Pages

Thursday, July 12, 2012

ப்ரஹ்மஜ்ஞாநாவலீ மாலை - 4


10.
गुणत्रयव्यतीतोऽहं ब्रह्मादीनां च साक्ष्यहम् ।
अनन्तानन्दरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
guṇatrayavyatīto'haṁ brahmādīnāṁ ca sākṣyaham |
anantānandarūpo'ham ahamevāham avyayaḥ ||

கு³ணத்¹ரயவ்யதீ¹தோ¹`ஹம்ʼ ப்³ரஹ்மாதீ³நாம்ʼ ¹ ஸாக்ஷ்யஹம் |
அநந்தா¹நந்த³ரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||
(ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற) மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்டவன்; ப்ரஹ்மா முதலானோருக்கு சாட்சியாக இருக்கிறேன்; எல்லையற்ற ஆனந்த ரூபம் நான்: நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.


11.
अन्तर्यामिस्वरूपोऽहं कूटस्थः सर्वगोऽस्म्यहम् ।
परमात्मस्वरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
antaryāmisvarūpo'haṁ kūṭasthaḥ sarvago'smyaham |
paramātmasvarūpo'ham ahamevāham avyayaḥ ||

அந்த¹ர்யாமிஸ்வரூபோ¹`ஹம்ʼ கூ¹¹ஸ்த²: ஸர்வகோ³`ஸ்ம்யஹம் |
¹ரமாத்¹மஸ்வரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||
நானே அனைத்துயிர்களிலும் உறைகிறேன்; அவை அழியும்பொழுது அழியாத கூடஸ்தனாக இருக்கிறேன்; எங்கும் பரவியிருக்கிறேன்; பரமாத்ம சொரூபன் நான்; நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.


12.
निष्कलोऽहं निष्क्रियोऽहं सर्वात्माऽऽद्यः सनातनः ।
अपरोक्षस्वरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
niṣkalo'haṁ niṣkriyo'haṁ sarvātmā''dyaḥ sanātanaḥ |
aparokṣasvarūpo'ham ahamevāham avyayaḥ ||

நிஷ்க¹லோ`ஹம்ʼ நிஷ்க்¹ரியோ`ஹம்ʼ ஸர்வாத்¹மா``த்³: ஸநாத¹: |
அப¹ரோக்ஷஸ்வரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||
எனக்கு உறுப்புகளில்லை; செயலில்லை; அனைத்துள்ளும் இருப்பவன், எல்லாவற்றுக்கும் முந்தையவன்; எப்போதும் இருப்பவன்; நமக்கு என்றும் தெரிந்து கொண்டிருக்கும் "நான்” என்னும் சொரூபன்; நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.
 

4 comments:

Geetha Sambasivam said...

Sorry, the page you were looking for in this blog does not exist.
Home
Subscribe to: Posts (Atom)//

3 படிக்கப் போனா இல்லைனு சொல்லுதே? குழப்பம். :(

Geetha Sambasivam said...

இப்போ இருக்கும் மனநிலைக்குப் படிக்க ஆறுதலா இருக்கு என்பது உண்மை.

திவாண்ணா said...

:-)

Jayashree said...

beautiful. ஆச்சாரியாரின் ரொம்ப நேர்த்தியான எழுத்துக்கு எளிமையான இதமான என் சின்ன மூளைக்கும் புரியற மாதிரியான விளக்கம். ஜோஷிமட் ல தோடகாச்சாரியாரின் குஹையில் த்யானம் பண்ண பத்து நாளுக்கு முன்னால் கிடைத்தது. அனுபவங்கள் மறக்க முடியாத ஒண்ணு. என்ன எனர்ஜி அங்க. அப்படி ஒரு அமைதி!