Pages

Tuesday, November 16, 2010

அஹிம்ஸா ஸித்தி




  अहिंसाप्रतिष्ठायां तत्सन्निधौ वैरत्यागः ।।35।।
அஹிம்°ஸாப்ரதிஷ்டா²யாம்° தத்ஸந்நிதௌ⁴ வைரத்யாக³​: || 35||

அஹிம்°ஸா =அஹிம்சையில்; ப்ரதிஷ்டா²யாம்° = நிலைத்து நின்றவுடன்; தத்ஸந்நிதௌ⁴ = அவன் சந்நதியில்; வைர த்யாக³​: = விரோதத்தை விட்டுவிடுவதானது உண்டாகிறது.
எவன் இந்த 81 வகை ஹிம்சைகளையும் விரோதியாக பாவித்து விலக்கி அஹிம்சையை கடைபிடிக்கிறானோ அவன் முன்னிலையில் இயற்கையாக விரோதம் காட்டும் உயிர்கள் கூட (பூனை- எலி; பசு - புலி; பாம்பு -கீரி) பரஸ்பரம் சினேகத்துடன் பழகும்.

1 comment:

Geetha Sambasivam said...

(பூனை- எலி; பசு - புலி; பாம்பு -கீரி) பரஸ்பரம் சினேகத்துடன் பழகும்.//

எல்லாம் நம்ம வீட்டிலே ஒண்ணாக் குடி இருக்கிறதுங்களே?? அதானோ???