Pages

Tuesday, September 9, 2014

ஶிவம் - 7241_7280



विभवे नमःவிப⁴வே நம​:
विभक्तिवचनात्मकायவிப⁴க்திவசனாத்மகாய
विभागज्ञायவிபா⁴க³ஜ்ஞாய
विभागायவிபா⁴கா³ய
विभागवतेவிபா⁴க³வதே
विभाकरस्तुतायவிபா⁴கர ஸ்துதாய
विभागहनरूपिणेவிபா⁴க³ஹனரூபிணே
विभ्रान्तायவிப்⁴ராந்தாய
विभूत्सङ्गभूषायவிபூ⁴த்ஸங்க³ பூ⁴ஷாய
विभीषणायவிபீ⁴ஷணாய
वामेशक्तिधरायவாமே ஶக்தி த⁴ராய
वामदेवायவாமதே³வாய
वामदेवप्रियायவாமதே³வப்ரியாய
वामाङ्गीकृतवामाङ्गिनेவாமாங்கீ³க்ருʼத வாமாங்கி³னே
वामायவாமாய
वामदेवात्मकगुह्यायவாமதே³வாத்மக கு³ஹ்யாய
वामनायவாமனாய
वामदेवात्मकायவாமதே³வாத்மகாய
वामाङ्कसुन्दरायவாமாங்கஸுந்த³ராய
वामाङ्कसम्स्थगौरीकुचकुम्भाश्लेषलाञ्छितोरस्काय नमः– ७२६०வாமாங்க ஸம்ஸ்த² கௌ³ரீகுச கும்பா⁴ஶ்லேஷலாஞ்சி²தோரஸ்காய நம​:– 7260
वामेक्षणासखाय नमःவாமேக்ஷணாஸகா²ய நம​:
वामनयनायितचन्द्रमसेவாம நயனாயித சந்த்³ரமஸே
वाममार्गप्रवर्तकायவாமமார்க³ ப்ரவர்தகாய
वामहर्षकायவாம ஹர்ஷகாய
वामदेवादिसिद्धौघसंवृतायவாமதே³வாதி³ ஸித்³தௌ⁴க⁴ ஸம்ʼவ்ருʼதாய
वामभागाङ्गमारूढगौर्यालिङ्गितविग्रहायவாம பா⁴கா³ங்க³மாரூட⁴ கௌ³ர்யா லிங்கி³த விக்³ரஹாய
वामदेवात्मकोत्तरवदनायவாமதே³வாத்மகோத்தரவத³னாய
वामदेवात्मकनाभ्यादिकायவாமதே³வாத்மக நாப்⁴யாதி³காய
वामादिविष्यासक्तदविष्ठायவாமாதி³விஷ்யாஸக்த த³விஷ்டா²ய
वामलोचनायவாமலோசனாய
वामाङ्गायவாமாங்கா³ய
वामाङ्गभागविलसत्पार्वतीवीक्षणप्रियायவாமாங்க³பா⁴க³ விலஸத் பார்வதீ வீக்ஷண ப்ரியாய
वामदेवात्मनेவாமதே³வாத்மனே
वामिनेவாமினே
वामेन कलत्रवतेவாமேன கலத்ரவதே
वामभागार्धवामायவாமபா⁴கா³ர்த⁴ வாமாய
वामदक्षिणपार्श्वस्थरोम्णेவாம த³க்ஷிண பார்ஶ்வஸ்த²ரோம்ணே
वामभागकलत्रार्धशरीरायவாமபா⁴க³ கலத்ரார்த⁴ ஶரீராய
विमलार्धार्धरूपिणेவிமலார்தா⁴ர்த⁴ ரூபிணே
विमलहृदयाय नमः – ७२८०விமலஹ்ருʼத³யாய நம​: – 7280

Monday, September 8, 2014

மாஸ்டர் ஆடிட்யூட்.


அடுத்து நாம் எப்படி எல்லாம் இருக்க முடியும் ந்னு பார்க்கலாம்.

