தை: ஸர்வை: ஸஹிதை: ப்ராணோவ்ரு«த்திபே⁴தா³த்ஸ பஞ்சதா⁴ | ப்ராணோ'பாந: ஸமாநஶ்சோதா³நவ்யாநௌ ச தே புந: || 22||
இந்த கர்ம இந்திரியங்களின் சேர்கையால் ப்ராணன்கள் உருவாயின. செயலால் அவை ஐந்தாயின. ப்ராணன். அபானன், சமானன், உதானன், வியானன் என்பன அவை.
[சில காரணங்களால் தடைப்பட்ட இந்த பதிவுகள் இனி கோர்வையாக தொடர்ந்து வரும். ]
No comments:
Post a Comment