Pages

Monday, March 31, 2014

ஶிவம் 3001_3040देवगङ्गाजटाजूटाय नमःதே³வ க³ங்கா³ ஜடா ஜூடாய நம​:
देवेन्द्ररक्षकायதே³வேந்த்³ர ரக்ஷகாய
देवान्तकवरप्रदायதே³வாந்தக வர ப்ரதா³ய
देवासुराराध्यायதே³வாஸுராராத்⁴யாய
देवासुरवरप्रदायதே³வாஸுர வர ப்ரதா³ய
देवासुरतपस्तुष्टायதே³வாஸுர தபஸ்துஷ்டாய
देवासुरगणाध्यक्षायதே³வாஸுர க³ணாத்⁴யக்ஷாய
देवासुरेश्वरायதே³வாஸுரேஶ்வராய
देवासुरगुरवेதே³வாஸுர கு³ரவே
देवासुरनमस्कृतायதே³வாஸுர நமஸ்க்ருʼதாய
देवासुरमहामात्रायதே³வாஸுர மஹா மாத்ராய
देवासुरमहाश्रयायதே³வாஸுர மஹா ஶ்ரயாய
देवासुरमहेश्वरायதே³வாஸுர மஹேஶ்வராய
देवर्षिदेवासुरप्रदायதே³வர்ஷி தே³வாஸுர ப்ரதா³ய
देवादिदेवायதே³வாதி³ தே³வாய
देवात्मनेதே³வாத்மனே
देवनाथायதே³வ நாதா²ய
देवप्रियायதே³வ ப்ரியாய
देवज्ञाय नमः – ३०२०தே³வஜ்ஞாய நம​: – 3020
देवचिन्तकाय नमःதே³வ சிந்தகாய நம​:
देवानां शतक्रतवेதே³வானாம்ʼ ஶத க்ரதவே
देव्यादिप्रीतिकरायதே³வ்யாதி³ ப்ரீதிகராய
देवतानवदैत्यानां गुरवेதே³வ தானவ தை³த்யானாம்ʼ கு³ரவே
देवगर्भायதே³வ க³ர்பா⁴ய
देवगणार्चितसेवितलिङ्गायதே³வ க³ணார்சித ஸேவித லிங்கா³ய
देवसिंहायதே³வ ஸிம்ʼஹாய
देवमुनिप्रवरार्चितलिङ्गायதே³வ முனி ப்ரவரார்சித லிங்கா³ய
देवकीसुतकौन्तेयवरदायதே³வகீ ஸுத கௌந்தேய வரதா³ய
देवानामीश्वरायதே³வானாமீஶ்வராய
देव्याःप्रियकरायதே³வ்யா​:ப்ரியகராய
देवराजायதே³வ ராஜாய
देवाधिपतयेதே³வாதி⁴ பதயே
देवासुरपतयेதே³வாஸுர பதயே
देवदेवेन्द्रमयायதே³வ தே³வேந்த்³ர மயாய
देवासुराविनिर्मात्रेதே³வாஸுராவினிர்மாத்ரே
देवसैन्यपतयेதே³வ ஸைன்ய பதயே
देवेशायதே³வேஶாய
देवासुरमहामान्यायதே³வாஸுர மஹா மான்யாய
देवभ्रुते नमः – ३०४०தே³வ ப்⁴ருதே நம​: – 3040

 

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 11
कुन्द्पुष्पद्युति-स्निग्धदन्तावली-निर्मलालोलकल्लोल-सम्मेलन-स्मेर-शोणाधरे  ! चारुवीणाधरे ! पक्वबिंबाधरे !

