Pages

Thursday, May 22, 2014

உணர்வு சார் நுண்ணறிவு - 4 ந்யூரோ அனாடமி










படம் நன்றி விக்கிபீடியா.




மேலே இருக்கிற படம் காட்டுவது மூளையின் நெடுக்கு வெட்டுத்தோற்றம். இது மனுஷனோட மூளை. அதனால மஞ்சள் பகுதி அதிகமா இருக்கு. இந்த மஞ்சள் பகுதியை கார்டெக்ஸ் என்பாங்க.
சிவப்பா இருக்கிற பகுதியை கவனமா பாருங்க. இதுக்கு லிம்பிக் சிஸ்டம் ந்னு பெயர். இது நாம் இந்த பதிவுகளில பார்க்கிற சமாசாரங்களுக்கு ரொம்ப முக்கியம்.

பரிணாம வளர்ச்சில நீல பகுதியும் அதுக்கு கீழேயும் முதல்ல இருக்கிறதாகவும் பின்னே மனிதன் வரை உயரும்போது கடைசியில் மேலே இருக்கிற மாதிரியும் மூளை இருக்கிறதா சிம்பிளா வெச்சுக்கலாம். எலி மாதிரி சின்ன பாலூட்டிகளுக்கு மஞ்சள் பகுதில இருக்கிற மடிப்புகள் இராது. இந்த மஞ்சள் பகுதியை நியோ கார்டெக்ஸ் என்பாங்க. இதிலதான் நரம்பு செல்களும் அவற்றோட இணைப்புகம்பிகளும்இருக்கு. மடிப்புகள் இருக்கும்போது அதிக பரப்பு கிடைக்கிறதால அதிக செல்களும் அதனால அதிக மூளை செயல்பாடுகளும் மனுஷனுக்கு இருக்கு. சிம்பிள்தானே?

ஸ்பைனல் கார்ட் என்கிற தண்டு வடத்துலேந்துதான் உடம்பின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து உணர்ச்சி சிக்னல் எல்லாம் இந்த கார்டெக்ஸுக்கு வருது. கார்டெக்ஸூக்கு நேரடியாகவும் வரும். கீழே இருக்கிற ப்ரெய்ன் ஸ்டெம், தாலமஸ்  மாதிரி பகுதிகளுக்கு போயிட்டு அங்கிருந்தும் வரும்.

இந்த நியோ கார்டக்ஸ்ல திசுக்கள் எல்லாம் ஆறு அடுக்கா அரை மில்லி மீட்டர் விட்டம் இருக்கிற தூண் மாதிரி அமைஞ்சு இருக்கு. ஆழம் 2 மி.மி. தான்! இப்படி தூண் தூணா இருக்கிறதால ஆராய்ச்சி செஞ்சு இன்னின்ன இடம் இன்னின்ன செயல்களை செய்யுது அல்லது இன்னின்ன விஷயத்தை உள் வாங்குதுன்னு சொல்ல முடியுது. இந்த இடம் பார்வைக்கு (மூளையின் பின் பகுதி) இந்த இடம் கேட்கிறதுக்கு (காதுகள் பக்கம்) என்பது போல! தலைக்கு முன் பக்கம்  இருக்கிற மூளைதான் மனிதனுக்கு அதிகமா வளர்ந்து இருக்கு! இங்கேதான் மொழியை அறிகிற, உருவாக்குகிற இடங்கள் இருக்கு! இதுக்கு பக்கத்திலேயே கண்களுக்கு மேலே இருக்கிற இடங்கள்தான் சமூக செயல்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் முக்கியமான இடங்கள். காதுகள் பக்கம் இருக்கிற மூளைதான் நினைவாற்றலுக்கு முக்கியம் அதுவேதான் முன்னே நடந்தவற்றை நினைவில் வைத்துக்கொண்டு இப்போதைய செயல்களை தகுந்தாற் போல மாற்றுகிறது. இப்படி ஆறு அடுக்கா அமைஞ்ச நியோ கார்டக்ஸ்தான் மனுஷனுக்கு 90% கார்டக்ஸ் என்கிற பெரு மூளை.

