Pages

Monday, May 4, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 34





ௐ நாக³ரத்நவிபூ⁴ஷிதாய நம: ।நாகரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவனே
ௐ வாசஸ்பதயே நம: ।சொற்களுக்கு அதிபதியே
ௐ புராராதயே நம: ।முப்புரங்களின் எதிரியே
ௐ ஸம்வர்த்தாய நம: ।நாசம் செய்பவனே
ௐ ஸமரேஶ்வராய நம: ।போர்களுக்கு அதிபதியே
ௐ உருவாக்³மிநே நம: ।நிறைய பேசுபவனே
ௐ உமாபுத்ராய நம: ।உமாவின் புத்திரனே
ௐ உடு³லோகஸுரக்ஷகாய நம: ।நக்‌ஷத்திர உலகங்களை காப்பவனே
ௐ ஶ்ருங்கா³ரரஸஸம்பூர்ணாய நம: ।சிருங்கார ரஸம் நிறைந்தவனே
ௐ ஸிந்தூ³ரதிலகாங்கி³தாய நம: । 810சிந்தூர திலகம் தாங்கியவனே
ௐ குங்குமாங்கி³த ஸர்வாங்கா³ய நம: ।உடல் முழுதும் குங்குமம் பூசியவனே
ௐ காலகேயவிநாஶாய நம: ।காலகேயர்களை அழித்தவனே
ௐ மத்தநாக³ப்ரியாய நம: ।மதம் கொண்ட யானையை விரும்புபவனே
ௐ நேத்ரே நம: ।கண்களே
ௐ நாக³க³ந்த⁴ர்வபூஜிதாய நம: ।நாக கந்தர்வர்களால் பூசிக்கப்பெற்றவனே
ௐ ஸுஸ்வப்நபோ³த⁴காய நம: ।நற்கனவுகளை தோற்றுவிப்பவனே
ௐ போ³தா⁴ய நம: ।அறிவே
ௐ கௌ³ரீது:³ஸ்வப்நநாஶநாய நம: ।கௌரியின் கெட்ட கனவை நாசம் செய்பவனே
ௐ சிந்தாராஶிபரித்⁴வம்ஸிநே நம: ।கவலைக்கூட்டத்தை சுற்றிலும் அழிப்பவனே
ௐ சிந்தாமணிவிபூ⁴ஷிதாய நம: । 820சிந்தாமணியால் அலங்கரிக்கப்பட்டவனே
ௐ சராசரஜக³த்ஸ்ரஷ்டே நம: ।சராசர உலகை ஸ்ருஷ்டித்தவனே
ௐ சலத் குண்ட³லகர்ணயுகே³ நம: ।அசையும் காதணிகளை கொண்டவனே
ௐ முகுராஸ்யாய நம: ।கண்ணாடி போன்ற முகத்தை உடையவனே
ௐ மூலநித⁴யே நம: ।மூல நிதியே
ௐ நிதி⁴த்³வயநிஷேவிதாய நம: ।இரு நிதிகளால் போற்றப்படவனே

   சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
804. நாகரத்ன விபூஷித : நாகரத்தினம் அணிந்தவன்.
805. வாசஸ்பதி : வாக்குகளுக்கு அதிபதி.
806. புராராதி: முப்புரங்களுக்குச் சத்துருவானவன்.
807. ஸம்வர்த: ப்ரளய காலன்.
808. ஸமரேச்வர: யுத்தங்களுக்கு அதிபதி
809. உருவாக்மீ : பெரிய பேச்சாளன்.
810. உமாபுத்ர : உமையின் புதல்வன்
811. உடுலோக ஸுரஷக: நக்ஷத்திர உலகைக்காப்பவன்.
812. ச்ருங்கார ரஸ சம்பூர்ண : சிருங்கார ரஸம் நிறைந்தவன்.
813. ஸிந்தூர திலகாங்கித: ஸிந்தூரப் பொட்டு அணிந்தவன்,
814. குங்குமாங்கித ஸர்வாங்க: குங்குமத்தை எல்லா அவயவங்களிலும் தரித்தவன்.
815. காலிகேய விநாசன: காலிகேயன் என்னும் சர்ப்பம் அல்லது காலிகேயன் என்னும் அரக்கன் இவைகளை ஸம் ஹரித்தவன்.
816. மத்த நாகப்ரிய: மதம் உள்ள யானையிடம் பிரியம் உள்ளவன்.
817. நீத: அடைவிப்பவன்.
818. நாக கந்தர்வ பூஜித: நாகர்கள், கந்தர்வர்களால் புஜிக்கப்பட்டவன்.
819. ஸுஸ்வப்ன போதக : நல்ல கனவில் அடியவர்களுக்கு நன்மை போதிப்பவன்.
820. போதம் : விழிப்பு நிலையில் உள்ளவன். அதாவது ஞான நிலை உருவன்.
821. கௌளி துஸ்வப்ன நாசன: பல்லியின் கனவால் உண்டாகும் படையைப் போக்குபவன்.
822. சிந்தாராஸி பரித்வம்ஸ: மனக்கவலைகளை அகற்றுபவன்.
823. சிந்தாமணி விபூஷித: விரும்பியதை அளிக்கும் திறன் வாய்ந்த சிந்தாமணி என்னும் ரத்தினம் அணிந்தவன்.
824. சராசர ஜகத் ஸ்ரஷ்டா : அசைவதும் அசையாததுமான பொருள்களை உடைய உலகத்தை சிருஷ்டித்த அப்பன்.
825. சலத் குண்டல கர்ணயுக் : ஆடுகின்ற குண்டலங்கள் பூண்ட காதுகளை உடையவன்.
826. முகுராஸ்ய: கண்ணாடி போன்ற முகம் உடையவன்.
827. மூலநிதி : கருவூலன். பொக்கிஷதாரன். மூலன் என்ற சித்தனால் நிதிபோல் அமைக்கப் பெற்றவன்.
828. நிதித்வய நிஷேவித: சங்கம் பதுமம் என்கிற இரண்டு நிதிகளால் போற்றப்பட்டவன்

Saturday, May 2, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 33





ௐ து³ர்முகா²ய நம: ।(எதிரிகளுக்கு) துர்முகத்தை காட்டுபவனே
ௐ விக்⁴நாய நம: ।தடைகளை உண்டு பண்ணுகிறவனே
ௐ நிர்விக்⁴நாய நம: ।தடைகளை நீக்குபவனே
ௐ விக்⁴நநாஶநாய நம: ।தடைகளை நாசம் செய்கிறவனே
ௐ ஆர்யாய நம: । 780சான்றோனே
ௐ நாதா²ய நம: ।தலைவனே
ௐ அர்யமாபா⁴ஸாய நம: ।சூரியனுக்கு ஒளி அளிப்பவனே
ௐ பா²ல்கு³ணாய நம: ।பால்குண நக்‌ஷத்திரத்தில் பிறந்தவனே
ௐ பா²லலோசநாய நம: ।நெற்றிக்கண்ணனே
ௐ ஆராதிக்⁴நாய நம: ।துன்பத்தை அழிப்பவனே
ௐ க⁴நக்³ரீவாய நம: ।கனத்த கழுத்தனே
ௐ க்³ரீஷ்மஸூர்யஸமப்ரபா⁴ய நம: ।
க்ரீஷ்ம ருதுவின் சூரியனுக்கு ஒப்பான பிரகாசம் உள்ளவனே
ௐ கிரீடிநே நம: ।கிரீடம் அணிந்தவனே
ௐ கல்பஶாஸ்த்ரஜ்ஞாய நம: ।கல்பங்களையும் சாத்திரங்களையும் அறிந்தவனே
ௐ கல்பாநலவிதா⁴யகாய நம: । 790
கல்ப கர்மாக்களுக்கான அக்னியை உண்டு செய்பவனே
ௐ ஜ்ஞாநவிஜ்ஞாநப²லதா³ய நம: ।தெரிந்த தெரியாத பலன்களை கொடுப்பவனே
ௐ விரின்ஜாரிவிநாஶநாய நம: ।பிரம்மாவின் சத்ருக்களை நாசம் செய்பவனே
ௐ வீரமார்தாண்ட³வரதா³ய நம: ।வீரம் பொருந்திய சூரியனுக்கு வரமளித்தவனே
ௐ வீரபா³ஹவே நம: ।வீரம் பொருந்திய தோள்களை உடையவனே
ௐ பூர்வஜாய நம: ।முதலில் தோன்றியவனே
ௐ வீரஸிம்ஹாஸநாய நம: ।வீரமான சிங்கத்தின் மீதமர்ந்தவனே
ௐ விஜ்ஞாய நம: ।அறிஞனே
ௐ வீரகார்யாய நம: ।வீரச்செயல்களை புரிந்தவனே
ௐ அஸ்ததா³நவாய நம: ।தானவர்களை தூக்கி எறிந்தவனே
ௐ நரவீரஸுஹ்ருத்³ப்⁴ராத்ரே நம: । 800
மனிதர்களில் வீரனுக்கு நல்லெண்ணம் கொண்ட சகோதரனே

  சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:

779. துர்முக : துஷ்டர்களுக்கு பயத்தை உண்டு பண்ணும் முகம் கொண்டவன்.
780. விக்ன : காரியங்களுக்குத் தடையை உண்டு பண்ணுகிறவன்.
781. அவிக்ன : காரியங்களுக்குத் தடையின்றி பூர்த்தி செய்து அருள்பவன்.
782. விக்ன விநாசன : விக்னங்களை நாசம் செய்பவன்.
783. ஆர்ய: பூஜ்யன்
784. நாத: இறைவன்
785. அர்யமாபாஸ: சூரியனை விளங்கும்படி செய்பவன்.
786. பல்குண: அர்ஜுனன் - சிறிய உருவன்
787. பார்வதிப்ரிய : பார்வதிக்குப் பிரியமானவன்.
788. அராதிக்ன : சத்ருக்களைக் கொல்பவன்.
789. கனக்ரீவ : மேகம் போன்ற கழுத்து உடையவன்.
790. க்ரீஷ்ம சூர்ய ஸமப்ரப: க்ரீஷ்மகால (ஆனி ஆடி) சூரியன் போல் காந்தி தரித்தவன்.
791. க்ரீடி : கிரீடம் தரித்தவன்.
792. கல்ப சாஸ்த்ரக்ஞ: கல்ப சாஸ்த்ரம் அறிந்தவன்.
793. கல்பானல விதாயக : பிரளய காலத்து நெருப்பை ஏற்கிறவன்.
794. ஞான விக்ஞான பலத: விசேஷமான அறிவை அளிப்பவன்.
795. விரிஞ்சாரி விநாசன : ப்ரம்ம சத்ருக்களைக் கொல்லுபவன்.
796. வீரமார்த்தாண்ட வரத: வீரமார்த்தாண்டன் என்பவருக்கு வரம் அளித்தவன்.
797. வீர பாஹு: வீரபாகு உருவன். சுப்ரமண்யனின் சேனைகளுக்கு அதிபதி பலமான தோள்களை உடையவன்.
798. பூர்வஜ: முன்னால் உண்டானவன்.
799. வீரஸிம் ஹாஸன: மிகவும் பலம் பொருந்திய சிம்மத்தில் ஏறிக்கொண்டவன். வீரர்களுக்குள் சிங்காதனம் கொண்டவன்.
800. விக்ஞ: விசேஷ ஞானம் உள்ளவன்.
801. வீரகார்ய : வீரச் செயல் புரிபவன்.
802. அஸ்த்ர தானவ : ஆஸுராஸ்த்ரம் தரித்தவன்.
803. நரவீர ஸுஹ்ருத் ப்ராதா : அர்ஜுனனுக்குத் தோழனான கண்ணபிரானின் தம்பி உருவன், ஸாத்யகி.


