Pages

Monday, June 7, 2010

53. யக்ஷ்ம தர்ப்பணம்.



53. யக்ஷ்ம தர்ப்பணம்.

யன்மயா தூ3ஷிதம் தோயம் சாரீர மலஸஞ்சயை:|
தத்தோ3ஷ பரிஹாரார்த்த2ம் யக்ஷ்மாணம் தர்ப்ப யாம்யஹம்||

[என் உடல் மலத்தால் நான் ஜலத்தை அசுத்தமாக்கினேன். அந்த தோஷம் அகல யக்ஷ்ம தர்ப்பணம் செய்கிறேன்.]


1 comment:

R.DEVARAJAN said...

அருமையான ச்லோகங்கள்;
ஸ்ம்ருதியிலிருந்து தொகுத்தீர்களா?


தேவ்