நம்ம சப்ஜக்டுக்கு முக்கியமானது லிம்பிக் சிஸ்டம். அது இந்த பெரு மூளைக்கு அடியில அமைஞ்சிருக்கு. இந்தியாவில இருக்கிற ஸ்டேட்ஸ் மாதிரி இது பலதாகவும் வெவ்வேறு இயல்புடனும் அமைஞ்சிருக்கு. இருந்தாலும் இதில நமக்கு இப்ப முக்கியமனது அமிக்டலா ஹிப்போகாம்பஸ் என்கிற ரெண்டு உருப்புகள். ஹிப்போகாம்பஸ் எப்போ எங்கே என்ன நடந்தது என்கிற ரீதியிலான நினைவுகளுக்கு முக்கியமானதா இருக்கு. இங்கே இருக்கிற நரம்பு செல்கள்தான் ஒரு விஷயத்தை கற்றூக்கொள்ளும்போது புதிய செயல்பாடு புதிய சர்க்யூட் என்று செயலாக இருக்கும்.

அமிக்டலா இன்னும் வித்தியாசமானது. நடக்கிற விஷயங்களை அடையாளம் காண்பதிலேயும் நினைவில வெச்சுக்கிறதிலேயும் இதுக்கு பங்கிருக்கு. ஹிப்போகாம்பஸ் மாதிரி நாள், இடம் ந்னு இல்லை. ஆனால் இது நடந்த நிகழ்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் முடிச்சு போட்டு வைச்சிருக்கு. ஒரு கடந்த கால நிகழ்வை நினைவுக்கு கொண்டு வர இது உதவறதோடு, இதுக்கான ஒரு குறியீட்டை உருவாக்கி அத்தோட எந்த உணர்ச்சி தொடர்பானது என்கிறதையும் நினைவுக்கு கொண்டு வரும்.

ஏனைய சிக்னலை எல்லாம் புறம்தள்ளி ஒரே விஷயத்தை கருத்தூன்றி கவனிக்கிறதும் (attention) இந்த உருப்பே. வருகிற சிக்னலை இன்னதுன்னு வகைப்படுத்தி அதுக்கு உரித்தான உணர்ச்சிகள் எழுவதிலும் ஹிப்போகாம்பஸ் உடன் இதுக்கு வேலையிருக்கு.
சமூக உறவுக்கும் இது முக்கியமானது. குறிப்பா ஒருவரை நம்பலாம் நம்பாதேன்னு எடை போடுவதில இது முக்கியம்

உணர்ச்சிகளோட தொடர்பு இருக்கறதால இதுவே நாம் சட்டுன்னு ஒரு விஷயத்துக்கு ரியாக்ட் செய்வதில முக்கியமா இருக்கு. ஒரு அச்சுறுத்தலுக்கு எதிர்வினைக்கு இது சாதகமா இருந்தாலும் பல சமயம் கோபம் பயம் ஆகியவற்றை தூண்டி பாதகமாகவும் இருக்கும்!
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா! போதும், சப்ஜெக்டை புரிஞ்சுக்க  இவ்ளோ போதும்!

 

