ततः क्लेशकर्मनिवृत्तिः ।।30।।
தத: க்லேஶகர்மநிவ்ரு«த்தி: || 30||
தத: = அதனால் (தர்மமேகஸமாதியால்) க்லேஶ = அவித்யா முதலான 5 க்லேசங்களின்; கர்ம = புண்ணியம் பாபம் ஆகிய கர்மங்களின்; நிவ்ரு«த்தி: = முடிவும் (முழுமையாக ஏற்படுகிறது)
தர்மமேகஸமாதியால் க்லேசங்களும் கர்மங்களும் மீண்டும் உண்டாக மாட்டா; யோகி ஜீவன் முக்தனாகிறான் என்பது கருத்து.
3 comments:
தர்மமேகஸமாதியால் க்லேசங்களும் கர்மங்களும் மீண்டும் உண்டாக மாட்டா; யோகி ஜீவன் முக்தனாகிறான் என்பது கருத்து.//
பிறப்பற்றவன்??????
இதுக்கு ஏற்கெனவே கமெண்டி இருக்கேனா?? அப்படின்னா அதைக் காணோமே?? நான் கமெண்டினதுமே கொடுக்காமலேயே ஃபாலோ அப் தானே வருது??????????????
முக்தனாக ஆனால் பிறப்பில்லை. ஆமாம்.
நீங்க முந்தின பதிவுகளுக்கு கமென்ட் போட்டதால நினைவு வெச்சு கொண்டது!
Post a Comment