Pages

Thursday, June 10, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69
 

981. அஸ்ப₁ர்ஶாய நமதொட இயலாதவர்

982. அஶப்₃தா₃ய நமஒலியற்றவர்

983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர்

984. மந்த்₁ரே நம꞉ (உலக நடப்பில் அனைத்தையும்) நினைப்பவர்

985. அமந்த்₁ரே நம꞉ (உண்மையில் எது ஒன்றையும்) நினைக்காதவர்

986. அநுமந்த்₁ரே நம꞉ (மனம் விஷயங்களை நினைக்கையில் அதற்குள் இருப்பதால்) அதனை ஒட்டி பார்ப்பவர்

987. போ₃த்₃த்₄ரே நம꞉ (உலக நடப்பில் அனைத்தையும்) தீர்மானிப்பவர்

988. அபோ₃த்₃த்₄ரே நம꞉ (உண்மையில் எது ஒன்றையும்) தீர்மானிக்காதவர்

989. ப்₁ரபோ₃த₄க்₁ருʼதே₁ நம꞉ (ஆத்மாவை அறிய வேண்டும் என்ற) விழிப்பூட்டுபவர்

990. ஏகா₁ய நம꞉ (உண்மையில்) ஒன்றாக உள்ளவர்

991. அநேகா₁ய நம꞉ (உலக நடப்பில்) பலதாக உள்ளவர்

992. கே₁வலாத்₁மநே நம꞉ (வெளி தொடர்பற்ற) தனி ஆத்மாவானவர்

993. ஸர்வஸ்மை நமஎல்லாமும் ஆனவர்

994. ஸம்ʼஸாரமோச₁நாய நமஸம்ஸாரத்தில் இருந்து விடுவிப்பவர்

995. நித்₁யஶுத்₃தா₄ய நமஎப்போதும் சுத்தர்

996. நித்₁யபு₃த்₃தா₄ய நமஎப்போதும் நல்லறிவானவர்

997. நித்₁யமுக்₁தா₁ய நமஎப்போதும் முக்தர் ஆனவர்

998. நிராஶ்ரயாய நம꞉ (தனக்கு) புகலிடம் (தேவை) இல்லாதவர்

999. ஹார்தா₃வித்₃யாத₁மஶ்சே₂த்₁த்₁ரே நமஹ்ருதயத்தில் உள்ள அவித்யை என்னும் இருளை வெட்டுபவர்

1000. ப₄க்₁த₁ஹ்ருʼத்₁ப₁த்₃மபா₄ஸ்க₁ராய நமபக்தர்களின் இதயத் தாமரையில் சூரியனானவர்.

-பவிஷ்ய புராணத்தில் சொல்லப்பட்ட

ஶ்ரீமத் ஶங்க₁ரப₄க₃வத்₁பா₁த₃ரின் ஸஹஸ்ரநாம ஸ்தோ₁த்₁ரம் சம்பூர்ணம்.
மொழியாக்கம் ஶ்ரீரமணஶர்மாவும் அவருக்கு உதவிய நண்பர்களும்.
நிறைந்தது- 


Wednesday, June 9, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 68
 

961. ப்₁ரஜ்ஞாநக₄நாய நமதிரண்ட அறிவு வடிவினர் (அறிவு தவிர வேறெதுவுமில்லாதவர்)

962. விஜ்ஞாநாத்₁மநே நமஶரீரத்திற்குள் இருந்து் விஷயங்களை அறியும் விஞ்ஞான வடிவினர்

963. விலாஸக்₁ருʼதே₁ நம꞉ (அத்தகைய விஞ்ஞானங்களிலேயே) ஒளிர்பவர்

964. ப்₁ரியாப்₁ரியஸ்ப₁ர்ஶஹீநாய நமபிடித்தது பிடிக்காதது என்னும் உணர்வுகளால் பாதிக்கப்படாதவர்

965. அம்ருʼதா₁ய நமஅழிவில்லாதவர்

966. ஆகா₁ஶதே₃ஹவதே₁ நமஆகாஶத்தையே உடலாகக் (கொண்டு உள்ளுறைபவர்)

