Pages

Friday, July 13, 2012

ப்ரஹ்மஜ்ஞாநாவலீ மாலை 5

 
13.
द्वन्द्वादिसाक्षिरूपोऽहम् अचलोऽहं सनातनः ।
सर्वसाक्षिस्वरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
dvandvādisākṣirūpo'ham acalo'haṁ sanātanaḥ |
sarvasākṣisvarūpo'ham ahamevāham avyayaḥ ||
த்³வந்த்³வாதி³ஸாக்ஷிரூபோ¹`ஹம் அச¹லோ`ஹம்ʼ ஸநாத¹: |
ஸர்வஸாக்ஷிஸ்வரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||
இரட்டைகளுக்கு சாட்சியாயிருக்கிறேன்; நான் நகர்வதில்லை; என்றும் உள்ளவன்; எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும் இருக்கிறேன்; நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.


14.
प्रज्ञानघन एवाहं विज्ञानघन एव च ।
अकर्ताऽहम् अभोक्ताऽहम् अहमेवाहम् अव्ययः ॥
prajñānaghana evāhaṁ vijñānaghana eva ca |
akartā'ham abhoktā'ham ahamevāham avyayaḥ ||
ப்¹ரஜ்ஞாநக⁴ந ஏவாஹம்ʼ விஜ்ஞாநக⁴ந ஏவ ச¹ |
அக¹ர்தா¹`ஹம் அபோ⁴க்¹தா¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||
விழிப்புடனும் பேரறிவுடனும் இருக்கிறேன்; எதையும் செய்வதுமில்லை; எதையும் துய்ப்பதுமில்லை. நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.


15.
निराधारस्वरूपोऽहं सर्वाधारोऽहम् एव च ।
आप्तकामस्वरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
nirādhārasvarūpo'haṁ sarvādhāro'ham eva ca |
āptakāmasvarūpo'ham ahamevāham avyayaḥ ||
நிராதா⁴ரஸ்வரூபோ¹`ஹம்ʼ ஸர்வாதா⁴ரோ`ஹம் ஏவ ச¹ |
ஆப்¹¹கா¹மஸ்வரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||
எனக்கு ஆதாரம் ஏதுமில்லை; நானே அனைத்தையும் தாங்குகிறேன். (அனைத்து ஆனந்தங்களும் என்னுள் அடங்குவதால்) எந்த ஆசையும் அற்றவன்; நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.

Thursday, July 12, 2012

ப்ரஹ்மஜ்ஞாநாவலீ மாலை - 4


10.
गुणत्रयव्यतीतोऽहं ब्रह्मादीनां च साक्ष्यहम् ।
अनन्तानन्दरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
guṇatrayavyatīto'haṁ brahmādīnāṁ ca sākṣyaham |
anantānandarūpo'ham ahamevāham avyayaḥ ||

கு³ணத்¹ரயவ்யதீ¹தோ¹`ஹம்ʼ ப்³ரஹ்மாதீ³நாம்ʼ ¹ ஸாக்ஷ்யஹம் |
அநந்தா¹நந்த³ரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||
(ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற) மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்டவன்; ப்ரஹ்மா முதலானோருக்கு சாட்சியாக இருக்கிறேன்; எல்லையற்ற ஆனந்த ரூபம் நான்: நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.


11.
अन्तर्यामिस्वरूपोऽहं कूटस्थः सर्वगोऽस्म्यहम् ।
परमात्मस्वरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
antaryāmisvarūpo'haṁ kūṭasthaḥ sarvago'smyaham |
paramātmasvarūpo'ham ahamevāham avyayaḥ ||

அந்த¹ர்யாமிஸ்வரூபோ¹`ஹம்ʼ கூ¹¹ஸ்த²: ஸர்வகோ³`ஸ்ம்யஹம் |
¹ரமாத்¹மஸ்வரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||
நானே அனைத்துயிர்களிலும் உறைகிறேன்; அவை அழியும்பொழுது அழியாத கூடஸ்தனாக இருக்கிறேன்; எங்கும் பரவியிருக்கிறேன்; பரமாத்ம சொரூபன் நான்; நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.


