| ब्रह्मद्रुते | ப்³ரஹ்மத்³ருதே |
| ब्रह्मचक्राय | ப்³ரஹ்மசக்ராய |
| ब्रह्मगर्भाय | ப்³ரஹ்மக³ர்பா⁴ய |
| ब्रह्मणे | ப்³ரஹ்மணே |
| ब्रह्मण्याय | ப்³ரஹ்மண்யாய |
| ब्रह्मदण्डविनिर्मात्रे | ப்³ரஹ்மத³ண்ட³வினிர்மாத்ரே |
| ब्रह्मकृते | ப்³ரஹ்மக்ருʼதே |
| ब्रह्माङ्गहृते | ப்³ரஹ்மாங்க³ஹ்ருʼதே |
| ब्रह्मविदे | ப்³ரஹ்மவிதே³ |
| ब्रह्मलोकाय | ப்³ரஹ்மலோகாய |
| ब्रह्मवर्चसाय | ப்³ரஹ்மவர்சஸாய |
| ब्रह्माण्डनायकाय | ப்³ரஹ்மாண்ட³ நாயகாய |
| ब्रह्मज्योतिषे | ப்³ரஹ்மஜ்யோதிஷே |
| ब्रह्मानन्दात्मने | ப்³ரஹ்மானந்தா³த்மனே |
| ब्रह्मशिरच्छेत्रे | ப்³ரஹ்ம ஶிரச்சே²த்ரே |
| ब्रह्ममयाय | ப்³ரஹ்மமயாய |
| ब्रह्मयोनये | ப்³ரஹ்மயோனயே |
| ब्रह्मचक्रभ्रमाय | ப்³ரஹ்ம சக்ர ப்⁴ரமாய |
| ब्रह्मानन्दाय | ப்³ரஹ்மானந்தா³ய |
| ब्रह्माण्डरूपाय नमः – ४७०० | ப்³ரஹ்மாண்ட³ரூபாய நம: – 4700 |
| ब्रह्मरूपाय | ப்³ரஹ்மரூபாய |
| ब्रह्माण्डरूपिणे | ப்³ரஹ்மாண்ட³ரூபிணே |
| ब्रह्माधिपतये | ப்³ரஹ்மாதி⁴பதயே |
| ब्रह्मलिङ्गाय | ப்³ரஹ்மலிங்கா³ய |
| ब्रह्मादिप्रभवे | ப்³ரஹ்மாதி³ப்ரப⁴வே |
| ब्रह्मविद्याधिपतये | ப்³ரஹ்மவித்³யாதி⁴பதயே |
| ब्रह्मविद्याप्रदायिने | ப்³ரஹ்மவித்³யா ப்ரதா³யினே |
| ब्रह्मण्यदेवाय | ப்³ரஹ்மண்ய தே³வாய |
| ब्रह्मचारिणां शरण्याय | ப்³ரஹ்மசாரிணாம்ʼ ஶரண்யாய |
| ब्रह्मणोऽधिपतये | ப்³ரஹ்மணோ(அ)தி⁴பதயே |
| ब्रह्मणः प्रियाय | ப்³ரஹ்மண: ப்ரியாய |
| ब्रह्मात्मैक्यस्वरूपिणे | ப்³ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணே |
| ब्रह्मतनवे | ப்³ரஹ்மதனவே |
| ब्रह्मविदां ब्रह्मणे | ப்³ரஹ்மவிதா³ம்ʼ ப்³ரஹ்மணே |
| ब्रह्मशिरोहन्त्रे | ப்³ரஹ்ம ஶிரோ ஹந்த்ரே |
| ब्राह्मीष्ठाय | ப்³ராஹ்மீஷ்டா²ய |
| ब्रह्मज्योतिःस्वरूपाय | ப்³ரஹ்மஜ்யோதி:ஸ்வரூபாய |
| ब्रह्मस्वरूपाय | ப்³ரஹ்மஸ்வரூபாய |
| ब्रह्मभावनतत्पराय | ப்³ரஹ்மபா⁴வன தத்பராய |
| ब्रह्मबीजाय नमः – ४६२० | ப்³ரஹ்மபீ³ஜாய நம: – 4720 |
Thursday, June 5, 2014
ஶிவம் 4681_4720
Wednesday, June 4, 2014
உணர்வு சார் நுண்ணறிவு 6 - கோபம் 2
விதி விலக்கா சில விஷயங்கள் தவிர உணர்ச்சி வசப்பட்டு செய்கிற
எந்த செயலும் சரியான விளைவை தராது!
