Pages

Tuesday, August 26, 2014

'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம் - 5



விமர்சனம் என்பதை பல பேரால் சரியாக ஆள முடியவில்லை. நம் வேலையை யாரும் விமர்சிக்கக்கூடாது என்றே பலரும் நினைக்கிறோம். பாராட்டும் ஒரு விமர்சனம்தான் என்பதை நினைவில் கொள்ளவும்!

நாம் ஒரு அறிக்கையை தயார் செய்து கொண்டுப்போய் கொடுக்கிறோம். பாஸ் அதை படித்துவிட்டு "இந்த அறிக்கை ரொம்ப மோசம்” என்கிறார். நாம் அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம்?

இந்த அறிக்கை ரொம்ப மோசம் >> என் அறிக்கைகள் ரொம்ப மோசம் >> என் வேலைகள் எல்லாமே ரொம்ப மோசம் >> நான் ரொம்ப மோசம்!

இப்படி மனசு போனால் நமக்கு கோபம் வந்து எதிர்வினைக்கு தயாராகிவிடுகிறோம்!

ஆகவே சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.

நம் வேலைதான் விமர்சனத்துக்கு உள்ளானதே தவிர நாம் அல்ல.

விமர்சனம் நம் வேலையை செம்மை படுத்தக்கூடியது. ஆகவே நம் உறவும் பலப்படலாம்.

விமர்சனம் செய்வது பாஸ் இன் உரிமை; கடமையும் கூட. உங்களை முன்னேற்றுவதும் அவருடைய வேலைகளில் ஒன்று.

கேட்கும் விமர்சனங்களை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கூட ஒன்றுமில்லை. அதை நிதானமாக ஆராய்ந்து சரி என்று நினைப்பதை ஏற்றுக்கொண்டு மற்றதை தள்ளிவிடலாம்.

எல்லோருக்குமே அவ்வப்போது விமர்சனங்கள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. நாம் விமர்சனத்துக்கு ஆட் படாமலே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

பொத்தாம் பொதுவாக யாரும் விமர்சித்தால் குறிப்பான கேள்வியை கேட்கலாம். அது அவர்களை வலுவிழக்கச்செய்து விடலாம். யோசிச்சு பாருங்க... “நீ முட்டாள்” ன்னு யார்கிட்டேயாவது சொன்னா அவங்க சிரிச்சுகிட்டே " அப்படியா? ஏன் அப்படி சொல்லறீங்க?” ன்னு கேட்டா அவங்களை என்ன செய்யமுடியும்? குறிப்பான காரணத்தை சொல்ல வேண்டி இருக்கும். அப்படி காரணத்தை சொல்ல முடியாவிட்டால் பேசாமல் இருக்க வேண்டியதுதான்! ஏதேனும் குறிப்பிட்டு சொன்னால் அதற்கு "ம்ம்ம் .. அப்படியா? அந்த விஷயத்தில நான் செஞ்சது முட்டாள்தனமா இருக்கலாம்" ன்னு சொல்லிட்டாலும் நாம் வாயை மூட வேண்டியதுதான்!

ஆமாம்! நமக்கு கிடைக்கிற விமர்சனம் எல்லாமே சரியான ஆரோக்கியமான விமர்சனம் இல்லைதான். அதில பல பொய்கள் இருக்கலாம்; தவறான முடிவுகள் இருக்கலாம்; வேண்டுமென்றே கூட சில பழிகள் சுமத்தப்படலாம். இதை எல்லாம் எப்படி எதிர்கொள்வது? எப்படி வலுவிழக்கச்செய்வது?

ஒரு உதாரணத்தைத்தான் மேலே பார்த்தோம். விமர்சனத்தில் கொஞ்சம் உண்மை இருந்தால் அதை ஒப்புக்கொண்டால் எதிராளியால் அதற்கு மேல் ஒண்ணும் சொல்ல முடியாது. வேணும்ன்னு சண்டை வளர்க்க வந்த ஆசாமிகிட்ட "ஆமா, இந்த குறிப்பிட்ட விஷயத்தில நீ சொல்கிறது சரியே" ன்னு சொல்ல கொஞ்சம் ஆடிப்போயிடுவார்! அடுத்து என்ன செய்யறதுன்னு அவர் யோசிக்கிறதுக்குள்ள நாம் அடுத்த விஷயத்துக்கு போயிடலாம்!

பொத்தாம் பொதுவான் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டால் நாம் கெட்ட கோபத்துக்கு ஆளாகி சண்டையை ஆரம்பிக்காமல் குறிப்பா விமர்சனம்செய்யச் சொல்லி கேட்கலாம். மேலே உதாரணம் பார்த்தோம் இல்லையா?