ஶிவம் 4401_4440



प्रस्तरशय्याशायिनेப்ரஸ்தரஶய்யாஶாயினே
प्रस्तरहारालङ्कृतायப்ரஸ்தரஹாராலங்க்ருʼதாய
प्रस्तरासीनायப்ரஸ்தராஸீனாய
प्रस्तारकृतेப்ரஸ்தாரக்ருʼதே
प्रस्तार प्रवर्तकायப்ரஸ்தார ப்ரவர்தகாய
प्रसारशीलायப்ரஸாரஶீலாய
प्रसारिणेப்ரஸாரிணே
प्रसारिमण्डलस्थायப்ரஸாரி மண்ட³லஸ்தா²ய
प्रस्तुताङ्कुरायப்ரஸ்துதாங்குராய
प्रसवजनकायப்ரஸவ ஜனகாய
प्रसवभूषितायப்ரஸவ பூ⁴ஷிதாய
प्रसेवकायப்ரஸேவகாய
प्रसूरूपायப்ரஸூ ரூபாய
प्रास्ताविक स्तुतिस्तुतायப்ராஸ்தாவிக ஸ்துதிஸ்துதாய
प्रासादवासनिरतायப்ராஸாத³வாஸ நிரதாய
प्रासाद्यायुधमण्डितायப்ராஸாத்³யாயுத⁴மண்டி³தாய
प्रास्तरिपुमण्डलायப்ராஸ்தரிபுமண்ட³லாய
पांसुचन्दनायபாம்ʼஸுசந்த³னாய
पांसुदिग्धायபாம்ʼஸுதி³க்³தா⁴ய
पांसुचन्दनभूषिताय नमः – ४४२०பாம்ʼஸு சந்த³ன பூ⁴ஷிதாய நம​: – 4420
प्रासङ्ग्याय नमःப்ராஸங்க்³யாய நம​:
पांसुचामरलिप्ताङ्गायபாம்ʼஸுசாமர லிப்தாங்கா³ய
पांसुचामरप्रियायபாம்ʼஸுசாமர ப்ரியாய
पांसुचामरायபாம்ʼஸு சாமராய
पांसुलायபாம்ʼஸுலாய
पांसुलामदभञ्जनायபாம்ʼஸுலாமத³ ப⁴ஞ்ஜனாய
पांसुलायुधायபாம்ʼஸுலாயுதா⁴ய
पांसुलावरदायபாம்ʼஸுலா வரதா³ய
पांसुलाभारहरायபாம்ʼஸுலாபா⁴ரஹராய
पांसुलाचार निर्धारकायபாம்ʼஸுலாசார நிர்தா⁴ரகாய
पांसुलागमहेतुवदनायபாம்ʼஸுலாக³ம ஹேது வத³னாய
पांसुधूसरायபாம்ʼஸு தூ⁴ஸராய
पांसुकासीनप्रियायபாம்ʼஸுகாஸீனப்ரியாய
पुस्तकालंकृतशोभायபுஸ்தகாலங்க்ருʼத ஶோபா⁴ய
पुस्तकाभयवरद हस्तायபுஸ்தகாப⁴ய வரத³ ஹஸ்தாய
पुम्सवनप्रियायபும்ஸவனப்ரியாய
पुंस्कोकिलकूजितलोलुपायபும்ʼஸ்கோகில கூஜித லோலுபாய
पुंसांमोहनरूपायபும்ʼஸாம்ʼ மோஹன ரூபாய
पौंस्नसमर्चिताय பௌம்'ஸ்னஸமர்சிதாய
पौंस्नसरूपाय नमः – ४४४०பௌம்'ஸ்னரூபாய நம​: – 4440

 

Wednesday, May 21, 2014

ஶிவம் 4361_4400


4361_4400

पुष्पवस्तु स्वरूपायபுஷ்பவஸ்து ஸ்வரூபாய
पुष्पवद्वह्निनयनायபுஷ்பவத்³வஹ்னி நயனாய
पुष्पमालिनेபுஷ்பமாலினே
पुष्पचाप विभञ्जकायபுஷ்பசாப விப⁴ஞ்ஜகாய
पुष्पदन्तान्तकायபுஷ்பத³ந்தாந்தகாய
पुष्पदन्त विनाशायபுஷ்பத³ந்த வினாஶாய
पूषदन्त भिदेபூஷத³ந்த பி⁴தே³
पूषदन्तहृते பூஷத³ந்த ஹ்ருʼதே
पृषदश्वायப்ருʼஷத³ஶ்வாய
प्रसन्नेश्वरायப்ரஸன்னேஶ்வராய
प्रसादशीलायப்ரஸாத³ஶீலாய
प्रसाद सुमुखायப்ரஸாத³ ஸுமுகா²ய
प्रसादित निशाचरायப்ரஸாதி³த நிஶாசராய
प्रसाद गोचरीकृत सुरसंघायப்ரஸாத³ கோ³சரீக்ருʼத ஸுரஸங்கா⁴ய
प्रसवित्रेப்ரஸவித்ரே
प्रस्रवणाचलवासायப்ரஸ்ரவணாசல வாஸாய
प्रस्रवणप्रियायப்ரஸ்ரவண ப்ரியாய
प्रसारिणीप्रायजटालतायப்ரஸாரிணீப்ராய ஜடாலதாய
प्रसृतधृत विषभक्षकायப்ரஸ்ருʼதத்⁴ருʼத விஷப⁴க்ஷகாய
प्रसृतीकृत सागराय नमः – ४३८०ப்ரஸ்ருʼதீ க்ருʼத ஸாக³ராய நம​: – 4380
प्रसन्न हृदयाय नमःப்ரஸன்ன ஹ்ருʼத³யாய நம​:
प्रस्मृतीकृत भक्तापराधायப்ரஸ்ம்ருʼதீ க்ருʼத ப⁴க்தா பராதா⁴ய
प्रसाधित निजशरीरायப்ரஸாதி⁴த நிஜஶரீராய
प्रसारीत वश्यलोकायப்ரஸாரீத வஶ்யலோகாய
प्रसितजन शङ्करायப்ரஸிதஜன ஶங்கராய
प्रस्थित क्रोधायப்ரஸ்தி²த க்ரோதா⁴ய
प्रस्तुताकारायப்ரஸ்துதாகாராய
प्रसोष्यन्तीपालकायப்ரஸோஷ்யந்தீ பாலகாய
प्रसूतिकरायப்ரஸூதி கராய
प्रसूतिजनकायப்ரஸூதி ஜனகாய
प्रसूतरक्षणतत्परायப்ரஸூத ரக்ஷண தத்பராய
प्रसूजनयितृरूपायப்ரஸூ ஜனயித்ருʼ ரூபாய
प्रस्तोतृगीतायப்ரஸ்தோத்ருʼ கீ³தாய
पुस्तकालन्कृतहस्तायபுஸ்தகாலன்க்ருʼத ஹஸ்தாய
प्रसृतकीर्तयेப்ரஸ்ருʼத கீர்தயே
प्रसरप्रदायப்ரஸர ப்ரதா³ய
प्रसरशूरायப்ரஸரஶூராய
प्रसरनिरतायப்ரஸரனிரதாய
प्रसरवृषभवाहायப்ரஸர வ்ருʼஷப⁴ வாஹாய
प्रसरशायिने – ४४००ப்ரஸரஶாயினே – 4400


