Pages

Wednesday, May 9, 2012

பஞ்சதஶீ, 1-26






தத்³போ⁴கா³ய புநர்போ⁴க்³யபோ⁴கா³யதநஜந்மநே | பஞ்சீகரோதி ப⁴க³வாந் ப்ரத்யேகம்° வியதா³தி³கம் || 26||

ஜீவர்கள் அனுபவிக்கவும், ஜீவர்களை அவற்றை அனுபவிப்பவனாக செய்யவும் பகவான் ஒவ்வொரு சூக்ஷ்ம பூதத்தையும் மற்றவற்றின் ஒரு பாகத்தை ஏற்று பஞ்சீகரணம் செய்தான்.



2 comments:

Thirumal said...

நமஸ்காரம் அண்ணா.

இரண்டு சந்தேகங்கள்.

1. பஞ்சீகரணம் என்றால் என்ன?
2. //ஜீவர்கள் அனுபவிக்கவும்//
//ஜீவர்களை அனுபவிப்பனாக செய்யவும்//
இவ்விரண்டிற்கும் என்ன வித்யாசம்?

திவாண்ணா said...

இதுக்கு பின்னால வந்த பதிவுல விஷயம் வந்தாலும் இன்னும் இது பத்தி படிக்க :
http://anmikam4dumbme.blogspot.in/2009/03/blog-post_06.htmஜீவர்கள் அனுபவிக்க போக்ய. பொருட்களை படைத்தான்.
அதை அனுபவிப்பவன் ஆக ஜீவர்களை செய்தான்.
'வ' விட்டுபோயிற்று!