Pages

Friday, July 13, 2012

ப்ரஹ்மஜ்ஞாநாவலீ மாலை 5

 
13.
द्वन्द्वादिसाक्षिरूपोऽहम् अचलोऽहं सनातनः ।
सर्वसाक्षिस्वरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
dvandvādisākṣirūpo'ham acalo'haṁ sanātanaḥ |
sarvasākṣisvarūpo'ham ahamevāham avyayaḥ ||
த்³வந்த்³வாதி³ஸாக்ஷிரூபோ¹`ஹம் அச¹லோ`ஹம்ʼ ஸநாத¹: |
ஸர்வஸாக்ஷிஸ்வரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||
இரட்டைகளுக்கு சாட்சியாயிருக்கிறேன்; நான் நகர்வதில்லை; என்றும் உள்ளவன்; எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும் இருக்கிறேன்; நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.


14.
प्रज्ञानघन एवाहं विज्ञानघन एव च ।
अकर्ताऽहम् अभोक्ताऽहम् अहमेवाहम् अव्ययः ॥
prajñānaghana evāhaṁ vijñānaghana eva ca |
akartā'ham abhoktā'ham ahamevāham avyayaḥ ||
ப்¹ரஜ்ஞாநக⁴ந ஏவாஹம்ʼ விஜ்ஞாநக⁴ந ஏவ ச¹ |
அக¹ர்தா¹`ஹம் அபோ⁴க்¹தா¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||
விழிப்புடனும் பேரறிவுடனும் இருக்கிறேன்; எதையும் செய்வதுமில்லை; எதையும் துய்ப்பதுமில்லை. நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.


15.
निराधारस्वरूपोऽहं सर्वाधारोऽहम् एव च ।
आप्तकामस्वरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
nirādhārasvarūpo'haṁ sarvādhāro'ham eva ca |
āptakāmasvarūpo'ham ahamevāham avyayaḥ ||
நிராதா⁴ரஸ்வரூபோ¹`ஹம்ʼ ஸர்வாதா⁴ரோ`ஹம் ஏவ ச¹ |
ஆப்¹¹கா¹மஸ்வரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||
எனக்கு ஆதாரம் ஏதுமில்லை; நானே அனைத்தையும் தாங்குகிறேன். (அனைத்து ஆனந்தங்களும் என்னுள் அடங்குவதால்) எந்த ஆசையும் அற்றவன்; நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.

2 comments:

Geetha Sambasivam said...

நானே அனைத்தையும் தாங்குகிறேன். (அனைத்து ஆனந்தங்களும் என்னுள் அடங்குவதால்) எந்த ஆசையும் அற்றவன்; நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.//

எல்லாத்தையும் தாங்கும்படி வேண்டிக்கிறேன். பகவானே!

திவாண்ணா said...

இறக்கி வெச்சுடுங்க! அவர் தாங்கிப்பார்!