Pages

Saturday, June 12, 2010

57. பூஜை ஜலத்தை சுத்திகரிக்க:



57. பூஜை ஜலத்தை சுத்திகரிக்க:

கலஸ2ஸ்ய முகே2 விஷ்ணு: கண்டே2 ருத்3ர: ஸமாஸ்2ரித: |
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்4யே மாத்ரு2க3ணா: ஸ்ம்ரு2தா: ||

குக்ஷௌது ஸாக3ரா: ஸர்வே ஸப்த த்3வீபா வஸுந்த4ரா | 
ரு2க்3வேதோ3த2 யஜுர்வேத3: ஸாம வேதோ3ப்யத2ர்வண: ||

அங்கை3ஸ்2ச ஸஹிதா: ஸர்வே கலஸா2ம்பு3 ஸமாஸ்2ரிதா: | 
ஆயாந்து தே3வபூஜார்த்த2ம்2 து3ரிதக்ஷயகாரகா: ||

கங்கேச யமுநே சைவ கோ3தாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து4 காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம்2 குரு ||

Friday, June 11, 2010

56. ஜபம் முதலானதுக்கு பூமியை சுத்தி செய்ய:



56. ஜபம் முதலானதுக்கு பூமியை சுத்தி செய்ய:

அபஸர்பந்து யேபூ4தா: யே பூ4தா பு4வி ஸம்ஸ்தி2தா: |

யே பூ4தா விக்4நகர்த்தார: தே க3ச்ச2ந்து ஶிவாஜ்ஞயா ||

பூமியில் இருந்து கொண்டு நற்கர்மாக்களுக்கு இடையூறு செய்யும் பூதங்கள் சிவனது ஆணையால் விலகட்டும். ஜபம் பூஜை முதலியவற்றை செய்ய ஆரம்பிக்கும் போது இதைக்கூற வேண்டும்.

Thursday, June 10, 2010

55. வேஷ்டி ஜலம் பிழிய:



55. வேஷ்டி ஜலம் பிழிய:

யேகே சாஸ்மத் குலே ஜாதா அபுத்ரா கோ3த்ரஜா ம்ரு2தா: |

தே க்ரு2ஹ்ணந்து மயா த3த்தம் வஸ்த்ர நிஷ்பீட3னோதகம் ||

நமது குலத்திலும் கோத்திரத்திலும் பிறந்து புத்ரன் இல்லாமல் இறந்தவர்கள், துணியின் ஜலத்தை எடுத்துக்கொள்ளட்டும். 
பூணூலை மாலையாக போட்டுக்கொண்டு மேல் வஸ்த்ரத்தை பிழிய வேண்டும். பிரேதத்திற்கு மூன்றாக மடித்து புதிய வஸ்த்ர உதகம். பித்ருக்களுக்கு இரட்டைப்படையாக மடித்து பழைய வஸ்த்ர உதகம்.



Wednesday, June 9, 2010

54. ஶிகா ஜலம் விட.



54. ஶிகா ஜலம் விட.

லதா வ்ருக்ஷேஷு கு3ல்மேஷு வர்த்தந்தே பிதரோ மம|
தேஷாம் ஆப்யாய நார்த்த2ந்து இத3மஸ்து ஶிகோ3தகம்.||

[கொடிகளிலும் மரங்களிலும் புதர்களிலும் உள்ள எனது பித்ருக்கள் சந்தோஷமடைய ஶிகா ஜலம் இது.]

Tuesday, June 8, 2010

52. கங்கா ஸ்மரணம்:




52. கங்கா ஸ்மரணம்:
கங்கே கங்கேதி யோப்4ரூயாத் யோஜனானாம் சதைரபி|
ஸயாதி ப்3ரும்மண: ஸ்தாநம் ப்3ரும்மணா ஸஹ பூஜ்யதே||
 
[கங்கே கங்கே என்று கூறுபவன் நூறு யோஜனை தூரத்திற்கு அப்பால் இருந்தாலும் ப்ரும்ம லோகத்தை அடைவான்;பிரும்மாவுடன் பூஜிக்கப்படுவான்]