Pages

Thursday, July 23, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 42






श्रीपञ्चनदपञ्चास्यशिष्यषण्डनिषेवितः।

अहोबिलगुहारामः कमलाक्षः कलानिधिः॥८१॥

कलिध्वंसी कामरूपः कामचारः कलामयः।

परमेष्ठी वशप्राणः कामाक्षीसेवनोत्सुकः॥८२॥

ஶ்ரீப₁ஞ்ச₁நத₃ப₁ஞ்சா₁ஸ்யஶிஷ்யஷண்ட₃நிஷேவித₁

அஹோபி₃லகு₃ஹாராமக₁மலாக்ஷக₁லாநிதி₄81

க₁லித்₄வம்ʼஸீ கா₁மரூப₁: கா₁மசா₁ரக₁லாமய

ப₁ரமேஷ்டீ₂ வஶப்₁ராணகா₁மாக்ஷீஸேவநோத்₁ஸுக₁82

465. ஶ்ரீ ப₁ஞ்ச₁ நத₃ ப₁ஞ்சா₁ஸ்யஶிஷ்ய ஷண்ட₃ நிஷேவிதா₁ய நமதிருவையாற்றில் சிவபெருமானின் அடியார்கள் குழுவினால் வணங்கப்பட்டவர்

466. அஹோபி₃லகு₃ஹாராமாய நமஅஹோபில குகையில் ஓய்வெடுத்தவர்

467. க₁மலாக்ஷாய நமதாமரைக்கண்ணர்

468. க₁லாநித₄யே நமகலைகளுக்கு இருப்பிடமானவர்

469. க₁லித்₄வம்ʼஸிநே நமகலியை துவம்சம் செய்பவர்

470. கா₁மரூபா₁ய நமதன்னிச்சையில் உருவை மாற்றிக்கொள்ளக்கூடியவர்

471. கா₁மசா₁ராய நமவிரும்பிய இடத்திற்கு செல்லவல்லவர்

472. க₁லாமயாய நமகலைகளே வடிவமானவர்

473. ப₁ரமேஷ்டி₂நே நமபரம்பொருளில் நிலைத்தவர்

474. வஶப்₁ராணாய நமப்ராணனை வசப்படுத்தியவர்

475. கா₁மாக்ஷீ ஸேவநோத்₁ ஸுகா₁ய நமகாமாக்ஷியை சேவிக்க விரும்பியவர்


ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44





आदेष्टाऽपौरुषो ध्वस्तकापालिकमतक्रमः।

कामिनीविमुखः काम्यः कर्मत्यक् कार्मणः कृती॥८५॥

कल्याणगुणशीलश्च क्रियामुक्तः कृपाघनः॥

कीर्तिमान् कृतयोगेशपूजात्रातजगज्जनः॥८६॥

ஆதே₃ஷ்டா₁(ʼ)பௌ₁ருஷோ த்₄வஸ்த₁கா₁பா₁லிக₁மத₁க்₁ரம

கா₁மிநீவிமுக₂கா₁ம்யக₁ர்மத்₁யக்₁ கா₁ர்மணக்₁ருʼதீ₁॥85

க₁ல்யாணகு₃ணஶீலஶ்ச₁ க்₁ரியாமுக்₁த₁க்₁ருʼபா₁க₄ந

கீ₁ர்தி₁மாந் க்₁ருʼத₁யோகே₃ஶபூ₁ஜாத்₁ராத₁ஜக₃ஜ்ஜந86


491. ஆதே₃ஷ்ட்₁ரே நமகட்டளை பிறப்பிப்பவர்

492. அபௌ₁ருஷாய நமசாதரண மனிதனினும் அதிக சக்தி உடையவர்

493. த்₄வஸ்த₁ கா₁பா₁லிக₁ மத₁ க்₁ரமாய நமகாபாலிக மத வழிமுறைகளை த்வம்ஸம் செய்தவர்

494. கா₁மி நீவிமுகா₂ய நமபெண்ணாசையை தவிர்த்தவர்

495. கா₁ம்யாய நமநண்பனாக கருதத்தக்கவர்