Friday, May 1, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 32





ௐ லாக்ஷாவர்ணாய நம: ।அரக்கு வர்ணனே
ௐ லஸத்கர்ணாய நம: ।அழகிய காதனே
ௐ ரஜநீத்⁴வம்ஸிஸந்நிபா⁴ய நம: ।
இருட்டை நாசம் செய்பவனே +
 நல்ல உருவம் கொண்டவனே
ௐ பி³ந்து³ப்ரியாய நம: ।முத்தை விரும்புபவனே
ௐ அம்பி³காபுத்ராய நம: ।அம்பிகையின் புத்திரனே
ௐ பை³ந்த³வாய நம: ।(ஶ்ரீ சக்கரத்தில்) பிந்துவாய் இருப்பவனே
ௐ ப³லநாயகாய நம: ।பலமானவனே
ௐ ஆபந்நதாரகாய நம: ।ஆபத்துகளை தாண்டுவிப்பவனே
ௐ தப்தாய நம: ।எரிப்பவனே
ௐ தப்தக்ருʼச்²ரப²லப்ரத³யே நம: । 760தப்த க்ருச்சிரத்தின் பலனை அளிப்பவனே
ௐ மருத்³வ்ருʼதா⁴ய நம: ।வாயுவினால் தாங்கப்பட்டவனே
ௐ மஹாக²ர்வாய நம: ।மிக குள்ளமானவனே
ௐ சிராவாஸய நம: ।நெடுகாலமாய் வசிப்பவனே
ௐ ஶிகி²ப்ரியாய நம: ।மயிலை விரும்புபவனே
ௐ ஆயுஷ்மதே நம: ।நீண்ட ஆயுள் உள்ளவனே
ௐ அநகா⁴ய நம: ।குற்றமில்லாதவனே
ௐ தூ³தாய நம: ।தூதனே
ௐ ஆயுர்வேத³பராயணாய நம: ।ஆயுர்வேதத்தில் வல்லவனே
ௐ ஹம்ஸாய நம: ।ஹம்சனே
ௐ பரமஹம்ஸாய நம: । 770பரம ஹம்சனே
ௐ அவதூ⁴தாஶ்ரமப்ரியாய நம: ।அவதூத ஆஶ்ரமிகளை விரும்புபவனே
ௐ அஶ்வவேகா³ய நம: ।குதிரை போல வேகமானவனே
ௐ அஶ்வஹ்ருʼத³யாய நம: ।குதிரை போன்ற ஹ்ருதயம் கொண்டவனே
ௐ ஹயதை⁴ர்யாயப²லப்ரதா³ய நம: ।குதிரை போன்ற தைரியத்தை பலனாக அளிப்பவனே
ௐ ஸுமுகா²ய நம: ।(பக்தர்களுக்கு) மகிழ்ச்சியான முகத்தனே



    சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
754. லாக்ஷாவர்ண: அரக்கு போன்றவன்.
755. லஸத் கர்ண:அழகான காதுகள் உடையவன்.
756. ரஜனி த்வம்ஸி ஸந்நிப: மதி, சந்திரனுக்கு ஒப்பானவன்.
757. பிந்துப்ரிய: அமிர்தத்தில் பிரியம் கொண்டவன்.
758. அம்பிகாபுத்ர :அம்பிகையின் புதல்வன்.
759. பைந்தவ: பிந்து சக்கரத்தில் விளங்குபவன்.
760. பலநாயக: பலனுக்கு நாயகன். பலராமனுக்கு நாயகன்.
761. ஆபன்ன தாரக : ஆபத்துக்கு உள்ளானவர்களைக் காப்பாற்றுபவன்.
762. தப்த:(சத்ருக்களைப்) பொசுக்கியவன்.
763. தப்த க்ருச்ர பலப்ரத: தப்தக்ருச்சிரம் என்ற விரதத்திற்குப் பலனளிப்பவன்.
764. மருத்வ்ருத : காவேரி தீரங்களில் இருப்பவன்.
765. மஹாகர்வ : மிகவும் குள்ளமானவன், கோடிக்கணக்கான ஜனங்களால் நிறைந்தவன்.
766. சிராவாஸ: வெகு காலமாக இருப்பவன்.
767. சிகிப்ரிய: மயிலின் மேல் பிரியம் உடையவன்.
768. ஆயுஷ்மான் : ஆயுள் உள்ளவன்.
769. அநக: பாபம் அற்றவன்.
770. தூத : பரமசிவனின் தூதன்.
771. ஆயுர்வேத பராயண: வைத்ய சாஸ்த்ரம் அறிந்தவன்.
772. ஹம்ஸ: ஹம்ஸரூபன்.
773. பரமஹம்ஸ: ஸந்யாஸி ரூபன்.
774. அவதூதாச்ரமப்ரிய : நிர்வாணமாக இருக்கும் முனிவர்களிடம் பிரியம் கொண்டவன்.
775. ஆசுவேக : மிகவும் வேகமாகச் செல்பவன்.
776. அச்வ ஹ்ருதய : குதிரையின் நோக்கம் அறிந்தவன்.
777. ஹயதைர்ய பலப்ரத: குதிரையை அச்சமின்றி ஒட்டுபவனுக்கு பலம் அளிப்பவன்.
778. ஸுமுக : அழகான முகம் உள்ளவன்.

