Pages

Thursday, June 10, 2010

55. வேஷ்டி ஜலம் பிழிய:



55. வேஷ்டி ஜலம் பிழிய:

யேகே சாஸ்மத் குலே ஜாதா அபுத்ரா கோ3த்ரஜா ம்ரு2தா: |

தே க்ரு2ஹ்ணந்து மயா த3த்தம் வஸ்த்ர நிஷ்பீட3னோதகம் ||

நமது குலத்திலும் கோத்திரத்திலும் பிறந்து புத்ரன் இல்லாமல் இறந்தவர்கள், துணியின் ஜலத்தை எடுத்துக்கொள்ளட்டும். 
பூணூலை மாலையாக போட்டுக்கொண்டு மேல் வஸ்த்ரத்தை பிழிய வேண்டும். பிரேதத்திற்கு மூன்றாக மடித்து புதிய வஸ்த்ர உதகம். பித்ருக்களுக்கு இரட்டைப்படையாக மடித்து பழைய வஸ்த்ர உதகம்.



2 comments:

மதுரையம்பதி said...

இதே போல, ஸ்நானத்தின் போது சிகையிலிருந்து பின்வழியாக இறங்கும் நீரும் பித்ருக்களுக்கானதல்லவா?...அது பற்றியும் எழுதுவீர்கள் அல்லவா?

திவாண்ணா said...

மௌலி இதுக்கு முந்தின பதிவை பார்க்கலை?