரவிணாத்₃யேஷணா த்₁யாகி₃நே நமபொருள் முதலியவற்றில் ஆசையை விட்டவர்

333. தோ₃ஷஜ்ஞாய நமகுற்றங்களை (விலக்குவதற்காக அவற்றை) அறிந்தவர்

334. தூ₃ரத₃ர்ஶநாய நமதொலைவில் உள்ளவற்றை காண்பவர்

335. தீ₃ர்க₄த₃ர்ஶிநே நம꞉ (வருங்காலத்தை) வெகுமுன்பே பார்க்கவல்லவர்

336. தௌ₃ஸ்த்₂ய தூ₃ராய நமமோசமான நிலையை அகற்றுபவர்

337. தா₃ரித்₃ர்யத₃மநாய நமஏழ்மையை கட்டுப்படுத்துபவர்

338. த₃யிநே நமதயை உடையவர்

339. த₃லிதா₁ஶேஷதீ₄தோ₃ஷாய நமபுத்தியில் உள்ள குறைகளை மிச்சமில்லாமல் சிதைப்பவர்

340. விஸ்த்₁ருʼதா₁த்₃வைத₁வைப₄வாய நமஅத்வைதத்தின் வைபவத்தை விஸ்தாரம் செய்தவர்