Pages

Thursday, June 3, 2010

50. காஶி கிடைக்க – கங்கா ஸ்நாநம் பெற:



50. காஶி கிடைக்க – கங்கா ஸ்நாநம் பெற:

விஶ்வேஶம் மாத4வம் டுண்டும் தண்ட பாணிஞ்ச பை4ரவம் |

வந்தே காஶீம் குஹாம் கங்காம் ப4வாநீம் மணிகர்ணிகாம் ||

(- காஶி காண்டம்)

இதை நித்யம் ஜபிக்க காஶி போகும் பாக்கியம் கிட்டும்.

3 comments:

sury siva said...

சர்வ நம்பிக்கையுடன் ஆரம்பித்துவிட்டேன்.
சுப்பு ரத்தினம்

திவாண்ணா said...

ஐயா, இன்னும் நீங்க போனதில்லையா? நிறைய ஊர்கள் போயிருக்கீங்கன்னு நினைச்சேன்!

sury siva said...

பாரத தேசத்தில் கங்கை உற்பத்தி ஆகும் இடத்தில இருந்து சங்கமம் ஆகும் இடம் வரை
பார்த்திருக்கிறேன். சில இடங்களில் ஸ்நானம் செய்தும் இருக்கிறேன். இருந்தாலும்
காசிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனது தம்பி காசியில் பெனாரஸ் ஹிந்து பல் கலை கழகத்தில் பிலாசபி ப்ரோபாசர் ஆக முன்று
வருடங்கள் குப்பை கொட்டின போது கூட அந்த பக்கம் சுற்றினேனே தவிர காசிக்குச் செல்லவில்லை.
கங்கையில் அதாவது காசியில் கங்கை பிரவாஹத்தில் ஸ்நானம் செய்யும் வாய்ப்பு கிட்டியது இல்லை.
ஆதி சங்கரர் தனது பஜ கோவிந்தம் எனப்படும் மோஹ முத்கரஹா வில்
பகவத் கீதா கிஞ்சித்த தீதா
கங்கா ஜல லவ கணிக்கா பீதா
சக்ருதபி ஏத முராரி சமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா
சொல்கிறார் . ஆனாலும் அதற்கெல்லாம் பூர்வ ஜன்ம கர்ம பலன் இருந்தால் தான்
முடியும் என்ற மன நிலைக்கு வந்து விட்டேன்.
வாழ்க்கை எல்லாமே அர்த்த அனர்த்தங்களில் கழிந்து போயிற்று.
சுப்பு ரத்தினம்.