967. அபூ₄மயே நமநிலம் அல்லாதவர்

968. அஜலாய நமநீர் அல்லாதவர்

969. அநக்₃நயே நமநெருப்பு அல்லாதவர்

970. அவாயவே நமவளி (காற்று) அல்லாதவர்

971. அநம்ப₃ராய நமவெளி (ஆகாயம்) அல்லாதவர்

972. அக்₃ராஹ்யாய நம꞉ (கர்ம இந்த்ரியங்களால்) பிடிக்க இயலாதவர்

973. அத்₃ரேஶ்யகா₁ய நம꞉ (ஞான இந்த்ரியங்களால்) காண முடியாதவர்

974. அஶ்ரோத்₁ரே நம꞉ (உண்மையில் எது ஒன்றையும்) கேட்காதவர்

975. ஶ்ரோத்₁ரே நம꞉ (உலக நடப்பில் அனைத்தையும்) கேட்பவர்

976. க₁ர்த்₁ரே நம꞉ (உலக நடப்பில் அனைத்தையும்) செய்பவர்

977. அக₁ர்த்₁ருʼகா₁ய நம꞉ (உண்மையில் எது ஒன்றையும்) செய்யாதவர்

978. அக₃ந்தா₄ய நம꞉ (உண்மையில்) மணமற்றவர்

979. அரஸகா₁ய நமசுவையில்லாதவர்

980. அரூபா₁ய நமஉருவில்லாதவர்


Tuesday, June 8, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 67

 

941. ரஞ்ஜகா₁ய நமரஸிக்கவைப்பவர்

942. ரஶ்மிமதே₁ நமஒளி வீசுபவர்

943. ரமாய நமமகிழ்பவர்

944. ரமணாய நமமகிழ்விப்பவர்

945. ரஸவாதி₃நே நமரஸவாதம் தெரிந்தவர்

946. ரஜதா₁த்₃ரி நிகே₁த₁நாய நமவெள்ளி(ப்பனி) மலையில் வசிப்பவர்

947. அஸ்தூ₂லாய நமதூலமாக இல்லாதவர்

948. அநணவே நமஅணுவாக இல்லாதவர்

949. ஹ்ரஸ்வாய நம꞉ (கட்டைவிரல் அளவு) குட்டையான (ஜீவ சொரூபமானவர்)

950. மநவே நமமந்த்ர வடிவினர்

951. மேதா₄யை நமஞாபக ஶக்தி வடிவினர்

952. மஹாமநஸே நமவிசாலமான மனம் உடையவர்

953. ப₃ஹுபா₁தா₃ய நமவெகு தூரம் நடந்து பயணித்தவர் / (விஶ்வரூபத்தில்) பல கால்கள் உடையவர்

954. ப₃ஹுபு₄ஜாய நம꞉ (விஶ்வரூபத்தில்) பல தோள்கள் உள்ளவர்

955. ப₃ஹுஶீர்ஷாய நம꞉ (விஶ்வரூபத்தில்) பல தலைகள் உள்லவர்

956. ப₃ஹுப்₁ரியாய நமபலர் அன்புக்கும் உரியவர்

957. நாந்த₁ப்₁ரஜ்ஞாய நம꞉ (ஸ்வப்னத்தைப் போல்) உள்பொருளைப் பார்க்காதவர்

958. நப்₁ரஜ்ஞாய நம꞉ (அனைத்துப் பொருள்களையும் ஒருசேர) பார்க்காதவர்

959. நப₃ஹிப்₁ரஜ்ஞாய நம꞉ (விழிப்பைப் போல்) வெளிப்பொருளைப் பார்க்காதவர்

960. நாப்₁ரஜ்ஞாய நமசைதன்யமற்று இல்லாதவர்


Monday, June 7, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 66

921. ப₁ரிவ்ராஜக₁ தூ₄ர்வோட்₄ரே நமதுறவிகளுள் முன்நிற்பவர்

922. அநந்த₁து₄ரே நமஅளவற்ற (உலகை) முன்நடத்துபவர்

923. அந்த₁ராந்த₁ராய நமஉள்ளுக்குள் உள்ளே (இருப்பவர்)

