Pages

Monday, November 9, 2015

கிறுக்கல்கள் - 58



ம்அந்த பிரசங்கியின் சொல் திறம் பிரசித்தியானது, ஆனாலும் அவர் தன் நண்பர்களிடம் மாஸ்டரின் அலங்காரமில்லாத சுருக்கமான பேச்சின் தாக்கம் தன் பேச்சில் இருப்பதில்லை என்று நண்பர்களிடம் குறை பட்டுக்கொண்டார்.

மாஸ்டருடன் ஒரு வாரம் தங்கிய பின் அவருக்கு ஏன் என்று புரிந்தது. “மாஸ்டர் பேசும் போது அவரது பேச்சு மௌனமே உருவானது போல இருக்கிறது; என்னுடையது எண்ணங்களே உருவானது போல இருகிறது!” என்றார்.

No comments: