Pages

Wednesday, November 24, 2010

தபஸில் நிலை நிற்பதால் உண்டாகும் பலன் :




  कायेन्द्रियसिद्धिरशुद्धिक्षयात्तपसः ।।43।।

காயேந்த்³ரியஸித்³தி⁴ரஶுத்³தி⁴க்ஷயாத்தபஸ​: || 43||

காய -உடலின்; இந்த்³ரிய = இந்திரியங்களின்; ஸித்³தி⁴ = சித்தியானது; அஶுத்³தி⁴ = அசுத்தியின்; க்ஷயாத் = தேய்தலால்; தபஸ​: தபஸால் (உண்டாகிறது)

தபஸால் தமோகுணத்தின் காரியமான ஆவரணம் முதலியன தேய்ந்ததும் சரீர சித்திகளான அணிமா முதலியவைகளும் இந்திரிய சித்திகளான தொலை தூரத்தில் ஒலிப்பதை கேட்டல் (தூர ச்ரவணம்) முதலானதும் உண்டாகின்றன.

2 comments:

Geetha Sambasivam said...

அரியர்ஸ் க்ளியர் பண்ணியாச்சு!

Geetha Sambasivam said...

சரீர சித்திகளான அணிமா முதலியவைகளும் இந்திரிய சித்திகளான தொலை தூரத்தில் ஒலிப்பதை கேட்டல் (தூர ச்ரவணம்) முதலானதும் உண்டாகின்றன.//

இப்போவும் இப்படி சித்தர்கள் இருக்கிறாங்க இல்லையா??