ஸத்கர்மபரிபாகாத்தே
கருணாநிதி⁴நோத்³த்⁴ரு«தா:
|
ப்ராப்ய
தீரதருச்சா²யாம்°
விஶ்ராம்யந்தி
யதா²ஸுக²ம்
|| 31||
நல்ல
கர்மாக்களை அவை செய்து,
அவற்றின்
பலன் கிடைக்கும்போது இவை
கருணை கொண்டவனால் எடுக்கப்பட்டு
நதியின் கரையில் மர நிழலில்
விச்ராந்தியாக இருக்க
வைக்கப்படுகின்றன.

No comments:
Post a Comment