62 ஆவது ஆச்சார்யர் பற்றிய விவரங்கள்
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி (4)
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி (4)
பூர்வாஶ்ரம விவரங்கள்: இந்த ஆச்சார்யரின் பூர்வாஶ்ரம விவரங்கள்
கிடைக்கவில்லை. காஞ்சிபுரத்துக்கு அருகில் நடைபெற்ற கர்நாடக போர்கள்
காரணமாக காஞ்சிபுரத்தில் இருந்து கும்பகோணத்துக்கு ஶ்ரீமடம்
மாற்றப்பட்டதால், சில ஆவணங்கள் அழிந்திருக்கலாம்.
பீடாதிபதியாக ஆண்டுகள்: 37
சித்தி: 4883 சுபகிருது பௌஷ கிருஷ்ண திவிதியை (பொ.ச. 1783-ஜனவரி 20)
சித்தியான இடம்: கும்பகோணம்
வேறு:
இந்த ஆச்சார்யர் ஜெயதேவரின் அஷ்டபதி போல சிவஅஷ்டபதியை எழுதினார்.
பீடாதிபதியாக ஆண்டுகள்: 37
சித்தி: 4883 சுபகிருது பௌஷ கிருஷ்ண திவிதியை (பொ.ச. 1783-ஜனவரி 20)
சித்தியான இடம்: கும்பகோணம்
வேறு:
இந்த ஆச்சார்யர் ஜெயதேவரின் அஷ்டபதி போல சிவஅஷ்டபதியை எழுதினார்.
No comments:
Post a Comment