தன்னைத்தானே உற்சாகப்படுத்திக்கிறது பெரிய விஷயம். உழைப்பு உழைப்பு உழைப்பு… சிலர் திருப்பித்திருப்பி அயராம ஒரே விஷயத்தை செய்து செய்து அதுல பாண்டித்தியம் பெறுவாங்க. உலக அளவில சிறந்த விளையாட்டு வீரர்கள் இப்படி இருப்பாங்கநிறைய மேற்கத்திய மக்கள் ஒரு குழந்தையோட பலவீனங்களை ஒத்துப்பாங்க. அவங்களோட பலத்துல போகஸ் செய்வாங்க. இந்திய/ சீன மக்கள் அப்படி இல்லை. ஒரு விஷயம் கைவரலைன்னா இன்னும் கொஞ்ச நேரம் அதுக்காக உழைக்கணும்; அதெப்படி வராமப்போகும்? அவ்ளோதான்இப்படி இருக்கிற வேலை நடத்தை என்கிற கலாசாரம் மிகச்சிறந்த உந்து சக்தியா, உற்சாகமா, விடா முயற்சியா உருவெடுத்து மத்தவர்களை காட்டிலும் அவர்களை சிறப்பானவர்களாக்குது.

 நம் யோசித்து திட்டமிடும் திறனையும், பிரச்சினைகளை தீர்க்கும் திறனையும் நம் உணர்ச்சிகள் பாதிக்குதா? அப்படி எவ்வளவு தூரம்  பாதிக்க நாம் அனுமதிக்கறோம் என்பதை பொருத்தே நம் மன வலிமை இருக்கு. வாழ்க்கையில் நாம் சாதிக்க முடிவது எவ்வளோ என்பதும் இதிலேயே இருக்கு. என்ன வேலை செய்கிறோமோ அதை உற்சாகப்படுத்துவதா நம் உணர்வுகள் அமைஞ்சுட்டா அது போல வேறில்லை!

நம் உந்துதல் சக்தி (impulse) கட்டுப்படுத்தப்படணும் ன்னு சொன்னோம் இல்லையா? குழந்தைகளாக இருக்கிறப்பவே இது நடக்கணும். ஒரு அருமையான சோதனை. நாலு வயசு குழந்தைகள் நிறைந்த ஒரு வகுப்பில் ஒருவர் சொல்கிறார் -  ”குழந்தைகளே! உங்கள் எல்லாருக்கும் இனிப்பு தரப்போறேன். இங்கே வைத்திருக்கிறேன் பாருங்க. ஆனால் எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு. போய்விட்டு வந்து கொடுப்பேன். ஒவ்வொருத்தருக்கும் இரண்டு கிடைக்கும். இல்லை, அவசரம் இப்பவே வேணும்ன்னு யாரும்  நினைச்சா  இப்பவே ஒண்ணே ஒண்ணு எடுத்துக்கலாம். அப்புறமா கிடைக்காது! சரியா?”

உடனே பல குழந்தைகள் ஒரு இனிப்பை எடுத்துக்கொண்டாங்க. சிலர் மட்டும் பொறுமையாக காத்து இருந்தாங்க. அது சுலபமாக இருக்கலை. பாட்டுப் பாடியோ விளையாடியோ தன்னைத்தானே கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாங்க. ஆராய்ச்சியாளர் திரும்பி வந்த பிறகு அவர்களுக்கு இரண்டு இனிப்பு கிடைத்தது. இந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை ஆய்வு தொடர்ந்தது. யார் இப்படி கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்ததோ அவர்கள் சமூக உறவுகளில் இன்னும் பலமாக இருந்தனர்; அவங்க இன்னும் பல உந்துதல்களை சமாளித்து நினைத்த இலக்கை அடைய முடிந்தது. பிரச்சைனைகளால் பாதிக்கப்படவில்லை; மனசு உடைந்து போகவில்லை. நம்பிக்கையுடன் புதிய விஷயங்களில் ஈடுபட்டு வெற்றியடைந்து கொண்டு இருந்தாங்க. மாறாக உடனே இனிப்பை எடுத்தவர்களில் பலரும் நம்பிக்கையில்லாமல் பிரச்சினைகளை சமாளிக்க கஷ்டப்பட்டுக்கொண்டு சண்டை சச்சரவுகளில் ஈடு பட்டுக்கொண்டு இருந்தாங்க.  இந்த இரு குழுவுக்கும் இடையில் சாட் (SAT) மதிப்பெண்களில் 200 புள்ளிகள் வித்தியாசம் இருந்தது.

