Pages

Monday, July 9, 2012

ப்ரஹ்மஜ்ஞாநாவலீ மாலை -1

 
ஶ்ரீ ஆதிஶங்கரர் இயற்றிய

ப்ரஹ்மஜ்ஞாநாவலீ மாலை

எஸ் என் ஶாஸ்த்ரி அவரது மொழிபெயர்ப்பைச் சார்ந்த மொழிபெயர்ப்புடன்

Brahma Jnanavali Mala

By Adi Shankaracharya

1.
सकृत् श्रवणमात्रेण ब्रह्मज्ञानं यतो भवेत् ।
ब्रह्मज्ञानावलीमाला सर्वेषां मोक्षसिद्धये ॥

sakṛt śravaṇamātreṇa brahmajñānaṁ yato bhavet |
brahmajñānāvalīmālā sarveṣāṁ mokṣasiddhaye ||

ஸக்¹ருʼத்¹ ஶ்ரவணமாத்¹ரேண ப்³ரஹ்மஜ்ஞாநம்ʼ யதோ¹ ப⁴வேத்¹ |
ப்³ரஹ்மஜ்ஞாநாவலீமாலா ஸர்வேஷாம்ʼ மோக்ஷஸித்³த⁴யே ||

ப்ரஹ்ம ஞானவலீ மாலாவை ஒரு முறை கேட்ட மாத்திரத்திலேயே ப்ரஹ்ம ஞானம் ஸித்திக்கும், அது எல்லோருக்கும் மோக்ஷம் ஸித்திக்க வைக்கிறது.



2.
असङ्गोऽहम् असङ्गोऽहम् असङ्गोऽहं पुनः पुनः ।
सच्चिदानन्दरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥

asaṅgo'ham asaṅgo'ham asaṅgo'haṁ punaḥ punaḥ |
saccidānandarūpo'ham ahamevāham avyayaḥ ||

அஸங்கோ³`ஹம் அஸங்கோ³`ஹம் அஸங்கோ³`ஹம்ʼ பு¹: பு¹: |
ஸச்¹சி¹தா³நந்த³ரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||

நான் பற்றற்றவன், பற்றற்றவன், பற்றற்றவன். சத் சித் ஆனந்த ரூபமாவேன். நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.



3.
नित्यशुद्धविमुक्तोऽहं निराकारोऽहम् अव्ययः ।
भूमानन्दस्वरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥

nityaśuddhavimukto'haṁ nirākāro'ham avyayaḥ |
bhūmānandasvarūpo'ham ahamevāham avyayaḥ ||

நித்¹யஶுத்³த⁴விமுக்¹தோ¹`ஹம்ʼ நிராகா¹ரோ`ஹம் அவ்யய: |
பூ⁴மாநந்த³ஸ்வரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||

எப்போதும் சுத்தன் நான்; விடுதலை அடைந்தவன். உருவமில்லாதவன்; அளவற்ற ஆனந்த ரூபன். நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.



.

2 comments:

Geetha Sambasivam said...

இதைக் குறித்துக் கேள்விப் பட்டதே இல்லை. அறிமுகத்துக்கும், விளக்கத்துக்கும் நன்றி.

திவாண்ணா said...

// கேள்விப் பட்டதே இல்லை// அதனாலத்தானே போஸ்ட் செய்யறேண்! நன்றி!