அடுத்து கொஞ்சம் எம்பதி காட்டலாம். “ நீ எப்பவும் லேட்டாத்தான் வரே!” என்று திட்டும் நண்பரிடம் " ஆமாம். சரிதான். எப்பவுமே சரியான நேரத்துக்கு வரும் பழக்கம் எனக்கும் கிடையாது" “ நிஜமா அவ்வளவு எரிச்சல் இருக்கா?” ன்னு கேட்டா .... முதலாவது பாதி உண்மை, ஒப்புக்கிறதுல பிரச்சினை இல்லை. எல்லாருமே சரியான நேரத்துக்கு வரும் பழக்கம் உடையவர்கள் இல்லை! அடுத்து கொஞ்சம் எம்பதி காட்டுவதால கொஞ்சம் இளகி "ஆமா, இன்னைக்கு எல்லாமே தப்பா போகிறது" ன்னு தன் பிரச்சினையை அவர் சொல்லலாம். அது புது பாதையை திறக்கும்.

 

ஶிவம் - 6841_6880



विघ्नेश्वरायவிக்⁴னேஶ்வராய
विघ्नकर्त्रेவிக்⁴னகர்த்ரே
विघ्नहर्त्रेவிக்⁴னஹர்த்ரே
विघ्नेशविधिमार्ताण्डचन्द्रेन्द्रोपेन्द्र वन्दितायவிக்⁴னேஶ விதி⁴ மார்தாண்ட³ சந்த்³ரேந்த்³ரோபேந்த்³ர வந்தி³தாய
विघ्नेश्वरवरप्रदायவிக்⁴னேஶ்வர வரப்ரதா³ய
विघ्नराजायவிக்⁴னராஜாய
विघ्ननाशकायவிக்⁴னநாஶகாய
वञ्चर्मांबरधरायவஞ்சர்மாம்ப³ரத⁴ராய
वञ्चकायவஞ்சகாய
वञ्चतेவஞ்சதே
वाचालकायவாசாலகாய
वाचासिद्धायவாசாஸித்³தா⁴ய
वाचस्पतिसमार्चितायவாசஸ்பதிஸமார்சிதாய
वाचस्पतयेவாசஸ்பதயே
वाचस्पत्यायவாசஸ்பத்யாய
वाचातीतमनोतीतमहितायவாசாதீத மனோதீத மஹிதாய
वाचामगोचरायவாசாமகோ³சராய
वाचस्पत्यप्रदायकायவாசஸ்பத்ய ப்ரதா³யகாய
वाचां मनसोतिऽदूरकायவாசாம்ʼ மனஸோதி(அ)தூ³ரகாய
वाच्यवाचकरूपाय नमः – ६८६०வாச்யவாசகரூபாய நம​: – 6860
वाच्यवाचकशक्त्यर्थायவாச்யவாசகஶக்த்யர்தா²ய
वाङ्मनोतीतवैभवायவாங்மனோதீத வைப⁴வாய
वाङ्मयैकनिधयेவாங்மயைக நித⁴யே
विचक्षणायவிசக்ஷணாய
विचारविदेவிசாரவிதே³
विचित्रमायिनेவிசித்ரமாயினே
विचित्रचरितायவிசித்ரசரிதாய
विचित्रमाल्यवसनायவிசித்ரமால்யவஸனாய
विचित्रताण्डवप्रियायவிசித்ரதாண்ட³வப்ரியாய
विचित्रायவிசித்ராய
विचिन्वत्केभ्योவிசின்வத்கேப்⁴யோ
विचित्रगतयेவிசித்ரக³தயே
विचित्रवेषायவிசித்ரவேஷாய
विचित्रशक्तयेவிசித்ரஶக்தயே
विचित्राभरणायவிசித்ராப⁴ரணாய
विचित्रमणिमूर्ध्नेவிசித்ரமணிமூர்த்⁴னே
वाञ्छानुकलितानेकस्वरूपायவாஞ்சா²னுகலிதானேகஸ்வரூபாய
वाञ्छितार्थप्रदायिनेவாஞ்சி²தார்த² ப்ரதா³யினே
वाञ्छितदानधुरीणायவாஞ்சி²த தா³ன து⁴ரீணாய
वाञ्छितदायकाय नमः – ६८८०வாஞ்சி²த தா³யகாய நம​: – 6880

 

Monday, August 25, 2014

ஶிவம் - 6801_6840



वैखानाय नमःவைகா²னாய நம​:
वैखानसायவைகா²னஸாய
वागीशायவாகீ³ஶாய
वाग्विभूतिदायकात्मनेவாக்³விபூ⁴திதா³யகாத்மனே
वाग्ज्ञानमात्रसंदिष्टतत्पार्थायவாக்³ ஜ்ஞான மாத்ர ஸந்தி³ஷ்டதத்பார்தா²ய
वाग्देवीश्रीशचीसेव्यवामाङ्गायவாக்³தே³வீ ஶ்ரீ ஶசீ ஸேவ்ய வாமாங்கா³ய
वागीशविष्णुसुरसेवितपादपीठायவாகீ³ஶ விஷ்ணு ஸுர ஸேவித பாத³பீடா²ய
वागीश्वरेश्वरायவாகீ³ஶ்வரேஶ்வராய
वागिशुद्धायவாகி³ஶுத்³தா⁴ய
वागिदां वरायவாகி³தா³ம்ʼ வராய
वाग्वृषायவாக்³வ்ருʼஷாய
वाङ्मनसेश्वरायவாங்மனஸேஶ்வராய
वागधीशायவாக³தீ⁴ஶாய
वाङ्मयायவாங்மயாய
वाग्मिनेவாக்³மினே
वागिन्द्रायவாகி³ந்த்³ராய
व्यग्रनाशनायவ்யக்³ரநாஶனாய
व्यग्रायவ்யக்³ராய
विगतकल्मषायவிக³தகல்மஷாய
विगतरोषाय नमः -६८२०விக³தரோஷாய நம​: -6820
विगतज्वराय नमःவிக³த ஜ்வராய நம​:
विगतस्पृहायவிக³த ஸ்ப்ருʼஹாய
वेगदर्शिनेவேக³ த³ர்ஶினே
वेगवतेவேக³வதே
वेगवतीतीरवासायவேக³வதீ தீரவாஸாய
वेगवतीवरदायவேக³வதீவரதா³ய
वेगापगासमर्चितायவேகா³பகா³ஸமர்சிதாய
व्याघ्रायவ்யாக்⁴ராய
व्याघ्रागायவ்யாக்⁴ராகா³ய
व्याघ्रचर्मासनायவ்யாக்⁴ர சர்மாஸனாய
व्याघ्रचर्मधरायவ்யாக்⁴ரசர்மத⁴ராய
व्याघ्रचर्मपरिधानायவ்யாக்⁴ரசர்மபரிதா⁴னாய
व्याघ्रचर्मोत्तरीयायவ்யாக்⁴ரசர்மோத்தரீயாய
व्याघ्रचर्मांबरपरीतायவ்யாக்⁴ரசர்மாம்ப³ரபரீதாய
व्याघ्रचर्मांबरधरायவ்யாக்⁴ரசர்மாம்ப³ரத⁴ராய
व्याग्राजीनांबरधरायவ்யாக்³ராஜீனாம்ப³ரத⁴ராய
व्याग्रचर्मसमेतायவ்யாக்³ரசர்மஸமேதாய
व्याघ्रचर्मांबरायவ்யாக்⁴ரசர்மாம்ப³ராய
व्याघ्रपादवरदायவ்யாக்⁴ரபாத³வரதா³ய
विघ्नेशाय नमः – ६८४०விக்⁴னேஶாய நம​: – 6840

 

Friday, August 22, 2014

ஶிவ ம் - 6761_6800




वाक्पतयेவாக்பதயே
वाक्स्वरूपायவாக்ஸ்வரூபாய
वाक्प्रियायவாக்ப்ரியாய
वाक्यायவாக்யாய
वाक्यार्थस्वरूपिणेவாக்யார்த²ஸ்வரூபிணே
वाक्यज्ञायவாக்யஜ்ஞாய
व्याकृतायவ்யாக்ருʼதாய
व्याकृतयेவ்யாக்ருʼதயே
व्याक्पतित्वप्रकाषिनेவ்யாக்பதித்வப்ரகாஷினே
विकटादृहासविस्फारित ब्रह्मांडमण्डलायவிகடாத்³ருʼஹாஸவிஸ்பா²ரித ப்³ரஹ்மாண்ட³மண்ட³லாய
विकारिणेவிகாரிணே
विकाररहितायவிகார ரஹிதாய
विक्रान्तायவிக்ராந்தாய
विक्रमायவிக்ரமாய
विक्रमिणेவிக்ரமிணே
विकुर्वाणायவிகுர்வாணாய
विकृतायவிக்ருʼதாய
विकर्त्रेவிகர்த்ரே
विकर्मिणेவிகர்மிணே
विक्रमोत्तमाय नमः – ६७८०விக்ரமோத்தமாய நம​: – 6780
विक्लवाय नमःவிக்லவாய நம​:
विकृतस्वरूपायவிக்ருʼதஸ்வரூபாய
विकरालोर्ध्वकेशायவிகராலோர்த்⁴வ கேஶாய
विकेशायவிகேஶாய
विकटायவிகடாய
विकल्पायவிகல்பாய
विकृतवेषायவிக்ருʼதவேஷாய
विकरायவிகராய
विकृताङ्गायவிக்ருʼதாங்கா³ய
वैकुण्ठदर्शिनेவைகுண்ட²த³ர்ஶினே
वैकुण्ठनाथविलसत्सायकायவைகுண்ட²நாத² விலஸத்ஸாயகாய
वैकुण्ठरेतसेவைகுண்ட²ரேதஸே
वैकुण्ठवल्लभायவைகுண்ட²வல்லபா⁴ய
वैकुण्ठविधिसन्नुतायவைகுண்ட²விதி⁴ஸன்னுதாய
व्याख्यातदेवायவ்யாக்²யாததே³வாய
व्याख्यानसुपीठस्थायவ்யாக்²யானஸுபீட²ஸ்தா²ய
व्याख्यामुद्रालसद्बाहवेவ்யாக்²யா முத்³ரால ஸத்³பா³ஹவே
व्याख्यात्रेவ்யாக்²யாத்ரே
व्याख्यातायவ்யாக்²யாதாய
वैखानसमखारंनाय नमः – ६८००வைகா²னஸ மகா²ரம்ʼனாய நம​: – 6800



download

Thursday, August 21, 2014

ஶிவம் - 6721_6760



लवङ्गप्रियायலவங்க³ப்ரியாய
लवसेवितायலவஸேவிதாய
लवकंबलधारिणेலவகம்ப³ல தா⁴ரிணே
लास्यप्रियायலாஸ்யப்ரியாய
लास्यपरायலாஸ்யபராய
लास्यसुन्दरायலாஸ்யஸுந்த³ராய
लास्यलालसायலாஸ்யலாலஸாய
लसन्माणिक्यकटकायலஸன்மாணிக்யகடகாய
लोहिताक्षायலோஹிதாக்ஷாய
लोहितग्रीवायலோஹித க்³ரீவாய
लोहितायலோஹிதாய
लक्षणेशायலக்ஷணேஶாய
लक्षयदायலக்ஷயதா³ய
लक्ष्यलक्षणायலக்ஷ்யலக்ஷணாய
लक्ष्यलक्षणयोग्यायலக்ஷ்யலக்ஷணயோக்³யாய
लक्षमन्त्रजपप्रियायலக்ஷமந்த்ர ஜபப்ரியாய
लक्षकोट्यर्बुदान्तकायலக்ஷகோட்யர்பு³தா³ந்தகாய
लक्षणलक्षितायலக்ஷணலக்ஷிதாய
लक्ष्यायலக்ஷ்யாய
लक्ष्म्यै नमः -६७४०லக்ஷ்ம்யை நம​: -6740
लक्ष्मीवते नमःலக்ஷ்மீவதே நம​:
लक्ष्मीपतयेலக்ஷ்மீபதயே
लक्ष्मीशायலக்ஷ்மீஶாய
लक्ष्मीनाथप्रियायலக்ஷ்மீநாத²ப்ரியாய
लाक्षारुणेक्षणायலாக்ஷாருணேக்ஷணாய
लाक्षणिकाय नमः | ६७४६லாக்ஷணீகாய நம​: | 6746
वकारस्य वरुणो देवता | विशनिर्हरणार्ते विनियोगः |வகாரஸ்ய வருணோ தே³வதா | விஶநிர்ஹரணார்தே வினியோக³​: |
वकाराय नमःவகாராய நம​:
वकाररूपायவகாரரூபாய
वक्त्रचतुष्टयायவக்த்ரசதுஷ்டயாய
वक्त्रपञ्चकायவக்த்ரபஞ்சகாய
वकुलायவகுலாய
वक्रतुण्डार्चितायவக்ரதுண்டா³ர்சிதாய
वक्रकेशायவக்ரகேஶாய
वक्रतुण्डप्रसादिनेவக்ரதுண்ட³ப்ரஸாதி³னே
व्यक्ताव्यक्तायவ்யக்தாவ்யக்தாய
व्यक्ततरायவ்யக்ததராய
व्यक्तरूपायவ்யக்தரூபாய
व्यक्ताव्यक्ततमायவ்யக்தாவ்யக்ததமாய
व्यक्ताव्यक्तात्मनेவ்யக்தாவ்யக்தாத்மனே
व्यक्ताव्यक्तगुणेतराय नमः – ६७६०வ்யக்தாவ்யக்த கு³ணேதராய நம​: – 6760