இந்த இலக்கு நோக்கிய, வெகுமதியை பெறுவதை தள்ளிப்போடக்கூடிய சுய கட்டுப்பாடே உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதின் சாரம்!

அடுத்ததா ...
எல்லா விதமான செயல்களையும் பாழாக்கக்கூடிய மனக்கலக்கத்தின் அச்சாணின்னு ஒண்ணை சொல்ல முடியுமா? அப்படிச்சொல்லக்கூடியது கவலைதான்! கவலைப்பட்டுப் பட்டே காலம் உழைப்பு எல்லாமே விரயம் ஆகும். சதா கவலைப்படுகிறவர்களோட படிப்புத்திறன் என்ன மாதிரி சோதிச்சுப்பாத்தாலும் மோசமாகத்தான் இருக்கும்!
சிலருக்கு காலை எழுந்தது முதலே கவலைதான்! ஒரு கவலை தர விஷயம் முடிஞ்சாச்சுன்னா அடுத்த கவலை வரும்! கவலை தர ஒண்ணுமே இல்லைன்னாக்கூட ‘அட கவலையே இல்லையே, என்ன இது’ ந்னு கவலை வரும்!

பொதுவா கவலை கெட்டது என்றாலும் பரிட்சைப்பத்தின கவலை சமாசாரம் தமாஷானது! பலருக்கும் கவலை படுவது மனசை வேறு விஷயங்களில் போகாம தடுத்து, நினைவாற்றலை குறைச்சு மோசமா செய்யத்தூண்டும். ஆனா சிலருக்கு பரிட்சையில மோசமா செய்துடுவோமோ என்கிற கவலையே இன்னும் கடினமா உழைக்க வெச்சு நல்ல மார்க் எடுக்க வைக்கும்! இந்த ட்ரிக்கைத்தான் உணர்ச்சிகளை கையாளத்தெரிந்த சிலர் பயன்படுத்தறாங்க!

ஶிவம் - 7201_7240



विप्रत्रार्त्रे नमःவிப்ரத்ரார்த்ரே நம​:
विप्रगोप्त्रेவிப்ர கோ³ப்த்ரே
विप्रहत्याविमोचकायவிப்ர ஹத்யா விமோசகாய
विपन्नार्तिहारिणेவிபன்னார்தி ஹாரிணே
विप्ररमन्दिरमध्यस्थायவிப்ரமந்தி³ர மத்⁴யஸ்தா²ய
व्यापिनेவ்யாபினே
व्यापाण्डुगण्डदेशायவ்யாபாண்டு ³க³ண்ட³ தே³ஶாய
विपाकायவிபாகாய
विपर्यासविलोचनायவிபர்யாஸ விலோசனாய
विपणायவிபணாய
विपुलांसायவிபுலாம்ʼஸாய
विप्रवादविनोदिनेவிப்ரவாத³ வினோதி³னே
विप्रोपाधिविनिर्मुक्तायவிப்ரோபாதி⁴ வினிர்முக்தாய
विप्रनन्द्यायவிப்ரனந்த்³யாய
विप्रप्रियायவிப்ரப்ரியாய
विप्रशरीस्थायவிப்ரஶரீஸ்தா²ய
विप्रवन्द्यायவிப்ரவந்த்³யாய
विप्ररूपायவிப்ரரூபாய
विप्रकल्याणायவிப்ரகல்யாணாய
विप्रवाक्यस्वरूपिणे नमः – ७२२०விப்ரவாக்ய ஸ்வரூபிணே நம​: – 7220
विप्रवैकल्यशमनायவிப்ர வைகல்ய ஶமனாய
विप्राविप्रप्रसादिनेவிப்ராவிப்ர ப்ரஸாதி³னே
विप्राविप्रसादकायவிப்ராவிப்ர ஸாத³காய
विप्राराधनसन्तुष्टायவிப்ராராத⁴ன ஸந்துஷ்டாய
विप्रेष्टफलदायकायவிப்ரேஷ்ட ப²ல தா³யகாய
विप्राणामग्निनिलयायவிப்ராணாமக்³னி நிலயாய
विप्रायவிப்ராய
विप्रभोजनसंतुष्टायவிப்ரபோ⁴ஜன ஸந்துஷ்டாய
विप्रश्रियैவிப்ரஶ்ரியை
विप्रालयनिवासिनेவிப்ராலய நிவாஸினே
विप्रैरभिष्टुतायவிப்ரைரபி⁴ஷ்டுதாய
विप्रपालायவிப்ரபாலாய
विपाशायவிபாஶாய
विम्वीजजपसंतुष्टायவிம்வீஜ ஜபஸந்துஷ்டாய
विभुधायவிபு⁴தா⁴ய
विभुधलोलायவிபு⁴த⁴லோலாய
विभुधाश्रयायவிபு⁴தா⁴ஶ்ரயாய
विभुधगणपोषकायவிபு⁴த⁴ க³ண போஷகாய
विभुधेश्वरपूजितायவிபு⁴தே⁴ஶ்வர பூஜிதாய
विभुधस्रोतस्विनी शेखराय नमः– ७२४०விபு⁴த⁴ஸ்ரோதஸ்வினீ ஶேக²ராய நம​:– 7240