924. முக்₁தா₁ய நம꞉ (ஸம்ஸாரத் தளைகளிலிருந்து) விடுபட்டவர்

925. முகு₁ந்தா₃ய நமகொண்டாடப்படும் புனிதர்

926. மத்₄யஸ்தா₂ய நமசார்பில்லாமல் (தீர்ப்பு அளிப்பவர்)

927. மத₃தூ₃ராய நமசெருக்கிலிருந்து தூர (விலகியவர்)

928. மநோமயாய நம꞉ (பக்தர்கள்) மனத்தில் (உள்ள த்யான) வடிவானவர்

929. ஶாந்தா₁ய நம꞉ (உலகமே) அடங்கிய (நிலையிலுள்ளவர்)

930. ஶுப₄ங்க₁ராய நமமங்களம் செய்பவர்

931. ஶுக்₁ராய நமதூயவர்

932. ஶூராய நம꞉ (தர்மத்தைக் காப்பாற்றுவதில்) சூரர்

933. ஶோக₁விவர்ஜிதா₁ய நமசோகம் சிறிதும் அற்றவர்

934. பி₄க்ஷவே நமதுறவி வடிவினர்

935. த₁ரக்ஷவே நம꞉ (ஞானத்திற்கான) பாதையை செதுக்கியவர்

936. க்ஷமித்₁ரே நமபொறுமைசாலி

937. அக்ஷத₁யே நம꞉ (வாதங்களில்) காயமடையாதவர்

938. ஸாக்ஷதா₁ர்ச₁நாய நமஅக்ஷதைகளுடன் கூடி அர்ச்சனை செய்பவர்/செய்யப்படுபவர்

939. ராஜராஜார்சி₁தா₁ய நமஅரசர்களுக்கெல்லாம் அரசர்களால் பூஜிக்கப்பட்டவர்

940. ரஞ்ஜ்யாய நமரஸிக்கவைக்கக்கூடியவர்

Sunday, June 6, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 65
 

901. ஓங்கா₁ரிணே நமஓங்காரத்தையே (எப்பொழுதும் த்யானத்தில்) கொண்டவர்

902. வித₁தா₁த்₃வைத₁ ஶ்ருதி₁ ந்யாயாய நமஅத்வைதத்தைக் (காட்டும்) வேத (வாக்யங்களையும்) ந்யாயங்களையும் விவரித்தவர்

903. க்₁ருʼபா₁நித₄யே நமகருணைக்களஞ்சியம்

904. யந்த்₁ரே நமநிர்வஹிப்பவர்

905. யத₁மநஸே நமமனதைக் கட்டுப்படுத்தியவர்

906. யம்யாய நம꞉ (பக்திக்கு) கட்டுப்படுபவர்

907. யஜ்ஞாங்கா₃ய நமயஜ்ஞங்களை உறுப்புகளாகக் கொண்டவர்

908. யஜ்ஞபூ₄ஷணாய நமயஜ்ஞத்துக்கு ஆபரணம் போன்றவர்

909. யஜ்ஞாய நமயஜ்ஞ (ஸ்வரூபி)

910. யஜ்ஞப₁த₁யே நமயஜ்ஞங்களுக்குத் தலைவர்

911. யஜ்வநே நமயஜமான (ஸ்வரூபியானவர்)

912. யஜ்ஞபு₄வே நமயஜ்ஞங்களின் ஆதாரம்

913. யஜ்ஞபா₄வநாய நமயஜ்ஞங்களை நடத்துவிப்பவர்

914. க்₁ருʼபா₁ர்பி₁த₁க₁ராலம்பா₃ய நமகருணை கைகொடுத்து தூக்கிவிடுபவர்

915. வித்₄வஸ்த₁வித₄யே நமவிதியை மாற்றவல்லவர்

916. அண்ட₃ஸுவே நமப்ரஹ்மாண்டத்தை உருவாக்கவல்லவர்

917. நிகி₂லக்ஷ்மாத₁லாசா₁ர்யாய நமபூமி முழுதுக்கும் ஆசார்யனானவர்

918. பா₁ஷண்ட₃ மத₁ க₂ண்ட₃நாய நமபோலி தத்துவங்களை உடைய மதங்களை கண்டித்தவர்

919. ப்₁ரதி₁ஷ்டா₂ப₁க₁ மூர்த₄ந்யாய நமஉயர்ந்தவற்றை (தத்துவங்களை) நிலை பெறச்செய்தவர்