----------
இப்படி அடிக்கடி கோபப்படுகிறவங்க நிறைய தடவை ஒரு முடிவு எடுப்பாங்க! நான் இனிமே கோபப்பட மாட்டேன். ஆனாலும்
அவர் வேலையில ஈடுபடும் போது நடக்கிற முதல் விஷயமே அவர் எதிர்பார்க்கிறா மாதிரி நடக்காம
போகும் போது….
தன் கற்பனைப்படி தப்பா நடக்கிற விஷயம் கண்ணில் பட்டவுடனேயே
சிக்னல் மூளைக்கு போகும். போன பதிவுல பார்த்தோம் இல்லையா? இது
நியோ கார்டக்ஸுக்கு போகு முன் அமிக்டலாவுக்குப்போகும். அது
முன்னேயே பதிவு செய்து வைத்திருக்கிற விஷயங்களை ஆராய்ஞ்சு பாத்து இதுக்கு இப்படித்தான்
எதிர்வினை இருக்கணும்ன்னு முடிவெடுத்து செயலாக்க ஆரம்பிச்சுடும். நியோ கார்டெக்ஸ் கவனத்துக்கு இது போய் அது என்ன ஆச்சுன்னு
பார்க்கறதுக்குள்ள எதிர்வினை துவங்கி இருக்கும்! இந்த
நியோ கார்டக்ஸ் முழிச்சிகிட்டு “அடடா கோபப்படக்கூடாதுன்னு முடிவு பண்ணோம்மே” ந்னு யோசிச்சு
பார்க்கிறப்ப கோபம் எல்லையை மீறி இருக்கலாம்! இல்லை
ஒரு வேளை எல்ல மீறாம இருந்துதுன்னா கோபம் அடக்கப்படலாம்!
அதாவது ரிப்லக்ஸ் சீக்கிரமா வேலை செய்யும். புத்தி கொஞ்சம் தாமதமா வேலைக்கு வரும். ஹும்! மந்த புத்தி என்கிறது இதான் போலிருக்கு.
மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறது என்னன்னா இது காலங்காலமா
பரிணாம வளர்ச்சில வந்த விஷயம். மிருகங்கள் சட்டுன்னு தன்னை காப்பாத்திக்கொள்ள இப்படி ஒரு
ரிப்லக்ஸ் உருவாகி இருக்கு. ஒரு காலகட்டத்திலே உயிரோட இருக்கப்போகிறோமா இல்லை சாகப்போகிறோமா என்பதற்கு இது
வெகு முக்கியமான காரணியா இருந்தது. இப்போ நிலமை
வெகுவாக மாறிட்டாலும் இது இன்னும் மாறலை. பல்லாயிரக்கணக்கான
வருஷங்களோட பரிணாம வளர்ச்சில ஏற்பட்ட மரபணு மாற்றம் இது.
ஆனா ஏன் ஒத்தர் போலவே இன்னொருத்தர் இல்லை? இந்த ரிப்லெக்ஸ் எல்லாருக்குமே இருக்கணுமே? ஆனாலும் “உன் வீட்டுல
எரிகல் விழுந்து எரிஞ்சுபோச்சு” ன்னு சொன்னா, ”அப்படியா
எரிகல் ஏதும் மிச்சம் இருக்கா, நான் பார்க்கணுமே!” ந்னு
சொல்கிறாப்போல சிலரை பார்க்கிறோமே?
நம்ம கலாசாரத்துல சொல்லறது என்னன்னா இது வாசனைகள் சம்பந்தப்பட்ட
சமாசாரம். வாசனைன்னா? நாத்தத்துக்கு
எதிர்பதம்தானே? அது இல்லை.