குந்த³புஷ்பத்³யுதிஸ்னிக்³த⁴த³ந்தாவலீனிர்மலாலோலகல்லோலஸம்மேலன ஸ்மேரஶோணாத⁴ரே சாருவீணாத⁴ரே பக்வபி³ம்பா³த⁴ரே 

குந்த³ புஷ்பத்³யுதி ஸ்னிக்³த⁴ த³ந்தாவலீ நிர்மலா லோல கல்லோல ஸம்மேலன ஸ்மேர ஶோணா த⁴ரே சாரு வீணா த⁴ரே பக்வ பி³ம்பா³ த⁴ரே 

மல்லிகை மலர்கள் போன்ற ப்ரகாஶத்தின் மெருகுடன் விளங்குகின்றன உன் பல்வரிசைகள். உன்தன் புன்சிரிப்புகள் அப்பழுக்கற்ற உன் பற்களின் அசையும் அலைகள் போல் உள்ளன. (வெண்மை நிறத்தவைகளான அவற்றுடன்) உனது சிவந்த உதடுகள் (அழகுபட) உள்ளன. நல்லதொரு இனிமையான (இசை எழுப்பும்) வீணையை ஏந்துகிறாய். (முற்கூறப்பட்ட) உனது உதடுகள் பழுத்த கோவைப்பழம்போல் (சிவந்து) உள்ளன. (தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!) 

सुललित-नवयौवनारंभ-चन्द्रोदयोद्वेल-लावण्य-दुग्धार्णवाविर्भवत्-
कंबुबिंबोकभृत्-कन्धरे ! सत्कलामन्दिरे ! मन्थरे!

ஸுலலிதநவயௌவனாரம்ப⁴சந்த்³ரோத³யோத்³வேலலாவண்யது³க்³தா⁴ர்ணவாவிர்ப⁴வத் கம்பு³பி³ம்போ³கப்⁴ருʼத்கந்த4ரே ஸத்கலாமந்தி³ரே மந்த²ரே 

ஸுலலித நவ யௌவன ஆரம்ப⁴ சந்த்³ரோத³யோத்³வேல லாவண்ய து³க்³தா⁴ர்ணவ ஆவிர் ப⁴வத் கம்பு³ பி³ம்போ³கப்⁴ருʼத் கந்த4ரே ஸத் கலா மந்தி³ரே மந்த²ரே 

அன்னையே! நீ இளமையும், நுண்மையும், எழிலும் கொண்டவள்! சந்திரோதயம் போல பாற்கடலில் உற்பத்தியாகும் சங்கை போன்ற கழுத்தையும் உடையவள்! அனைத்து கலைகளுக்கும் இருப்பிடமானவள்! மெதுவான நடையுடையவள்! (தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!)

