एकसमये चोभयानवधारणम् ।।20।।
ஏகஸமயே சோப⁴யாநவதா⁴ரணம் || 20||
ஏக ஸமயே = ஒரே நேரத்தில்; ச உப⁴யாந் அவதா⁴ரணம் = இரண்டு வஸ்துக்களை க்ரஹித்தல் என்பது ஸம்பவிக்காது.
சிவப்பு பச்சை என சித்த விருத்தி விஷயங்களை அறியும். ஆனால் அது தன்னையே அறியாது. சித்த விருத்திக்கு சுய ப்ரகாசம் இல்லை. சித்தம் மற்ற விஷயங்களை அறிந்தாலும் அதை அறிய வேறு ஒன்று தேவைப்படுகிறது.
இந்த 'வேறு ஒன்று' இன்னொரு சித்த விருத்தி இல்லை. ஏனெனில்....
2 comments:
கஷ்டமான பாடம் தான் என்றாலும் ........
ம்ம்ம்ம் மத்ததோட சேத்து படிக்கறப்பதான் அர்த்தம் சரிய புரியும் இதை நான் தனியா போட்டு இருக்ககூடாது. :-(
Post a Comment