12.
निष्कलोऽहं निष्क्रियोऽहं सर्वात्माऽऽद्यः सनातनः ।
अपरोक्षस्वरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
niṣkalo'haṁ niṣkriyo'haṁ sarvātmā''dyaḥ sanātanaḥ |
aparokṣasvarūpo'ham ahamevāham avyayaḥ ||

நிஷ்க¹லோ`ஹம்ʼ நிஷ்க்¹ரியோ`ஹம்ʼ ஸர்வாத்¹மா``த்³: ஸநாத¹: |
அப¹ரோக்ஷஸ்வரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||
எனக்கு உறுப்புகளில்லை; செயலில்லை; அனைத்துள்ளும் இருப்பவன், எல்லாவற்றுக்கும் முந்தையவன்; எப்போதும் இருப்பவன்; நமக்கு என்றும் தெரிந்து கொண்டிருக்கும் "நான்” என்னும் சொரூபன்; நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.
 

Wednesday, July 11, 2012

ப்ரஹ்மஜ்ஞாநாவலீ மாலை - 3

 
7.
तत्त्वातीतः परात्माऽहं मध्यातीतः परः शिवः ।
मायातीतः परंज्योतिः अहमेवाहम् अव्ययः ॥
tattvātītaḥ parātmā'haṁ madhyātītaḥ paraḥ śivaḥ |
māyātītaḥ paraṁjyotiḥ ahamevāham avyayaḥ ||
¹த்¹த்¹வாதீ¹¹: ¹ராத்¹மா`ஹம்ʼ மத்⁴யாதீ¹¹: ¹: ஶிவ: |
மாயாதீ¹¹: ¹ரம்ʼஜ்யோதி¹: அஹமேவாஹம் அவ்யய: ||
(அஹங்காரம், மஹத் முதலிய) தத்துவங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்; சாமானியர்களுக்கு அப்பாற்பட்ட மங்களமானவன். மாயைக்கும் அப்பாற்பட்ட பரம ஒளி நான்; நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.


8.
नानारूपव्यतीतोऽहं चिदाकारोऽहम् अच्युतः ।
सुखरूपस्वरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
nānārūpavyatīto'haṁ cidākāro'ham acyutaḥ |
sukharūpasvarūpo'ham ahamevāham avyayaḥ ||
நாநாரூப¹வ்யதீ¹தோ¹`ஹம்ʼ சி¹தா³கா¹ரோ`ஹம் அச்¹யுத¹: |
ஸுக²ரூப¹ஸ்வரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||
பற்பல ரூபங்களையும் கடந்தவன் நான்; தூய அறிவு நான்; என் நிலை வழுவாதவன். சுகமே வடிவானவன்; நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.


9.
मायातत्कार्यदेहादि मम नास्त्येव सर्वदा ।
स्वप्रकाशैकरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
māyātatkāryadehādi mama nāstyeva sarvadā |
svaprakāśaikarūpo'ham ahamevāham avyayaḥ ||
மாயாத¹த்¹கா¹ர்யதே³ஹாதி³ மம நாஸ்த்¹யேவ ஸர்வதா³ |
ஸ்வப்¹ரகா¹ஶைக¹ரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||
மாயையோ உடல் போன்ற அதன் காரியமோ என்னிடத்தில் எப்போதும் இல்லை. சுய பிரகாசனான ஒரே ரூபம் நான்: நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.

Tuesday, July 10, 2012

ப்ரஹ்மஜ்ஞாநாவலீ மாலை -2

 
4.
नित्योऽहं निरवद्योऽहं निराकारोऽहम् अच्युतः ।
परमानन्दरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
nityo'haṁ niravadyo'haṁ nirākāro'ham acyutaḥ |
paramānandarūpo'ham ahamevāham avyayaḥ ||

நித்¹யோ`ஹம்ʼ நிரவத்³யோ`ஹம்ʼ நிராகா¹ரோ`ஹம் அச்¹யுத¹: |
¹ரமாநந்த³ரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||
என்றும் இருப்பவன் நான் ; குற்றமில்லாதவன்; உருவமில்லாதவன். பரமானந்த ரூபன். நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.