Friday, September 5, 2014

எல்லாமே தப்பாக போகும்போது.....


வாழ்கை அதிசயமானது. அடுத்த அதிர்ச்சி எங்கிருந்து எப்போது வரும் என்று யாருமே சொல்ல முடியாது.  அடுத்து என்ன நடக்கபோகிறது என்று யாருமே நிச்சயமாக சொல்ல முடியாது! நாம் நினைத்ததெல்லாம் நினைத்தபடியே நடக்கும் என்றும் சொல்ல முடியாது. (நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடப்பதையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை! அருமையான திரைப்பாடல்!) உண்மையில் நாம் திட்டமிட்டபடி எப்போதுமே நடப்பதில்லை. ஒரு சின்ன மாற்றமாவது இருக்கிறது. அது பெரிய விளைவை ஏற்படுத்தாதபோது நாம் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறோம்! இருந்தாலும் எப்போதுமே நாம் நினைத்தபடி எல்லாம் நடக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மட்டும் போவதில்லை. அப்படி நடக்காத போது உணர்ச்சிவசப்படுகிறோம்! சின்ன வருத்தத்தில் இருந்து கடும் கோபம் வரை எது வேண்டுமானாலும் ஏற்படுகிறது.

என்ன செய்யப்போகிறோம்?
உடனடியாக செய்யக்கூடியது என்ன? நீண்ட கால திட்டமாக செய்யக்கூடியது என்ன?

உதாரணமாக ஒருவரை ஒரு வேலையை செய்யச்சொல்கிறோம். ஆபீஸ் என்று வைத்துக்கொள்வோம். முக்கியமான வேலை ஒன்றை ஒரு நபரிடம் ஒப்படைக்கிறோம். இதற்கு 2 மணி நேரம் ஆகும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இரண்டு மணி நேரத்தில் அது முடிந்து நம்மிடம் வந்து சேரவில்லை. என்னடா ஆச்சு என்று போய் பார்த்தால் ஆசாமி காபி சாப்பிட்டுக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு இருக்கிறார். நமக்கு கோபம் மேலிடுகிறது. உடனே அவரை திட்டுகிறோம்.

என்னவெல்லாம் நடந்து இருக்கலாம்?

வேலையை ஒப்படைத்த போது அது முக்கியம், அவசரம் என்று சொன்னோமா? இல்லை என்றால் தப்பு நம்முடையது.

வேலையை கொடுக்கும்போது நம் மனநிலை என்ன? இரண்டு அது முடிந்துவிடும் என்று நினைத்திருந்தால் தப்பு நம்முடையது. அது இரண்டு மணி நேரத்தில் முடியும் சாத்தியக்கூறுகள்தான் இருந்தது. முடியும் என்று நினைத்தால் அது நம் தவறு.

ஆமாம், முடிந்துவிட்டதா என்று பார்க்கப்போன போது முடிந்துவிட்டதா என்று ஏன் கேட்கவில்லை? அதை முடித்து அவர் போக வேண்டிய இடத்துக்கு அனுப்பி இருக்கலாம். அல்லது வேலை கடினமானதாக இருக்கலாம். அதை எப்படி செய்வது என்று அவர் மற்றவர்களுடன் காபி குடித்துகொண்டு விவாதித்து கொண்டு இருக்கலாம்!
அவசரப்பட்டுக்கொண்டு தீர விசாரிக்காமல் ஒரு முடிவுக்கு நாம் வந்துவிட்டோமோ!