ஒரு வேலை செய்கிறோம். முதலில்
பயந்துண்டு கவனமா செய்வோம். அப்படியே செய்யச்செய்ய சுலபமா கவலை இல்லாமல் செய்வோம். இதன் பெயர் சம்ஸ்காரம். இன்னும்
பழகப்பட இது இறுகி வாசனை ஆகிறது. இது ஜன்ம ஜன்மமாக நம்முடன் வரும். இதனால்தான் ஒருத்தர் போல ஒருத்தர் இல்லை. ஒரு செயலுக்கு ஒருவர் என்ன எதிர்வினை ஆற்றுவார் என்பது ஒரே
மாதிரி இல்லை. அவர் போன ஜன்மங்களில எப்படி எப்படி மாறி கடைசியா இருந்தாரோ
அப்படித்தான் இருப்பார். போன ஜன்மத்துல மூக்கு மேல கோபம்ன்னா இப்பவும் அப்படித்தான்
இருக்கும். போன ஜன்மத்துல என்னத்தான் எரிச்சலூட்டினாலும் சிரிச்சுகிட்டு
இருப்பார்ன்னா இப்பவும் அப்படித்தான் இருப்பார்! இதான்
வாசனை. இதுக்கெல்லாம் செயலியான லிம்பிக் சிஸ்டத்துல ஸ்மெல் என்கிற
வாசனையை அறிகிற ஆல்பாக்டரி பல்ப் இருக்கறதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்னா
நம்பணும்!
அப்ப என்ன செய்யணும் என்கிறது சிம்பிள்தானே? ரிப்லக்ஸ்ல கோபம் பயம் எல்லாம் வந்துடும் சரி, ஆனா உடனே எதிர்வினையை செய்யாம புத்தியை களத்துக்கு கொண்டுவந்து
செய்யணும். அதுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படும் என்கிறதால அந்த அவகாசத்தை
கொடுக்கணும்.
ஒத்தரோட பையன் ஸ்கூல்ல எப்பப்பாத்தாலும் அடி தடில இறங்கிட்டு
இருந்தான். ஏண்டா ந்னு கேட்டா எதோ ஒரு காரணம் இருக்கவே இருந்தது. அப்பா சொன்னார் “இதோ பார்ரா, யாரும்
எரிச்சல் மூட்டினா உடனடியா அடிதடில இறங்கிடாதே. பத்து
வரைக்கும் எண்ணனும். அப்புறம்தான் எந்த செயலும் செய்யலாம்.”
அடுத்த நாளும் பையன் அடிதடில சட்டையை கிழிச்சுகிட்டு வந்தான்.
“ஏண்டா, பத்து வரைக்கும் எண்ணச்சொன்னேன் இல்லையா?”
“ஆமாம்பா.”
“பின்னே?”
“அவன்
என்னைவிட சீக்கிரம் எண்ணிட்டான்பா!”
ஶிவம் 4681_4720
| ब्रह्मद्रुते | ப்³ரஹ்மத்³ருதே |
| ब्रह्मचक्राय | ப்³ரஹ்மசக்ராய |
| ब्रह्मगर्भाय | ப்³ரஹ்மக³ர்பா⁴ய |
| ब्रह्मणे | ப்³ரஹ்மணே |
| ब्रह्मण्याय | ப்³ரஹ்மண்யாய |
| ब्रह्मदण्डविनिर्मात्रे | ப்³ரஹ்மத³ண்ட³வினிர்மாத்ரே |
| ब्रह्मकृते | ப்³ரஹ்மக்ருʼதே |
| ब्रह्माङ्गहृते | ப்³ரஹ்மாங்க³ஹ்ருʼதே |
| ब्रह्मविदे | ப்³ரஹ்மவிதே³ |
| ब्रह्मलोकाय | ப்³ரஹ்மலோகாய |
| ब्रह्मवर्चसाय | ப்³ரஹ்மவர்சஸாய |
| ब्रह्माण्डनायकाय | ப்³ரஹ்மாண்ட³ நாயகாய |
| ब्रह्मज्योतिषे | ப்³ரஹ்மஜ்யோதிஷே |
| ब्रह्मानन्दात्मने | ப்³ரஹ்மானந்தா³த்மனே |
| ब्रह्मशिरच्छेत्रे | ப்³ரஹ்ம ஶிரச்சே²த்ரே |