496. க₁ர்மத்₁யஜே நமகர்மானுஷ்டானங்களின் பலனை எதிர்பாராதவர்

497. கா₁ர்மணாய நமகர்மானுஷ்டானங்களுக்கு ஹிதமானவர்

498. க்₁ருʼதி₁நே நமசெய்யவேண்டியவற்றை செய்துவிட்டவர்

499. க₁ல்யாணகு₃ணஶீலாய நமகல்யாண குணங்களை உடையவர்

500. க்₁ரியாமுக்₁தா₁ய நமசெயல்களிலிருந்து விடுபட்டவர்

501. க்₁ருʼபா₁க₄நாய நமகிருபையால் நிறைந்தவர்

502. கீ₁ர்தி₁மதே₁ நமபுகழுடையவர்

503. க்₁ருʼத₁ யோகே₃ஶ பூ₁ஜாத்₁ ராத₁ ஜக₃ஜ்ஜநாய நமயோக லிங்க பூஜையை செய்தமையால் உலக மக்களைக் காத்தவர்

Wednesday, July 22, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 43





प्राणदः प्रणयी पुष्टः सर्वतन्त्रस्वतन्त्रधीः।

स्वतन्त्रात्मा नास्तिकान्तकृत् प्रधीरासनाध्ववित्॥८३॥

दग्धक्षपणकोत्सेधो दाक्षिण्यनिधिरक्षतः।

दक्षो दक्षिणदिक्सिद्धः कालत्रयविदास्तिकः॥८४॥


ப்₁ராணத₃ப்₁ரணயீ பு₁ஷ்ட₁ஸர்வத₁ந்த்₁ரஸ்வத₁ந்த்₁ரதீ₄

ஸ்வத₁ந்த்₁ராத்₁மா நாஸ்தி₁கா₁ந்த₁-

க்₁ருʼத்₁ ப்₁ரதீ₄ராஸநாத்₄வவித்₁॥83

த₃க்₃த₄க்ஷப₁ணகோ₁த்₁ஸேதோ₄ தா₃க்ஷிண்யநிதி₄ரக்ஷத₁

த₃க்ஷோ த₃க்ஷிணதி₃க்₁ஸித்₃த₄கா₁லத்₁ரயவிதா₃ஸ்தி₁க₁84


476. ப்₁ராணதா₃ய நமஉயிர் அளிப்பவர்

477. ப்₁ரணயிநே நமஅன்பிற்குரியவர்

478. பு₁ஷ்டா₁ய நமவலுவானவர்

479. ஸர்வத₁ந்த்₁ர ஸ்வத₁ந்த்₁ரதி₄யே நமஎல்லா சாஸ்த்ரங்களிலும் ஸ்வதந்த்ரமாக ஸஞ்சரிக்கவல்ல புத்தியைக் கொண்டவர்

480. ஸ்வத₁ந்த்₁ராத்₁மநே நமஆத்ம தளைகளற்றவர்

481. நாஸ்தி₁கா₁ந்த₁க்₁ருʼதே₁ நமநாஸ்திகர்களுக்கு முடிவுகட்டியவர்

482. ப்₁ரதி₄யே நமமிக்க புத்திமான்

483. ஆஸநாத்₄வவிதே₃ நம꞉ (யோக) ஆஸன மார்க்கத்தை அறிந்தவர்

484. த₃க்₃த₄க்ஷப₁ணகோ₁த்₁ஸேதா₄ய நமஜைனர்களின் அத்துமீறல்களை பொசுக்கியவர்

485. தா₃க்ஷிண்யநித₄யே நமபெருந்தன்மைக்கு இருப்பிடமானவர்

486. அக்ஷதா₁ய நமபாதிக்கப்படாதவர்

487. த₃க்ஷாய நமசாமர்த்தியமானவர்

488. த₃க்ஷிணதி₃க்₁ஸித்₃தா₄ய நமதென் திசையிலிருந்து (வந்த) ஸித்தர்

489. கா₁லத்₁ரயவிதே₃ நமமுக்காலமும் அறிந்தவர்

490. ஆஸ்தி₁கா₁ய நமஇறை நம்பிக்கையாளர்


 

