ஆன்மீகம்4டம்மீஸ்
Pages
Home
Monday, November 16, 2015
கிறுக்கல்கள் - 62
சிலர் இறப்புக்கு பின்னே வாழ்கை இல்லை என்கறாங்க!
அப்படியா
?
என்றார் மாஸ்டர்.
ஆமாம். அப்ப இறப்பு ரொம்ப கொடுமையானது இல்லையா
?
பார்க்க முடியாம
,
பேச முடியாம
,
உணர முடியாம....
அது கொடுமையா தோணுதா
?
இப்ப நிறைய பேர் உயிரோட இருக்கறப்பவே அப்படித்தானே இருக்காங்க
?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment