காரணே ஸத்த்வமாநந்த³மயோமோதா³தி³வ்ரு«த்திபி⁴: |
தத்தத்கோஷைஸ்து தாதா³த்ம்யாதா³த்மா தத்தந்மயோ ப⁴வேத் || 36||
காரண சரீரதில் உள்ள சத்வம் ஆநந்தம் முதலான வ்ருத்திகளுடன் கூடி ஆநந்த மய கோசமாகும். அந்த அந்த கோசத்துடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் ஆத்மா அந்த அந்த குணங்களை கொள்கிறது.

No comments:
Post a Comment