Friday, July 17, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 41





पाटलीपुत्रसंस्थानो विष्णुपादप्रसेवनः।

गयावटद्रुमूलस्थो भद्राचलनिरूढधीः॥७९॥

वृन्दावनान्तसञ्चारी व्यासाचलबिलाश्रयः।

ओङ्कारकुण्डविहृतिः मल्लिकार्जुनमग्नधीः॥८०॥


பா₁ட₁லீபு₁த்₁ரஸம்ʼஸ்தா₂நோ விஷ்ணுபா₁த₃ப்₁ரஸேவந

க₃யாவட₁த்₃ருமூலஸ்தோ₂ ப₄த்₃ராச₁லநிரூட₄தீ₄79

வ்ருʼந்தா₃வநாந்த₁ஸஞ்சா₁ரீ வ்யாஸாச₁லபி₃லாஶ்ரய

ஓங்கா₁ரகு₁ண்ட₃விஹ்ருʼதி₁: மல்லிகா₁ர்ஜுநமக்₃நதீ₄80


457. பா₁ட₁லீபு₁த்₁ர ஸம்ʼஸ்தா₂நாய நமபாடலிபுத்திரத்தில் தங்கியவர்

458. விஷ்ணுபா₁த₃ப்ரஸேவநாய நம꞉ (கயா) விஷ்ணுபாதத்தை நன்கு சேவித்தவர்

459. க₃யாவட₁த்₃ருமூலஸ்தா₂ய நமகயாவில் ஆலமரத்தடியில் தங்கியவர்

460. ப₄த்₃ராச₁ல நிரூட₄தி₄யே நமபத்ராசலத்தில் ஆழ்ந்த அபிமானமுள்ளவர்

461. வ்ருʼந்தா₃வநாந்த₁ஸஞ்சா₁ரிணே நமபிருந்தாவன பகுதியில் சஞ்சரித்தவர்

462. வ்யாஸாச₁லபி₃லாஶ்ரயாய நமவ்யாஸாசல குஹையையும் அண்டியவர்

463. ஓங்கா₁ரகு₁ண்ட₃விஹ்ருʼத₁யே நமஓங்கார குண்டத்தில் மகிழ்ந்திருந்தவர்

464. மல்லிகா₁ர்ஜுநமக்₃நதி₄யே நமமல்லிகார்ஜுனத்தில் ஆழ்ந்துள்ள மனத்தினர்


Thursday, July 16, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 40




माधुर्यधुर्यफणितिः मधुराधीशमानितः।

ज्योतिःपुरेशविनुतः पारेजयपुरस्थितिः॥७७॥

विरूपाक्षस्थलासेवी विजयाख्यपुरीचरः।

विदिशादेशविहृतिः विश्वनाथपदप्रियः॥७८॥


மாது₄ர்யது₄ர்யப₂ணிதி₁மது₄ராதீ₄ஶமாநித₁

ஜ்யோதி₁பு₁ரேஶவிநுத₁பா₁ரேஜயபு₁ரஸ்தி₂தி₁77

விரூபா₁க்ஷஸ்த₂லாஸேவீ விஜயாக்₂யபு₁ரீச₁ர

விதி₃ஶாதே₃ஶவிஹ்ருʼதி₁விஶ்வநாத₂ப₁த₃ப்₁ரிய78


449. மாது₄ர்ய து₄ர்ய ப₂ணித₁யே நமஇனிமையில் முன்னிற்கும் சொற்களைக் கொண்டவர்

450. மது₄ராதீ₄ஶ மாநிதா₁ய நமமதுரையை (ஆண்ட) அரசனால் மதிக்கப்பட்டவர்

451. ஜ்யோதி₁பு₁ரேஶவிநுதா₁ய நமஜ்யோதிபுரத்தின் அரசனால் வணங்கப்பட்டவர்

452. பா₁ரேஜயபு₁ரஸ்தி₂த₁யே நமஜயபுரத்துக்கு அப்பாலும் வசித்தவர்

453. விரூபா₁க்ஷஸ்த₂லாஸேவிநே நமவிரூபாக்ஷ தலத்தில் நெடிது தங்கியவர்

454. விஜயாக்₂யபு₁ரீச₁ராய நமவிஜயபுரத்திற்கு (விஜயம்) செய்தவர்

455. விதி₃ஶாதே₃ஶவிஹ்ருʼத₁யே நமவிதிஶா தேசத்தில் மகிழ்ந்திருந்தவர்

