மாஸ்டர்
தத்துவ ஞானியானாலும் உலகின்
தன்மையை அறியாதவர் அல்ல.
அவர்
அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியம்
: உலகில்
நல்லதோ கெட்டதோ இல்லை;
நம் நினைப்பே
அப்படி ஒன்றை உருவாக்குகிறது!
இதை
விளக்கும்படி கேட்டார்கள்.
மாஸ்டர்
சொன்னார்: “ட்ரெய்னில்
போகிறீர்கள்; கூட்ட
நெரிசல் என்று புகார்
செய்கிறீர்கள். இதே
நெரிசலை இரவு விடுதியில்
அருமையான சூழ்நிலை என்கிறீர்கள்!”
No comments:
Post a Comment