சரி ஒரு வேளை தவறு நம்முடையது இல்லை என்றால் என்ன செய்யலாம்?

இப்போதைக்கு செய்யக்கூடியது? ஏன்முடிக்க முடியவில்லை என்று விசாரித்து அவரால் முடியாது என்றால் வேறு ஒருவருக்கு கொடுக்கலாம். தாமதமானதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்கலாம். உதாரணமாக க்ளையண்டுக்கு தாமதமாகும் என்பதை தெரிவித்து சமாதானமும் சொல்லலாம். அதை விட்டு கோபத்தில் கத்தினால் மற்றவர்களும் மூட் அவுட் ஆகிவிடுவார்கள். சம்பந்தப்பட்ட நபரும் அவமானப்படுவார். மொத்தத்தில் நல்லது நடக்காது.

நீண்ட கால நடவடிக்கையாக இதில் செய்ய வேண்டியது?

விசாரித்ததில் இந்த நபர் இந்த மாதிரி வேலைகளை திறம்பட செய்ய முடியாது எனில் வேறு மாதிரி வேலை கொடுப்பதா; செய்ய முடியும் என்றால் ஊக்குவிப்பதா; அக்கறை இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதா அல்லது வேலையை விட்டு நீக்குவதா என்பதை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.


ஶிவம் - 7161_7200




विधुबिम्बाय नमःவிது⁴பி³ம்பா³ய நம​:
विन्ध्याचलनिवासिनेவிந்த்⁴யாசல நிவாஸினே
विन्ध्यमर्दनायவிந்த்⁴ய மர்த³னாய
वेधसेவேத⁴ஸே
वेधित्रेவேதி⁴த்ரே
वनवासिनेவனவாஸினே
वनस्पतीनां प्रभवेவனஸ்பதீனாம்ʼ ப்ரப⁴வே
वनमालादिविभूषणायவனமாலாதி³ விபூ⁴ஷணாய
वनप्रियायவனப்ரியாய
वनितार्धाङ्गायவனிதார்தா⁴ங்கா³ய
वनदुर्गापतयेவனது³ர்கா³ பதயே
वनानां पतयेவனானாம்ʼ பதயே
वनचरायவனசராய
वन्यावनिविनोदिनेவன்யாவனி வினோதி³னே
वन्यायவன்யாய
वजाक्षायவஜாக்ஷாய
वनालयायவனாலயாய
वन्याशनप्रियायவன்யாஶனப்ரியாய
वानप्रस्थायவானப்ரஸ்தா²ய
वानप्रस्थाश्रमस्थाय नमः – ७१८०வானப்ரஸ்தா²ஶ்ரம ஸ்தா²ய நம​: – 7180
वानप्रस्थाश्रमिणे नमःவானப்ரஸ்தா²ஶ்ரமிணே நம​:
व्यानेश्वरायவ்யானேஶ்வராய
विनुतात्मनेவினுதாத்மனே
विनायकनमस्कृतायவினாயக நமஸ்க்ருʼதாய
विनायकायவினாயகாய
विनायकविनोदस्थायவினாயக வினோத³ஸ்தா²ய
विनष्टदोषायவினஷ்டதோ³ஷாய
विनतायவினதாய
विनयित्रेவினயித்ரே
विनीतात्मनेவினீதாத்மனே
विनमद्रक्षणकर्मणेவினமத்³ ரக்ஷண கர்மணே
वपुषेவபுஷே
वपाहोमप्रियायவபா ஹோம ப்ரியாய
व्याप्तयेவ்யாப்தயே
व्याप्तायவ்யாப்தாய
व्याप्यायவ்யாப்யாய
व्यापकायவ்யாபகாய
व्यापाण्डुगण्डस्थलायவ்யாபாண்டு³ க³ண்ட³ ஸ்த²லாய
विप्रपूजनसंतुष्टायவிப்ரபூஜன ஸந்துஷ்டாய
विप्राविप्रप्रवर्धनाय नमः – ७२००விப்ராவிப்ர ப்ரவர்த⁴னாய நம​: – 7200



 

Download