456. விஶ்வநாத₂ப₁த₃ப்₁ரியாய நமவிஶ்வநாதபுரியான (காசியை) விரும்பியவர்

Wednesday, July 15, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 39




रसज्ञो रसिताम्नायो रागद्वेषहरो महान्।

राजयोगी चाप्तकामो निराशो मातृवत्सलः॥७५॥

कामतन्त्रकलाप्त्यर्थकायान्तरनिवेशनः।

काव्यरत्नविनिर्माणलब्धोदात्तकविप्रथः॥७६॥


ரஸஜ்ஞோ ரஸிதா₁ம்நாயோ ராக₃த்₃வேஷஹரோ மஹாந்।

ராஜயோகீ₃ சா₁ப்₁த₁கா₁மோ நிராஶோ மாத்₁ருʼவத்₁ஸல75

கா₁மத₁ந்த்₁ரக₁லாப்₁த்₁யர்த₂கா₁யாந்த₁ரநிவேஶந

கா₁வ்யரத்₁நவிநிர்மாணலப்₃தோ₄தா₃த்₁த₁க₁விப்₁ரத₂76


439. ரஸஜ்ஞாய நமரஸமான (பரம்பொருளை) அறிந்தவர்

440. ரஸிதா₁ம்நாயாய நமவேத ஶாஸ்த்ரங்களின் சுவையை அறிந்தவர்

441. ராக₃த்₃வேஷஹராய நமஆசை துவேஷம் ஆகியவற்றை நீக்குபவர்

442. மஹதே₁ நமமகத்தானவர்

443. ராஜயோகி₃நே நமராஜ யோகி

444. ஆப்₁த₁கா₁மாய நமவிரும்பியதை அடைந்தவர்

445. நிராஶாய நமஆசைகள் இல்லாதவர்

446. மாத்₁ருʼவத்₁ஸலாய நமஅன்னை போன்ற அன்புடையவர்

447. கா₁ம த₁ந்த்₁ர க₁லாப்₁த்₁யர்த₂ கா₁யாந்த₁ர நிவேஶநாய நமகாம ஶாஸ்த்ர கலையை அறிய (ஒரு இறந்த அரசனின் சரீரத்தில்) பரகாய ப்ரவேசம் செய்தவர்

448. கா₁வ்ய ரத்₁ந விநிர்மாண லப்₃தோ₄தா₃த்₁த₁க₁ விப்₁ரதா₂ய நம꞉ (அவ்வடிவில்) சிறந்த காவ்யத்தை நிர்மாணித்ததால் உயர்ந்த கவி என்ற புகழைப் பெற்றவர்

Tuesday, July 14, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 38






मायातत्त्वविदव्यग्रो महीमण्डलपण्डितः।

मातृकृत्यासाह्यकर्मशप्तकेरलभूसुरः॥७३॥

यथाप्रतिश्रवाचीर्णस्मृतमातृप्रतिश्रुतिः।

रवीन्दुदृग्च दोर्मन्थोत्थाग्निसन्दीपिताम्बिकः॥७४॥

மாயாத₁த்₁த்₁வவித₃வ்யக்₃ரோ மஹீமண்ட₃லப₁ண்டி₃த₁

மாத்₁ருʼக்₁ருʼத்₁யாஸாஹ்யக₁ர்மஶப்₁த₁கே₁ரலபூ₄ஸுர73

யதா₂ப்₁ரதி₁ஶ்ரவாசீ₁ர்ணஸ்ம்ருʼத₁மாத்₁ருʼப்₁ரதி₁ஶ்ருதி₁

ரவீந்து₃த்₃ருʼக்₃ச₁ தோ₃ர்மந்தோ₂த்₁-தா₂க்₃நிஸந்தீ₃பி₁தா₁ம்பி₃க₁74


432. மாயாத₁த்₁த்₁வவிதே₃ நமமாயா தத்துவத்தை அறிந்தவர்

433. அவ்யக்₃ராய நமபதட்டமில்லாதவர்

434. மஹீமண்ட₃லப₁ண்டி₃தா₁ய நமபூ மண்டலத்தில் (தலைசிறந்த) பண்டிதர்

435. மாத்₁ருʼ க்₁ருʼத்₁யாஸாஹ்ய க₁ர்ம ஶப்₁த₁ கே₁ரல பூ₄ஸுராய நமதாயாரின் க்ருத்யத்திற்கு ஒத்தாசை செய்யாத கேரள ப்ராஹ்மணர்களுக்கு சாபம் அளித்தவர்