Thursday, April 30, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 31





ௐ க³ர்பா⁴ய நம: ।உள்ளிருப்பவனே
ௐ க³ர்வப⁴ங்கா³ய நம: ।கர்வத்தை அழிப்பவனே
ௐ குஶாஸநாய நம: ।குசப்புற்களால் ஆன ஆசனத்தை உடையவனே
ௐ குலபாலபதயே நம: ।குலத்தை காக்கும் தலைவனே
ௐ ஶ்ரேஷ்டா²ய நம: । 730உயர்ந்தவனே
ௐ பவமாநாய நம: ।புனிதனே
ௐ ப்ரஜாதி⁴பாய நம: ।ப்ரஜைகளுக்குத்தலைவனே
ௐ த³ர்ஶப்ரியாய நம: ।தர்சனம் அளிப்பதில் பிரியம் உள்ளவனே
ௐ நிர்விகாராய நம: ।விகாரம் இல்லாதவனே
ௐ தீ³ர்க⁴காயாய நம: ।நீண்ட உடலுடையவனே
ௐ தி³வாகராய நம: ।பகலை உருவாக்குபவனே
ௐ பே⁴ரிநாத³ப்ரியாய நம: ।பேரிகை ஒலியை விரும்புபவனே
ௐ ப்³ருʼந்தா³ய நம: ।?ப்ருந்தன் எனப்பெயருடையவனே
ௐ ப்³ருʼஹத்ஸேநாய நம: ।பெரும் சேனை உடையவனே
ௐ ஸுபாலகாய நம: । 740அழகிய பாலகனே
ௐ ஸுப்³ரஹ்மணே நம: ।நல்ல ப்ராம்மணனே
ௐ ப்³ரஹ்மரஸிகாய நம: ।வேதத்தை ரசிப்பவனே
ௐ ரஸஜ்ஞாய நம: ।ருசி அறிந்தவனே
ௐ ரஜதாத்³ரிபா⁴ஸே நம: ।வெள்ளி மலை போல் பிரகாசிப்பவனே
ௐ திமிரக்⁴நாய நம: ।இருட்டை அகற்றுபவனே
ௐ மிஹிராபா⁴ய நம: ।சூரியன் போன்றவனே
ௐ மஹாநீலஸமப்ரபா⁴ய நம: ।நீலக்கல் போன்ற ஒளியுள்ளவனே
ௐ ஶ்ரீசந்த³நவிலிப்தாங்கா³ய நம: ।ஶ்ரீசந்தனத்தை உடலெங்கும் பூசிக்கொண்டவனே
ௐ ஶ்ரீ புத்ராய நம: ।லக்‌ஷ்மியின் புத்திரனே
ௐ ஶ்ரீ தருப்ரியாய நம: । 750வில்வ மரத்தை விரும்புகிறவனே

  சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
729. கர்ப: உள்ளே இருப்பவன். கர்ப வடிவானவன்.
730. கர்வ பங்க: கர்வங்களை அகற்றியவன்.
731. குசாஸன : தர்பைகளை ஆஸனமாகக் கொண்டவன். கொடுமையாக கட்டளை இடுபவன்.
732. குலபாலபதி : பதிவ்ருதைகளுக்கு தெய்வம். சக்தி மதத்தைப் பின்பற்றியவர்களுக்கு பதியானவன்.
733. ஸ்ரேஷ்ட: சிரேஷ்டமனவன்.
734. பவமான: வாயு, பரிசுத்தன்.
735. ப்ரஜாதிப: பிராணிகளுக்கு அதிபதி.
736. தர்சப்ரிய : அமாவாசையன்று தன்னைப் பூஜை செய்வதில் விருப்பம் உள்ளவன். தனது தரிசனத்தால் பிரியம் அளிப்பவன்.
737. தர்விகார: பாம்பின் படம் போன்றவன்.
738. தீர்க்க காய: நீண்ட சரீரம் உள்ளவன்.
739. திவாகர: பகல் பொழுதை செய்பவன். (சூரியன்)
740. பேரீ நாத ப்ரிய: படஹ வாத்ய தொனியில் பிரியம் உள்ளவன்.
741. ப்ருந்த: ப்ருந்தன் என்னும் பெயர் கொண்டவன்.
742. ப்ருஹத்தனு: பெரிய சேனையைக் கொண்டவன்.
743. ஸுபாலக: நன்றாகக் காப்பாற்றுபவன்.
744. ஸுப்ரஹ்மா: உயர்ந்த அந்தணன்.
745. ப்ரஹ்ம ரஸிக: பிராமணனிடம் கூடி இருப்பவன். வேதத்தில் விருப்பம் உள்ளவன். பரம் பொருளோடு ஐக்கியமானவன்.
746. ரஸக்ஞ: ருசி அறிந்தவன்.
747. ரஜ்தாத்ரிப: கைலை மலைபோல் காந்தி உள்ளவன்.
748. திமிரக்ன: இருட்டை அகற்றுபவன். கண் நோயை அகற்றுபவன்.
749. மிஹிராப: சூரியன் போன்றவன்.
750. மஹா நீல ஸமப்ரப: பெரிய நீலக் கல் போன்றவன். தனக்கு ஒப்பான பலம் உள்ள மஹா நீலன் என்பவனை உடையவன்.
751. ஸ்ரீசந்தன விலிப்தாங்க : நல்மணம் கமழும் சந்தனம் பூசிக் கொண்டவன்.
752. ஸ்ரீபுத்ர: லக்ஷ்மீ குமாரன்.
753. ஸ்ரீதருப்ரிய: வில்வ மரத்தில் ஆசை கொண்டவன்.


Wednesday, April 29, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 30





ௐ க³ர்பா⁴ய நம: ।உள்ளிருப்பவனே
ௐ க³ர்வப⁴ங்கா³ய நம: ।கர்வத்தை அழிப்பவனே
ௐ குஶாஸநாய நம: ।குசப்புற்களால் ஆன ஆசனத்தை உடையவனே
ௐ குலபாலபதயே நம: ।குலத்தை காக்கும் தலைவனே
ௐ ஶ்ரேஷ்டா²ய நம: । 730உயர்ந்தவனே
ௐ பவமாநாய நம: ।புனிதனே
ௐ ப்ரஜாதி⁴பாய நம: ।ப்ரஜைகளுக்குத்தலைவனே
ௐ த³ர்ஶப்ரியாய நம: ।தர்சனம் அளிப்பதில் பிரியம் உள்ளவனே
ௐ நிர்விகாராய நம: ।விகாரம் இல்லாதவனே
ௐ தீ³ர்க⁴காயாய நம: ।நீண்ட உடலுடையவனே
ௐ தி³வாகராய நம: ।பகலை உருவாக்குபவனே
ௐ பே⁴ரிநாத³ப்ரியாய நம: ।பேரிகை ஒலியை விரும்புபவனே
ௐ ப்³ருʼந்தா³ய நம: ।? கூட்டமே
ௐ ப்³ருʼஹத்ஸேநாய நம: ।பெரும் சேனை உடையவனே
ௐ ஸுபாலகாய நம: । 740அழகிய பாலகனே
ௐ ஸுப்³ரஹ்மணே நம: ।நல்ல ப்ராம்மணனே
ௐ ப்³ரஹ்மரஸிகாய நம: ।வேதத்தை ரசிப்பவனே
ௐ ரஸஜ்ஞாய நம: ।ருசி அறிந்தவனே
ௐ ரஜதாத்³ரிபா⁴ஸே நம: ।வெள்ளி மலை போல் பிரகாசிப்பவனே
ௐ திமிரக்⁴நாய நம: ।இருட்டை அகற்றுபவனே
ௐ மிஹிராபா⁴ய நம: ।சூரியன் போன்றவனே
ௐ மஹாநீலஸமப்ரபா⁴ய நம: ।நீலக்கல் போன்ற ஒளியுள்ளவனே
ௐ ஶ்ரீசந்த³நவிலிப்தாங்கா³ய நம: ।ஶ்ரீசந்தனத்தை உடலெங்கும் பூசிக்கொண்டவனே
ௐ ஶ்ரீ புத்ராய நம: ।லக்‌ஷ்மியின் புத்திரனே
ௐ ஶ்ரீ தருப்ரியாய நம: । 750வில்வ மரத்தை விரும்புகிறவனே

சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
729. கர்ப: உள்ளே இருப்பவன். கர்ப வடிவானவன்.
730. கர்வ பங்க: கர்வங்களை அகற்றியவன்.
731. குசாஸன : தர்பைகளை ஆஸனமாகக் கொண்டவன். கொடுமையாக கட்டளை இடுபவன்.
732. குலபாலபதி : பதிவ்ருதைகளுக்கு தெய்வம். சக்தி மதத்தைப் பின்பற்றியவர்களுக்கு பதியானவன்.
733. ஸ்ரேஷ்ட: சிரேஷ்டமனவன்.
734. பவமான: வாயு, பரிசுத்தன்.
735. ப்ரஜாதிப: பிராணிகளுக்கு அதிபதி.
736. தர்சப்ரிய : அமாவாசையன்று தன்னைப் பூஜை செய்வதில் விருப்பம் உள்ளவன். தனது தரிசனத்தால் பிரியம் அளிப்பவன்.
737. தர்விகார: பாம்பின் படம் போன்றவன்.
738. தீர்க்க காய: நீண்ட சரீரம் உள்ளவன்.
739. திவாகர: பகல் பொழுதை செய்பவன். (சூரியன்)
740. பேரீ நாத ப்ரிய: படஹ வாத்ய தொனியில் பிரியம் உள்ளவன்.
741. ப்ருந்த: ப்ருந்தன் என்னும் பெயர் கொண்டவன்.
742. ப்ருஹத்தனு: பெரிய சேனையைக் கொண்டவன்.
743. ஸுபாலக: நன்றாகக் காப்பாற்றுபவன்.
744. ஸுப்ரஹ்மா: உயர்ந்த அந்தணன்.
745. ப்ரஹ்ம ரஸிக: பிராமணனிடம் கூடி இருப்பவன். வேதத்தில் விருப்பம் உள்ளவன். பரம் பொருளோடு ஐக்கியமானவன்.
746. ரஸக்ஞ: ருசி அறிந்தவன்.
747. ரஜ்தாத்ரிப: கைலை மலைபோல் காந்தி உள்ளவன்.
748. திமிரக்ன: இருட்டை அகற்றுபவன். கண் நோயை அகற்றுபவன்.
749. மிஹிராப: சூரியன் போன்றவன்.
750. மஹா நீல ஸமப்ரப: பெரிய நீலக் கல் போன்றவன். தனக்கு ஒப்பான பலம் உள்ள மஹா நீலன் என்பவனை உடையவன்.
751. ஸ்ரீசந்தன விலிப்தாங்க : நல்மணம் கமழும் சந்தனம் பூசிக் கொண்டவன்.
752. ஸ்ரீபுத்ர: லக்ஷ்மீ குமாரன்.
753. ஸ்ரீதருப்ரிய: வில்வ மரத்தில் ஆசை கொண்டவன்.