Download
 

Monday, May 19, 2014

ஶிவம் 4321_4360



पुष्पेषु प्राण हराय नमःபுஷ்பேஷு ப்ராண ஹராய நம​:
पुष्पबाणपुरन्ध्रीपूजितायபுஷ்பபா³ணபுரந்த்⁴ரீபூஜிதாய
पुष्पशरकामिनीसेवितायபுஷ்பஶர காமினீ ஸேவிதாய
पुष्पेषुपत्नीवरदायபுஷ்பேஷு பத்னீ வரதா³ய
पुष्परथाधिरूढायபுஷ்ப ரதா²தி⁴ரூடா⁴ய
पुष्पपरथारोहकौतुकिनेபுஷ்ப பரதா²ரோஹ கௌதுகினே
पुष्कर वर्मधरायபுஷ்கர வர்மத⁴ராய
पुष्कर वर्म शोभाकरायபுஷ்கர வர்ம ஶோபா⁴கராய
पुष्यमी प्रियशेखरायபுஷ்யமீ ப்ரியஶேக²ராய
पुष्प काधिप प्रियायபுஷ்ப காதி⁴ப ப்ரியாய
पुष्परसाभिषिक्तायபுஷ்பரஸாபி⁴ஷிக்தாய
पुष्परसाभिषेक प्रियायபுஷ்பரஸாபி⁴ஷேக ப்ரியாய
पूष्णेபூஷ்ணே
पूषमण्डल वासिनेபூஷமண்ட³ல வாஸினே
पूषनेत्रायபூஷ நேத்ராய
पूषपूज्यायபூஷபூஜ்யாய
प्रेष्यपोषकायப்ரேஷ்யபோஷகாய
प्रेष्यवृन्दस्तुतायப்ரேஷ்ய வ்ருʼந்த³ ஸ்துதாய
प्रेष्याप्सरः परिचारितायப்ரேஷ்யாப்ஸர​: பரிசாரிதாய
प्रेष्ठजनपालकाय नमः ४३४०ப்ரேஷ்ட² ஜன பாலகாய நம​: 4340
प्रेष्काय नमःப்ரேஷ்காய நம​:
प्रैष्टिकप्रियायப்ரைஷ்டிகப்ரியாய
प्रैष्टिकामोदशालिनेப்ரைஷ்டிகாமோத³ஶாலினே
प्रैष्टिकतुष्टचित्तायப்ரைஷ்டிகதுஷ்டசித்தாய
प्रोषितभर्तृका प्रियप्रदायப்ரோஷிதப⁴ர்த்ருʼகா ப்ரியப்ரதா³ய
प्रोषितनायिका संस्तुतायப்ரோஷித நாயிகா ஸம்ʼஸ்துதாய
पौष्पक प्रीतियुक्तायபௌஷ்பக ப்ரீதியுக்தாய
पौष्पकानुरक्तायபௌஷ்பகானுரக்தாய
पौष प्रियायபௌஷ ப்ரியாய
पौषोद्युक्तायபௌஷோத்³யுக்தாய
पौषीचन्द्रिका धवलायபௌஷீசந்த்³ரிகா த⁴வலாய
पुष्करायபுஷ்கராய
पुष्करस्रजेபுஷ்கரஸ்ரஜே
पुष्करनाल जन्मनेபுஷ்கரனால ஜன்மனே
पुष्टायபுஷ்டாய
पुष्टिवर्धनायபுஷ்டிவர்த⁴னாய
पुष्टिसंवर्धनायபுஷ்டிஸம்ʼவர்த⁴னாய
पुष्टानां पतयेபுஷ்டானாம்ʼ பதயே
पुष्टेशायபுஷ்டேஶாய
पुष्टिप्रदाय नमः – ४३६०புஷ்டிப்ரதா³ய நம​: – 4360

 

ஶிவம் 4281_4320



पाषाण दलनक्षम वज्र हस्ताय नमःபாஷாண த³லனக்ஷம வஜ்ர ஹஸ்தாய நம​:
पार्ष्णिप्रियायபார்ஷ்ணிப்ரியாய
पार्ष्णिगोपीलसितायபார்ஷ்ணி கோ³பீலஸிதாய
पिष्टातधूलिधूसरायபிஷ்டாத தூ⁴லி தூ⁴ஸராய
पिष्टातचूर्नोत्सवप्रियायபிஷ்டாத சூர்னோத்ஸவ ப்ரியாய
पिष्टपिशिताशनायபிஷ்டபிஶிதாஶனாய
पिष्टभक्ताघायபிஷ்ட ப⁴க்தாகா⁴ய
पुष्टभक्तजनायபுஷ்ட ப⁴க்தஜனாய
पुष्टिकरायபுஷ்டிகராய
पुष्पकप्रियराजराजसखायபுஷ்பக ப்ரிய ராஜராஜஸகா²ய
पुष्पमञ्जरीमण्डितायபுஷ்ப மஞ்ஜரீ மண்டி³தாய
पुष्पवाटिकाविहार कुतुकिनेபுஷ்பவாடிகா விஹார குதுகினே
पुष्पराग मणिमकुटशोभितायபுஷ்பராக³ மணிமகுட ஶோபி⁴தாய
पुष्परागपूर्णकुण्डलायபுஷ்பராக³ பூர்ண குண்ட³லாய
पुष्पपुच्छीप्रीतिपूर्णायபுஷ்ப புச்சீ² ப்ரீதி பூர்ணாய
पुष्पपुच्छी पूजितायபுஷ்பபுச்சீ² பூஜிதாய
पुष्पपुच्छी प्रियंकरायபுஷ்பபுச்சீ² ப்ரியங்கராய
पुष्पपुट कमलार्चितायபுஷ்பபுட கமலார்சிதாய
पुष्पाञ्जलि पूजितायபுஷ்பாஞ்ஜலி பூஜிதாய
पुष्पधूलीधूसरचरणाय नमः – ४३००புஷ்ப தூ⁴லீ தூ⁴ஸர சரணாய நம​: – 4300
पुष्पमालिकाविराजमानाय नमःபுஷ்பமாலிகா விராஜமானாய நம​:
पुष्कराक्षायபுஷ்கராக்ஷாய
पुष्कराम्बरायபுஷ்கராம்ப³ராய
पुष्करमूर्तयेபுஷ்கர மூர்தயே
पुष्करकोशायபுஷ்கர கோஶாய
पुष्करेक्षणायபுஷ்கரேக்ஷணாய
पुष्पदंतवरदायபுஷ்பத³ந்த வரதா³ய
पुष्पवद्रूपलोचनायபுஷ்பவத்³ ரூப லோசனாய
पुष्कलावर्तकनायकस्तुतायபுஷ்கலாவர்தகனாயக ஸ்துதாய
पुष्कलायபுஷ்கலாய
पुष्कलगुणाभिरामायபுஷ்கல கு³ணாபி⁴ராமாய
पुष्करिणीप्रियायபுஷ்கரிணீ ப்ரியாய
पुष्करिणी प्राणदायபுஷ்கரிணீ ப்ராணதா³ய
पुष्करिणी तीरवासिनेபுஷ்கரிணீ தீரவாஸினே
पुष्करक्षेत्र पालायபுஷ்கரக்ஷேத்ர பாலாய
पुष्करेशायபுஷ்கரேஶாய
पुष्पकेतु हरायபுஷ்பகேது ஹராய
पुष्पकेतुप्रियायபுஷ்பகேதுப்ரியாய
पुष्पदंताख्य गन्धर्व वरदायபுஷ்பத³ந்தாக்²ய க³ந்த⁴ர்வ வரதா³ய
पुष्पदंतपूजिताय नमः – ४३२०புஷ்பத³ந்தபூஜிதாய நம​: – 4320