920. மதா₁த்₃வயமஹாநயாய நமஅத்வைதம் என்ற பெரும்பாதையை (வேதத்தின் கருத்தாக) தீர்மானித்தவர்


Saturday, June 5, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 64
 

881. க₁லத்₄வநயே நமஅழகிய குரலுடையவர்

882. பூ₄ஷிதா₁ந்த₁ர்வாணி ச₁க்₁ராய நமபண்டிதர்களின் கூட்டத்தை அலங்கரிப்பவர்

883. பூ₄கா₃ய நமபூமியில் அவதரித்தவர்

884. பூ₄ஸுர ஸேவிதா₁ய நமபூமியில் வாழும் தேவர்களால் (அந்தணர்களால்) வணங்கப்பட்டவர்

885. யாக₃விதே₃ நமயாகங்களை அறிந்தவர்

886. யோக₃விதே₃ நமயோகத்தை அறிந்தவர்

887. யுக்₁தா₁ய நமகாரியங்களில் தானே ஈடுபட்டவர்

888. யஶோதா₃ய நமபுகழை அளிப்பவர்

889. யமப்₁ரியாய நமசுய கட்டுப்பாட்டை விரும்புபவர்

890. ஓங்கா₁ர வ்யாஹ்ருʼதி₁ வ்யக்₃ராய நமஓங்காரம் வியாஹ்ருதிகள் இவற்றில் இருந்து எண்ணங்களை நீக்காதவர்

891. நமிதா₁ராதி₁மண்ட₃லாய நமஎதிரிக்கூட்டத்தை (வாதில் வென்று) வணங்கச்செய்தவர்

892. நாக₃ஶைல ஶிரஶ்சா₁ரிணே நமநாக பர்வதத்தின் உச்சியில் ஸஞ்சரித்தவர்

893. ராமகி₃ர்யாஶ்ரமாஶ்ரயாய நமராமகிரி ஆஶ்ரமத்தை ஆஶ்ரயித்தவர்

894. வாஞ்சி₂தா₁ர்த₂ப்₁ரதா₃ய நமவேண்டிய செல்வத்தைத் தருபவர்

895. ஶர்வாய நம꞉ (உலகை தன்னுள் லயமாகும்படி) ஸம்ஹரிப்பவர்

896. அதீ₃நாய நமஏக்கமற்றவர்

897. மோத₃மேது₃ராய நமமகிழ்ச்சியில் களித்தவர்

898. யதி₁ச₁ர்யாவிவேக₁ஜ்ஞாய நமயதிகளின் நடத்தையை ஆராய்ந்து அறிந்தவர்

899. யத₁தி₄யே நம꞉ (விசாரங்களில்) புத்தியைக் கட்டுப்படுத்தியவர்

900. யஜ்ஞபா₄வநாய நம꞉ (வ்யவஹாரங்களில் மனோ)பாவத்தைக் கட்டுப்படுத்தியவர்


Friday, June 4, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 63

 

862. ஹர்ஷாமர்ஷஸஹாய நமமகிழ்ச்சியும் கோபத்தையும் சகித்துக்கொள்பவர்

863. ஹாஸகு₁ஶலாய நம꞉ (உள்ளிருக்கும் ஆனந்தத்தால்) சிரித்துக்கொண்டு சுகமாய் இருப்பவர்

864. ஹாநிவ்ருʼத்₃தி₄நுதே₃ நமமிகுவது குறைவது (இரண்டையும்) தள்ளிய (பரம்பொருளானவர்)

865. ஸப்₄யாய நமஸபையில் முன்னிற்பவர்

866. ஸபா₄ப₁த₁யே நமஸபைக்கு தலைவர்

867. ஸ்வாமிநே நம꞉ (அனைத்திற்கும்) உரிமையாளர்

868. ஸம்ப்₄ருʼத₁யே நம꞉ (சேவை செய்பவர்களுக்கு அனுக்ரஹமாகிய) நல்ல ஊதியம் அளிப்பவர்

869. ஸம்ப₄வாப₁ஹாய நம꞉ (மீண்டும் மீண்டும்) பிறப்பதன் (அவசியத்தை) தவிர்ப்பவர்

870. ஹ்ரீவேர ஶீத₁ல ஸ்வாந்தா₁ய நமவிளாமிச்சை வேர் போல் குளிர்ச்சியாகவும் (வாசனையாகவும் உள்ள) மனதைக் கொண்டவர்

871. ஹ்ரீமதீ₁ ஹாரிதா₁த்₁ம பா₄ஜே நமலஜ்ஜையுடவளாகிய (அம்பாளால் ஆனால் தைரியமாக) அபஹரிக்கப்பட்ட (பாதி) உடலைக் கொண்டவர்

872. லக்ஷிதா₁ஶேஷமந்த்₁ரார்தா₂ய நமஅனைத்து மந்த்ரங்களின் லக்ஷ்ய அர்த்தங்களையும் (அறிந்தவர்)

873. லக்ஷகோ₁ட்₁யண்ட₃நாயகா₁ய நமலக்ஷம் கோடி ப்ரம்மாண்டங்களுக்கு நாயகன்

874. லலிதா₁ங்கா₃ய நமலளிதமான உடலைக் கொண்டவர்

875. லய ஜ்ஞாத்₁ரே நம꞉ (ப்ரஹ்மத்துடன்) லயத்தை அறிந்தவர்

876. லப்₃த₄ஸ்வாய நமதன்னை அடைந்தவர்

877. லப்₃த₄ஹர்ஷணாய நமகிடைத்த (தன் சொரூபமான ஆனந்தத்தில்) களித்திருப்பவர்

878. க₁ம்பு₃க₁ண்டா₂ய நமசங்கு போன்ற கழுத்துடையவர்

879. க₁லித்₄வம்ʼஸிநே நமகலியை துவம்சம் செய்பவர்

880. க₁ல்யாணாத்₁மநே நமமங்களங்களில் உள்ளுறைபவர்


Thursday, June 3, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 62


841. நிகி₂லவாஸபு₄வே நமஅனைத்தும் வசிக்கும் இருப்பிடமானவர்

842. பு₁ரீஶாய நம꞉ (தேஹமாகிய) கோட்டையில் உறைபவர்

843. பூ₁ர்வகா₃ய நம꞉ (அனைவருக்கும்) முன் செல்பவர்

844. பு₁ண்யாய நமபுண்யமானவர்

845. பூ₁ர்வநாமிநே நமமுன்னோர்களை வணங்குபவர்

846. பு₁ருப்₁ரியாய நமபலருக்கும் பிரியமானவர்

847. விக்₂யாத₁வீர்யாய நமகொண்டாடப்படும் வீரம் மிக்கவர்

848. வித்₃யேஶாய நமவித்யைகளுக்கெல்லாம் அதிபதி

849. ஶ்ரீவித்₃யாஷோட₃ஶீகு₃ரவே நமஶ்ரீவித்யையின் ஷோடஶி மந்த்ரத்துக்கு குரு

850. லக்ஷ்ம்யை நம꞉ (அனைவராலும்) அடையாளம் காணப்பெறுபவர்

851. லக்ஷ்யாய நம꞉ (வேத வாக்யங்களால் நேரடியாக தெரிவிக்கவியலாமல்) மறைமுகமாக தெரிவிக்கப்படுபவர்

852. லக்ஷ்மணாய நம꞉ (ஶுபமான) அங்க லக்ஷணங்களை உடையவர்

853. லக்ஷணஜ்ஞாய நமலக்ஷணங்களை அறிந்தவர்

854. லஸத்₁ப₁தா₃ய நமஒளிரும் ஸ்தானம் கொண்டவர்

855. ஹ்ரீமதே₁ நமஅடக்கமானவர்

856. ஹம்ʼஸக₃த₁யே நமஅன்னம் போன்ற (அழகுற) நகருபவர்

857. ஹம்ʼஸாய நமஅன்னம் (போல் நித்யாநித்யங்களை பிரிக்கத்தெரிந்தவர்)