Friday, March 28, 2014

ஶிவம் 2961_3000
द्रव्याणां प्रभवे नमःத்³ரவ்யாணாம்ʼ ப்ரப⁴வே நம​:
द्रव्यायத்³ரவ்யாய
द्र्व्यस्वरूप धृतेத்³ர்வ்ய ஸ்வரூப த்⁴ருʼதே
दंवामबाहुभूषणायத³ம்ʼ வாம பா³ஹு பூ⁴ஷணாய
दिवस्पतयेதி³வஸ் பதயே
दिव्यायதி³வ்யாய
दिवाकरायதி³வாகராய
दिव्यनृत्तायதி³வ்ய ந்ருʼத்தாய
दिवोदासेश्वरायதி³வோதா³ஸேஶ்வராய
दिव्यभोगायதி³வ்யபோ⁴கா³ய
दिव्यानन्दायதி³வ்யானந்தா³ய
दिवि सुपर्वणायதி³வி ஸுபர்வணாய
दिव्यन्तरिक्षगमनायதி³வ்யந்தரிக்ஷ க³மனாய
दिव्यमाल्याम्बरविभूषितायதி³வ்ய மால்யாம்ப³ர விபூ⁴ஷிதாய
दिव्यायुधधरायதி³வ்யாயுத⁴ த⁴ராய
दिव्यास्त्रविदेதி³வ்யாஸ்த்ரவிதே³
दिव्यलोचनायதி³வ்யலோசனாய
दिव्यदेहप्रभाकूटसंदीपितदिगन्तरायதி³வ்ய தே³ஹ ப்ரபா⁴ கூட ஸந்தீ³பிததி³ க³ந்தராய
दिव्यमालासमन्वितायதி³வ்யமாலா ஸமன்விதாய
दिव्यलेपविराजिताय नमः – २९८०தி³வ்யலேப விராஜிதாய நம​: – 2980
दिव्यचन्दनचर्चिताय नमःதி³வ்ய சந்த³ன சர்சிதாய நம​:
दिव्यादिसेव्यायதி³வ்யாதி³ஸேவ்யாய
दिव्यचक्षुषेதி³வ்ய சக்ஷுஷே
दिव्यतरुवाटीकुसुम वृन्द निष्यन्दमानमकरन्दबिन्दु संदोह संक्लिद्यमान सकलाङ्गाय नमःதி³வ்ய தருவாடீ குஸும வ்ருʼந்த³ நிஷ்யந்த³மானமகரந்த³ பி³ந்து³ ஸந்தோ³ஹ ஸங்க்லித்³யமான ஸகலாங்கா³ய நம​:
दिव्यशायिनेதி³வ்யஶாயினே
दिव्यनृत्तप्रवृत्तायதி³வ்ய ந்ருʼத்த ப்ரவ்ருʼத்தாய
दिव्यसहस्रबाहवेதி³வ்யஸஹஸ்ரபா³ஹவே
दिव्याक्रन्दकरायதி³வ்யா க்ரந்த³கராய
देवायதே³வாய
देवराजसेव्यमान पावनाङ्घ्रिपङ्कजायதே³வராஜஸேவ்யமான பாவனாங்க்⁴ரிபங்கஜாய
देवदेवायதே³வதே³வாய
देवेन्द्रायதே³வேந்த்³ராய
देवयोग्यायதே³வயோக்³யாய
देवभोग्यायதே³வபோ⁴க்³யாய
देवभोगदायதே³வபோ⁴க³தா³ய
देवर्षिमण्डितायதே³வர்ஷிமண்டி³தாய
देवर्षिवर्ज्यायதே³வர்ஷிவர்ஜ்யாய
देवतार्तिप्रशमनायதே³வதார்திப்ரஶமனாய
देवेड्यायதே³வேட்³யாய
देवताप्राणवल्लभाय नमः – ३०००தே³வதாப்ராணவல்லபா⁴ய நம​: – 3000


 Download
 

Thursday, March 27, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 10
मुग्धमन्दस्मितोदार-वक्त्रस्फुरत्-पूगतांबूलकर्पुरखण्डोत्करे !
ज्ञानमुद्राकरे ! सर्वसम्पत्करे ! पद्मभास्वत्करे ! श्रीकरे! 

முக்³த⁴மந்த³ஸ்மிதோதா³ரவக்த்ர- ஸ்பு²ரத் பூக³தாம்பூ³லகர்பூரக²ண்டோ³த்கரே ஜ்ஞானமுத்³ராகரே ஸர்வஸம்பத்கரே பத்³மபா⁴ஸ்வத்கரே ஸ்ரீ கரே 

முக்³த⁴ மந்த³ ஸ்மிதோதா³ர வக்த்ர- ஸ்பு²ரத் பூக³ தாம்பூ³ல கர்பூர க²ண்டோ³த்கரே ஜ்ஞான முத்³ரா கரே ஸர்வ ஸம்பத் கரே பத்³ம பா⁴ஸ்வத் கரே ஸ்ரீ கரே

அழகிய புன்சிரிப்பால் அலங்கரிக்கப்பட்ட உன் வாயில் பாக்கும் (பச்சைக்) கற்பூரமும் சேர்ந்த தாம்பூலமும் (நறுமணத்தை வளர்ப்பதாக) உள்ளது. உனது கையில் சின்முத்திரை விளங்குகிறது. (அத்தகைய ஞானத்தை விழையும் பக்குவம் இல்லாத பக்தர்களுக்கு) அனைத்து செல்வங்களை அளிப்பவளும் நீயே. (ஏனெனில்) உன் கையில் தாமரைப்பூ ஒளிர்கிறது; (ஆகையால் அதனை இருப்பிடமாகக் கொண்ட) மஹாலக்ஷ்மியே உன் கையில் இருக்கிறாள். (தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!)