தைரண்ட³ஸ்தத்ர பு⁴வநபோ⁴க்³யபோ⁴கா³ஶ்ரயோத்³ப⁴வ: | ஹிரண்யக³ர்ப⁴: ஸ்தூ²லே'ஸ்மிந்தே³ஹே வைஶ்வாநரோ ப⁴வேத் | தைஜஸா விஶ்வதாம்° யாதா தே³வ திர்யங்நராத³ய:|| 28||
இந்த ஒன்று சேர்ந்த பூதங்களில் இருந்து பேரண்டம் தோன்றியது. இதிலிருந்து அனுபவிக்கும் பொருட்கள், அனுபவிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் தோன்றின. இந்த பருப்பொருட்கள் அனைத்துடன் தன்னை சம்பந்தப்படுத்திக்கொள்ளும்போது ஹிரண்யகர்பன் வைஶ்வாநரன் எனப்படுகிறான். தைஜஸன் தான் சம்பந்தப்பட்ட உடலுடன் மட்டும் தன்னை தேவன், மனிதன் அல்லது மற்ற பிராணிகளாக அடையாளப் படுத்திக்கொள்ளும்போது விஶ்வஸ் எனப்படுகிறான்.
No comments:
Post a Comment