ததா²
ஸ்வப்நே'த்ர
வேத்³யந்து ந
ஸ்தி²ரம்°
ஜாக³ரே
ஸ்தி²ரம்|
தத்³பே⁴தோ³'தஸ்தயோ:
ஸம்°விதே³க
ரூபா ந பி⁴த்³யதே
|| 4||
அதே போல்
கனவு நிலையும். அதில்
காண்பவை நிலையற்றை என்கிறோம்.
விழிப்பு நிலையில்
காண்பவை நிலையானவை எனச்சொல்கிறோம்.
இப்படி இவை வேறானவை.
ஆயினும் இந்த கனவை
காண்பதும் நினைவை காண்பதும்
ஒரே பொருளாகும்.
No comments:
Post a Comment