| ब्रह्ममयाय | ப்³ரஹ்மமயாய |
| ब्रह्मयोनये | ப்³ரஹ்மயோனயே |
| ब्रह्मचक्रभ्रमाय | ப்³ரஹ்ம சக்ர ப்⁴ரமாய |
| ब्रह्मानन्दाय | ப்³ரஹ்மானந்தா³ய |
| ब्रह्माण्डरूपाय नमः – ४७०० | ப்³ரஹ்மாண்ட³ரூபாய நம: – 4700 |
| ब्रह्मरूपाय | ப்³ரஹ்மரூபாய |
| ब्रह्माण्डरूपिणे | ப்³ரஹ்மாண்ட³ரூபிணே |
| ब्रह्माधिपतये | ப்³ரஹ்மாதி⁴பதயே |
| ब्रह्मलिङ्गाय | ப்³ரஹ்மலிங்கா³ய |
| ब्रह्मादिप्रभवे | ப்³ரஹ்மாதி³ப்ரப⁴வே |
| ब्रह्मविद्याधिपतये | ப்³ரஹ்மவித்³யாதி⁴பதயே |
| ब्रह्मविद्याप्रदायिने | ப்³ரஹ்மவித்³யா ப்ரதா³யினே |
| ब्रह्मण्यदेवाय | ப்³ரஹ்மண்ய தே³வாய |
| ब्रह्मचारिणां शरण्याय | ப்³ரஹ்மசாரிணாம்ʼ ஶரண்யாய |
| ब्रह्मणोऽधिपतये | ப்³ரஹ்மணோ(அ)தி⁴பதயே |
| ब्रह्मणः प्रियाय | ப்³ரஹ்மண: ப்ரியாய |
| ब्रह्मात्मैक्यस्वरूपिणे | ப்³ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணே |
| ब्रह्मतनवे | ப்³ரஹ்மதனவே |
| ब्रह्मविदां ब्रह्मणे | ப்³ரஹ்மவிதா³ம்ʼ ப்³ரஹ்மணே |
| ब्रह्मशिरोहन्त्रे | ப்³ரஹ்ம ஶிரோ ஹந்த்ரே |
| ब्राह्मीष्ठाय | ப்³ராஹ்மீஷ்டா²ய |
| ब्रह्मज्योतिःस्वरूपाय | ப்³ரஹ்மஜ்யோதி:ஸ்வரூபாய |
| ब्रह्मस्वरूपाय | ப்³ரஹ்மஸ்வரூபாய |
| ब्रह्मभावनतत्पराय | ப்³ரஹ்மபா⁴வன தத்பராய |
| ब्रह्मबीजाय नमः – ४६२० | ப்³ரஹ்மபீ³ஜாய நம: – 4620 |
Tuesday, June 3, 2014
ஶிவம் 4641_4680
| बिल्ववृक्षसमाश्रयाय नमः | பி³ல்வ வ்ருʼக்ஷ ஸமாஶ்ரயாய நம: |
| बिल्वाय | பி³ல்வாய |
| बिल्मिने | பி³ல்மினே |
| बिल्वमालाधराय | பி³ல்வமாலா த⁴ராய |
| बैल्वाय | பை³ல்வாய |
| बहिर्मुखाय | ப³ஹிர்முகா²ய |
| बहिर्मुखमहादर्पदमनाय | ப³ஹிர்முக² மஹா த³ர்ப த³மனாய |
| बहुश्रुताय | ப³ஹுஶ்ருதாய |
| बहुप्रदाय | ப³ஹுப்ரதா³ய |
| बहुमयाय | ப³ஹுமயாய |
| बहुरूपाय | ப³ஹுரூபாய |
| बहुभूताय | ப³ஹுபூ⁴தாய |
| बहुधराय | ப³ஹுத⁴ராய |
| बहुरूपधृते | ப³ஹு ரூப த்⁴ருʼதே |
| बहुरश्मये | ப³ஹுரஶ்மயே |
| बहुप्रसादाय | ப³ஹுப்ரஸாதா³ய |
| बहुधानिन्दिताय | ப³ஹுதா⁴ நிந்தி³தாய |
| बहुमालाय | ப³ஹுமாலாய |
| बहुलाय | ப³ஹுலாய |
| बहुकर्कशाय नमः – ४६६० | ப³ஹுகர்கஶாய நம: – 4660 |
| बहुरूपिणे नमः | ப³ஹுரூபிணே நம: |
| बहुविध परितोष बाष्पपूरस्फुट पुलकाङ्कित चारु भोग भूमये | ப³ஹுவித⁴ பரிதோஷ பா³ஷ்ப பூரஸ்பு²ட புலகாங்கித சாரு போ⁴க³ பூ⁴மயே |
| बहुनेत्राय | ப³ஹு நேத்ராய |
| बाहुभ्यां | பா³ஹுப்⁴யாம்ʼ |
