Pages

Monday, June 7, 2010

53. யக்ஷ்ம தர்ப்பணம்.



53. யக்ஷ்ம தர்ப்பணம்.

யன்மயா தூ3ஷிதம் தோயம் சாரீர மலஸஞ்சயை:|
தத்தோ3ஷ பரிஹாரார்த்த2ம் யக்ஷ்மாணம் தர்ப்ப யாம்யஹம்||

[என் உடல் மலத்தால் நான் ஜலத்தை அசுத்தமாக்கினேன். அந்த தோஷம் அகல யக்ஷ்ம தர்ப்பணம் செய்கிறேன்.]


Saturday, June 5, 2010

51. ஸ்நாநம் ஆரம்பிக்கும்போது:



51. ஸ்நாநம் ஆரம்பிக்கும்போது:

அதிக்ரூர மஹா காய கல்பாந்த த3ஹநோபம|
பை4ரவாய நமஸ்துப்4யம் அநுக்ஞாம் தா3து மர்ஹஸி||

[மிக க்ரூரமானவரும் பெரிய சரீரம் உள்ளவரும் ப்ரளயாக்னி போன்றவருமான பைரவரே உமக்கு நமஸ்காரம். ஜலத்தில் இறங்கி ஸ்நாநம் செய்ய உத்திரவு கொடும்.]

Thursday, June 3, 2010

50. காஶி கிடைக்க – கங்கா ஸ்நாநம் பெற:



50. காஶி கிடைக்க – கங்கா ஸ்நாநம் பெற:

விஶ்வேஶம் மாத4வம் டுண்டும் தண்ட பாணிஞ்ச பை4ரவம் |

வந்தே காஶீம் குஹாம் கங்காம் ப4வாநீம் மணிகர்ணிகாம் ||

(- காஶி காண்டம்)

இதை நித்யம் ஜபிக்க காஶி போகும் பாக்கியம் கிட்டும்.

Wednesday, June 2, 2010

49. பித்ருக்கள் முக்தி பெற



49. பித்ருக்கள் முக்தி பெற

அயோத்4யா மதுரா மாயா காஸீ2 காஞ்சீ அவந்திகா |

பூரீத்3வாரவதீ க்ஞேயா: ஸப்தைதா: மோக்ஷ தாயகா: ||

-மாத்ஸ்யம்

சிராத்தத்தில் பிண்ட பூஜைக்கு பின் பித்ருக்கள் மோக்ஷமடைய இதை கூறுகிறார்கள்.


Tuesday, June 1, 2010

48. நாம் செய்த கர்மாவின் பலன் விருத்தியாக:



48. நாம் செய்த கர்மாவின் பலன் விருத்தியாக:

ப்ரும்ஹார்ப்பணம் ப்ரும்ஹ ஹவிர் ப்ரம்ஹாக்னௌ ப்ரம்ஹணாஹுதம்|

ப்ரும்ஹைவ தேன க3ந்தவ்யம் ப்ரும்ஹ கர்ம ஸமாதி4நா ||

ஹோமம் ப்ரும்ஹம். ஹோமம் செய்த பொருளும் ப்ரம்ஹமே. ப்ரும்ஹ அக்னியில் ப்ரும்ஹாவால் ஹோமம் செய்யப்பட்டது. ப்ரும்ஹா கர்மா இவ்விரண்டின் சேர்க்கையால் அடைய வேண்டியதும் ப்ரம்ஹமே.

இதுவும் சிராத்த ஹோமம் செய்யும் போது கூறப்படுகிறது. எந்த கர்மா செய்தாலும் இதைக்கூற பலன் விருத்தியாகும்.