436. யதா₂ ப்₁ரதி₁ ஶ்ரவாசீ₁ர்ண ஸ்ம்ருʼத₁ மாத்₁ருʼ ப்₁ரதி₁ ஶ்ருத₁யே நமநினைத்தவுடன் (வருவேன் என்ற) தாயிடம் செய்த ப்ரதிஜ்ஞையை சொல்லியவண்ணம் செய்தவர்

437. ரவீந்து₃த்₃ருʼஶே நம꞉ (சிவனார் வடிவில்) ஸூர்யனையும் சந்த்ரனையும் கண்களாகக் கொண்டவர்

438. தோ₃ர்மந்தோ₂த்₁தா₂க்₃நிஸந்தீ₃பி₁தா₁ம்பி₃கா₁ய நமதோளைக் கடைந்ததால் உருவான அக்னியால் தாய்க்கு தீயளித்தவர்

 

Monday, July 13, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 37




समिद्धः प्रतिभाविद्धः सारज्ञः सर्वशास्त्रवित्।

सुधास्वादुवचाः सूक्ष्ममतिर्मोहतमोरविः॥७१॥

महायशा महाशीलो महौजाश्च महामुनिः।

महनीयो महासत्त्वो माननार्हो महार्थवित्॥७२॥


ஸமித்₃த₄ப்₁ரதி₁பா₄வித்₃த₄ஸாரஜ்ஞஸர்வஶாஸ்த்₁ரவித்₁।

ஸுதா₄ஸ்வாது₃வசா₁ஸூக்ஷ்மமதி₁ர்மோஹத₁மோரவி71

மஹாயஶா மஹாஶீலோ மஹௌஜாஶ்ச₁ மஹாமுநி

மஹநீயோ மஹாஸத்₁த்₁வோ மாநநார்ஹோ மஹார்த₂வித்₁॥72


417. ஸமித்₃தா₄ய நம꞉ (சம தமாதி குணங்களால் ஞானத்தீ) நன்கு ஓளிரப்பெற்றவர்

418. ப்₁ரதி₁பா₄வித்₃தா₄ய நம꞉ (சமயோசித புதிய யோசனைகள் வரக்கூடிய) அறிவுக்கூர்மை நிறைந்தவர்

419. ஸாரஜ்ஞாய நமசாரத்தை அறிந்தவர்

420. ஸர்வஶாஸ்த்₁ரவிதே₃ நமஎல்லா சாஸ்த்ரங்களையும் அறிந்தவர்

421. ஸுதா₄ஸ்வாது₃வச₁ஸே நமஅமுதமனைய இனிய மொழியினர்

422. ஸூக்ஷ்மமத₁யே நமசூக்கும அறிவுள்ளவர்

423. மோஹத₁மோரவயே நமமோகமென்னும் இருளுக்கு சூரியன் போன்றவர்

424. மஹாயஶஸே நமபெரும் புகழ்கொண்டவர்

425. மஹாஶீலாய நமபெரும் ஒழுக்கத்தை கொண்டவர்

426. மஹௌஜஸே நமபெரும் காரியத்திறன் பெற்றவர்

427. மஹாமுநயே நமபெரும் முனிவர்

428. மஹநீயாய நமமதிக்கத்தக்கவர்

429. மஹாஸத்₁த்₁வாய நமபெரும் (ஆத்ம) பலத்தை கொண்டவர்

430. மாநநார்ஹாய நமமரியாதைக்கு உரியவர்

431. மஹார்த₂விதே₃ நமபெரும்பொருளை அறிந்தவர்