| बृहस्पतये | ப்³ருʼஹஸ்பதயே |
| बृहस्पत्यवमत्याप्तशक्रभीहारिणे | ப்³ருʼஹஸ்பத்யவ மத்யாப்த ஶக்ர பீ⁴ஹாரிணே |
| बृहद्गर्भाय | ப்³ருʼஹத்³க³ர்பா⁴ய |
| बृहज्ज्योतिषे | ப்³ருʼஹஜ்ஜ்யோதிஷே |
| बृहते | ப்³ருʼஹதே |
| बृहद्रथाय | ப்³ருʼஹத்³ரதா²ய |
| बृहत्कीर्तये | ப்³ருʼஹத்கீர்தயே |
| ब्रह्मात्मकपादाय | ப்³ரஹ்மாத்மக பாதா³ய |
| ब्रह्मात्मकपश्चिमवदनाय | ப்³ரஹ்மாத்மக பஶ்சிம வத³னாய |
| ब्रह्मरूपिणे | ப்³ரஹ்மரூபிணே |
| ब्रह्मचारिणे | ப்³ரஹ்மசாரிணே |
| ब्रह्मदारकाय | ப்³ரஹ்ம தா³ரகாய |
| ब्रह्मात्मने | ப்³ரஹ்மாத்மனே |
| ब्रह्मसदनाय | ப்³ரஹ்மஸத³னாய |
| ब्रह्माण्डभेदनाय | ப்³ரஹ்மாண்ட³ பே⁴த³னாய |
| ब्रह्मज्ञानिने नमः ४६८० | ப்³ரஹ்மஜ்ஞானினே நம: 4680 |
Monday, June 2, 2014
ஶிவம் 4601_4640
| बोध्यरूपाय नमः | போ³த்⁴யரூபாய நம: |
| ब्लूं | ப்³லூம்ʼ |
| ब्लूं ब्लूं बं परमशिवाय | ப்³லூம்ʼ ப்³லூம்ʼ ப³ம்ʼ பரமஶிவாய |
| बिम्बागममुखाय | பி³ம்பா³க³ம முகா²ய |
| बभ्रवे | ப³ப்⁴ரவே |
| बब्लुशाय | ப³ப்³லுஶாய |
| बाभ्राशब्दपरायणाय | பா³ப்⁴ரா ஶப்³த³ பராயணாய |
| बिभ्राणाया | பி³ப்⁴ராணாயா |
| बलाय | ப³லாய |
| बलशालिने | ப³லஶாலினே |
| बलघ्ने | ப³லக்⁴னே |
| बलचारिणे | ப³லசாரிணே |
| बलरूपधृते | ப³லரூபத்⁴ருʼதே |
| बलकृते | ப³லக்ருʼதே |
| बलविदे | ப³லவிதே³ |
| बलप्रमथनाय | ப³லப்ரமத²னாய |
| बलाबलसमूहाय | ப³லாப³ல ஸமூஹாய |
| बलवतां पायवे | ப³லவதாம்ʼ பாயவே |
| बलिने नमः – ४६२० | ப³லினே நம: – 4620 |
| बलिभुजे नमः | ப³லிபு⁴ஜே நம: |
| बलिगतये | ப³லிக³தயே |
| बलीवर्दाय | ப³லீவர்தா³ய |
| बलोन्माथिने | ப³லோன்மாதி²னே |
| बलवते | ப³லவதே |
| बलिवीराय | ப³லிவீராய |
| बालाय | பா³லாய |
| बालरूपाय | பா³லரூபாய |
| बालरूपधराय | பா³ல ரூப த⁴ராய |
| बालमतये | பா³லமதயே |
| बालेश्वराय | பா³லேஶ்வராய |
| बालभावभृते | பா³லபா⁴வப்⁴ருʼதே |
| बालप्रियाय | பா³லப்ரியாய |
| बालचन्द्रप्रियाय | பா³ல சந்த்³ர ப்ரியாய |
| बालचन्द्रावतंसाय | பா³ல சந்த்³ராவதம்ʼஸாய |
| बालादित्य सहस्रकोटि सदृशाय | பா³லாதி³த்ய ஸஹஸ்ரகோடி ஸத்³ருʼஶாய |
| बालावर्ण्यकवित्वभूमिसुखदाय | பா³லாவர்ண்யக வித்வபூ⁴மி ஸுக²தா³ய |
| बालार्कमण्डलाकाराय | பா³லார்க மண்ட³லாகாராய |
| बिल्वदलाकाराय | பி³ல்வ த³லாகாராய |
| बिल्वप्रियाय नमः – ४६४० | பி³ல்வ ப்ரியாய நம: – 4640 |
Subscribe to:
Posts (Atom)