858. ஹம்ʼஸஶ்வேத₁ஹ்ருʼத₃ம்பு₃ஜாய நமஅன்னம் போன்ற வெண்ணிற இதயத்தாமரை கொண்டவர்

859. ஹம்ʼஸமந்த்₁ரார்த₂த₁த்₁த்₁வஜ்ஞாய நமஹம்ஸ என்னும் மந்திரத்தின் தத்துவ பொருளை அறிந்தவர்

860. ஹம்ʼஸவர்ணாய நமஸூர்யன் போன்ற நிறத்தினர்

861. ஹரிப்₁ரியாய நமஹரிக்கு பிரியமானவர்

Wednesday, June 2, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 61821. நித்₁யாநந்தா₃ய நமஎப்போதும்


ஆனந்தமாக இருப்பவர்

822. நிராலம்பா₃ய நம꞉ (சுதந்திரமாய்) எதையும் சாராமல் இருப்பவர்

823. நிரக்ஷாய நமபுலன்களுக்கு அப்பாற்பட்டவர்

824. நிகி₂லேக்ஷகா₁ய நமஎல்லாவற்றையும் (ஸாக்ஷி பாவத்துடன்) பார்ப்பவர்

825. நித்₁யதி₄யே நமஅழிவற்ற ஞானம் உடையவர்

826. நித்₁யஸங்க₁ல்பா₁ய நமநித்யத்தையே (அடைய வேண்டும் என்ற) ஸங்கல்பம் கொண்டவர்

827. நிதி₄ஸ்தா₂ய நம꞉ (மோக்ஷம் எனும்) பொக்கிஷத்தில் நின்றவர்

828. நிரவித்₃யகா₁ய நமஅவித்யை அற்றவர்

829. நித்₁யவாஸிநே நமநித்யமாகிய (பரம்பொருளில்) வசிப்பவர்

830. நித்₁யஶுச₁யே நமஎப்போதும் தூய்மையாக இருப்பவர்

831. நிர்லுப்₃தா₄ய நமபேராசை இல்லாதவர்

832. நிக₃மாரிக்₄நே நமவேத விரோதிகளை ஒழிப்பவர்

833. நிரஞ்ஜநாய நம꞉ (ஸம்ஸார) தோஷங்கள் அற்றவர்

834. நித்₁யபூ₁ஜ்யாய நமஎப்போதும் வணங்கத்தக்கவர்

835. நித்₁யமுக்₁தா₁ய நமஎப்போதும் விடுதலையானவர் (ஸம்ஸார பந்தமே இல்லாதவர்)

836. நிரீஶ்வராய நம꞉ (தனக்கு) தலைவன் இல்லாதவர்

837. நிஷ்க₁ர்த்₁ரே நம꞉ (தன்னை) உருவாக்கியவன் அற்றவர்

838. நிஷ்க்₁ருʼத₁யே நமஎதையும் சேர்த்துக்கொள்ளாதவர்

839. நிஸ்வாய நமதனது என்று ஒன்றுமில்லாதவர்

840. நிஷ்கா₁ய நமதங்கக்காசு (போன்றவர்)

 

Tuesday, June 1, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 60
 

801. ஜித₁ச₁ம்ப₁க₁நாஸிகா₁ய நமசம்பங்கி (மொட்டை) விட (அழகிய) மூக்கை உடையவர்

802. ச₁ர்சி₁தா₁ஶேஷ பூ₄ச₁க்₁ரஸ ஞ்சா₁ரிமத₁ ஸஞ்ச₁யாய நமபூமியெங்கும் ஸஞ்சரிக்கும் பலவித மதங்களை மிச்சமின்றி விசாரித்து (பதிலளித்தவர்)