5.
शुद्धचैतन्यरूपोऽहम् आत्मारामोऽहमेव च ।
अखण्डानन्दरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
 śuddhacaitanyarūpo'ham ātmārāmo'hameva ca |
akhaṇḍānandarūpo'ham ahamevāham avyayaḥ ||

ஶுத்³த⁴சை¹¹ந்யரூபோ¹`ஹம் ஆத்¹மாராமோ`ஹமேவ ச¹ |
அக²ண்டா³நந்த³ரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: || 
 
அறிவே உருவானவன் நான்; என்னுள்ளேயே திருப்தியடைபவன்: அகண்ட ஆனந்த ரூபமாவேன். நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.


6.
प्रत्यक्चैतन्यरूपोऽहं शान्तोऽहं प्रकृतेः परः ।
शाश्वतानन्दरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
pratyakcaitanyarūpo'haṁ śānto'haṁ prakṛteḥ paraḥ |
śāśvatānandarūpo'ham ahamevāham avyayaḥ ||

ப்¹ரத்¹யக்¹சை¹¹ந்யரூபோ¹`ஹம்ʼ ஶாந்தோ¹`ஹம்ʼ ப்¹ரக்¹ருʼதே¹: ¹: |
ஶாஶ்வதா¹நந்த³ரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: || 
 
(எல்லோரது மனத்திலும்) உள்ளே ஒளிரும் அறிவு ரூபமானவன் நான். சலனமில்லாத சாந்தன் நான்; ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டவன்; சாச்வதமான ஆனந்த ரூபன். நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.

Monday, July 9, 2012

ப்ரஹ்மஜ்ஞாநாவலீ மாலை -1

 
ஶ்ரீ ஆதிஶங்கரர் இயற்றிய

ப்ரஹ்மஜ்ஞாநாவலீ மாலை

எஸ் என் ஶாஸ்த்ரி அவரது மொழிபெயர்ப்பைச் சார்ந்த மொழிபெயர்ப்புடன்

Brahma Jnanavali Mala

By Adi Shankaracharya

1.
सकृत् श्रवणमात्रेण ब्रह्मज्ञानं यतो भवेत् ।
ब्रह्मज्ञानावलीमाला सर्वेषां मोक्षसिद्धये ॥

sakṛt śravaṇamātreṇa brahmajñānaṁ yato bhavet |
brahmajñānāvalīmālā sarveṣāṁ mokṣasiddhaye ||

ஸக்¹ருʼத்¹ ஶ்ரவணமாத்¹ரேண ப்³ரஹ்மஜ்ஞாநம்ʼ யதோ¹ ப⁴வேத்¹ |
ப்³ரஹ்மஜ்ஞாநாவலீமாலா ஸர்வேஷாம்ʼ மோக்ஷஸித்³த⁴யே ||

ப்ரஹ்ம ஞானவலீ மாலாவை ஒரு முறை கேட்ட மாத்திரத்திலேயே ப்ரஹ்ம ஞானம் ஸித்திக்கும், அது எல்லோருக்கும் மோக்ஷம் ஸித்திக்க வைக்கிறது.



2.
असङ्गोऽहम् असङ्गोऽहम् असङ्गोऽहं पुनः पुनः ।
सच्चिदानन्दरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥

asaṅgo'ham asaṅgo'ham asaṅgo'haṁ punaḥ punaḥ |
saccidānandarūpo'ham ahamevāham avyayaḥ ||

அஸங்கோ³`ஹம் அஸங்கோ³`ஹம் அஸங்கோ³`ஹம்ʼ பு¹: பு¹: |
ஸச்¹சி¹தா³நந்த³ரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||

நான் பற்றற்றவன், பற்றற்றவன், பற்றற்றவன். சத் சித் ஆனந்த ரூபமாவேன். நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.



3.
नित्यशुद्धविमुक्तोऽहं निराकारोऽहम् अव्ययः ।
भूमानन्दस्वरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥

nityaśuddhavimukto'haṁ nirākāro'ham avyayaḥ |
bhūmānandasvarūpo'ham ahamevāham avyayaḥ ||

நித்¹யஶுத்³த⁴விமுக்¹தோ¹`ஹம்ʼ நிராகா¹ரோ`ஹம் அவ்யய: |
பூ⁴மாநந்த³ஸ்வரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||

எப்போதும் சுத்தன் நான்; விடுதலை அடைந்தவன். உருவமில்லாதவன்; அளவற்ற ஆனந்த ரூபன். நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.



.