4.
नित्योऽहं
निरवद्योऽहं निराकारोऽहम्
अच्युतः ।
परमानन्दरूपोऽहम्
अहमेवाहम् अव्ययः ॥
nityo'haṁ niravadyo'haṁ
nirākāro'ham acyutaḥ |
paramānandarūpo'ham
ahamevāham avyayaḥ ||
நித்¹யோ`ஹம்ʼ
நிரவத்³யோ`ஹம்ʼ
நிராகா¹ரோ`ஹம்
அச்¹யுத¹:
|
ப¹ரமாநந்த³ரூபோ¹`ஹம்
அஹமேவாஹம் அவ்யய:
||
என்றும்
இருப்பவன் நான் ;
குற்றமில்லாதவன்;
உருவமில்லாதவன்.
பரமானந்த
ரூபன். நானே
மாற்றமும் அழிவும் அற்றவன்.
5.
शुद्धचैतन्यरूपोऽहम्
आत्मारामोऽहमेव च ।
अखण्डानन्दरूपोऽहम्
अहमेवाहम् अव्ययः ॥
śuddhacaitanyarūpo'ham
ātmārāmo'hameva ca |
akhaṇḍānandarūpo'ham
ahamevāham avyayaḥ ||
ஶுத்³த⁴சை¹த¹ந்யரூபோ¹`ஹம்
ஆத்¹மாராமோ`ஹமேவ
ச¹ |
அக²ண்டா³நந்த³ரூபோ¹`ஹம்
அஹமேவாஹம் அவ்யய:
||
அறிவே
உருவானவன் நான்;
என்னுள்ளேயே
திருப்தியடைபவன்:
அகண்ட
ஆனந்த ரூபமாவேன்.
நானே
மாற்றமும் அழிவும் அற்றவன்.
6.
प्रत्यक्चैतन्यरूपोऽहं
शान्तोऽहं प्रकृतेः परः ।
शाश्वतानन्दरूपोऽहम्
अहमेवाहम् अव्ययः ॥
pratyakcaitanyarūpo'haṁ
śānto'haṁ prakṛteḥ paraḥ |
śāśvatānandarūpo'ham
ahamevāham avyayaḥ ||
ப்¹ரத்¹யக்¹சை¹த¹ந்யரூபோ¹`ஹம்ʼ
ஶாந்தோ¹`ஹம்ʼ
ப்¹ரக்¹ருʼதே¹:
ப¹ர:
|
ஶாஶ்வதா¹நந்த³ரூபோ¹`ஹம்
அஹமேவாஹம் அவ்யய:
||
(எல்லோரது
மனத்திலும்)
உள்ளே
ஒளிரும் அறிவு ரூபமானவன்
நான். சலனமில்லாத
சாந்தன் நான்;
ப்ரக்ருதிக்கு
அப்பாற்பட்டவன்;
சாச்வதமான
ஆனந்த ரூபன்.
நானே
மாற்றமும் அழிவும் அற்றவன்.
4 comments:
மு.பெ. எளிமையாய் இருக்கு. நன்றி.:))))
நன்றி!
FANTASTIC. GOOD WORK.
LIKE THIS ONLY I EXPECT FROM YOU.
YOU ARE GOD PEN.
GOOD. GOOD.
HAPPY TO REREADING .SORRY -MANANAM
balu sir, thank you. we all are god's instruments indeed!
Post a Comment