803. சா₁லிதா₁த்₃வைத₁விஜ்ஞாநாய நமஅத்வைத ஞானத்தை (எங்கும்) ப்ரச்சாரம் செய்தவர்

804. ச₁ராய நம꞉ (பக்தர்களுக்கு அருள ஆங்காங்கு) ஸஞ்சரித்துக்கொண்டே இருப்பவர்

805. சி₁த்₁ரிணே நமபலவித (திறன்கள்) கொண்டவர்

806. சி₁த₃ம்ப₃ராய நமசிதாகாஶ வடிவினர்

807. சீ₁ர்ண ஸத்₁யவ்ரத₁ ஸ்தா₂ந சி₁ரந்த₁ந ஸுகா₂ஸிகா₁ய நமஸத்யவ்ரத ஸ்தானம் (எனும் காஞ்சியில்) சுகமாக வெகுகாலம் தங்கியவர்

808. சூ₁ர்ணித₁ச்₁சா₂த்₁ர ஹ்ருʼத்₃ க்₃ரந்த₂யே நமமாணவர்களின் ஹ்ருதயத்தில் இருக்கும் சிக்கல்களை சூர்ணமாக்கியவர்

809. சூ₁ர்ணபூ₁ர்ண து₃ராஸ்ய க்₁ருʼதே₁ நமதுஷ்டர்களின் வாய்களை மண்ணைக் கவ்வச் செய்பவர்

810. ப்₁ரதி₁ஷ்டா₂ப₁க₁ தௌ₄ரேயாய நமஸ்தாபனங்கள் ஏற்படுத்தியவர்களில் தலைச்சிறந்தவர்

811. ப்₁ரதி₁ஷ்டி₂த₁மஹாயஶஸே நமபெரும் புகழை நிலைநிறுத்தியவர்

812. ப்₁ரௌட₄விஜ்ஞாநவாதி₃ஸ்த₂க₃ர்வஸர்வங்க₁ஷோதி₃தா₁ய நமபெரிய (பௌத்தர்களான) விஞ்ஞானவாதிகளின் கர்வத்தை முழுவதும் தேய்ப்பதற்காக வந்தவர்

813. நந்தி₃தா₁ஶேஷபூ₄சா₁ரிணே நமபூமியில் இருப்போர்கள் அனைவருக்கும் (நித்ய) மகிழ்ச்சியை (அளிக்கவல்ல நன்மையை உபதேஶித்தவர்)

814. யதி₁த₄ர்மவிமர்ஶக்₁ருʼதே₁ நமதுறவிகளுக்கான தர்மத்தை ஆராய்ந்தவர்/நேராக காட்டியவர்

815. த₃ர்ஶிதா₁த்₄யாத்₁மயாதா₂த்₁ம்யாய நமஆன்மிகத்தின் உண்மையைக் காட்டியவர்

816. ஸுதீ₄ ஸங்க₄ நிஷேவிதா₁ய நமஅறிஞர் கூட்டத்தால் நாடப்பட்டவர்

817. நதீ₃ நத₃ ஸரஸ் தீ₁ர்தா₂ப்₁லாவ பா₁வித₁ விக்₃ரஹாய நமநதி, நதம், ஏரி (முதலான) நீர்நிலைகளில் முங்கி நீராடி தூய்மை பெற்ற உடலினர் (உண்மையில் அவற்றை தூய்மைப்படுத்தியவர்)

818. ப₁ண்டி₃த₁வ்ராத₁பா₁ண்டி₃த்₁யப்₁ரமோஷணப₁டூ₁தி₃தா₁ய நம꞉ (கர்வமுள்ள) பண்டிதர்கள் கூட்டத்தின் பாண்டித்யத்தை கவ்வவல்ல சொற்கள் கொண்டவர்

819. த₁த்₁ப₁தா₃ர்த₂ ப்₁ரக₁ட₁நாய நமதத் பதத்தின் பொருளை பிரகடனப்படுத்தியவர்

820. த்₁வம்ப₁தா₃ர்த₂விவேக₁க்₁ருʼதே₁ நமத்வம் பதத்தின் பொருளை விளங்கச் செய்பவர்.