விருந்தினர்
ஒருவர் தன் மதத்தைப்பற்றி
விளக்கிக்கொண்டு இருந்தார்.
“நாங்கள்தான்
கடவுளின் தேர்ந்தெடுத்த பிள்ளைகள்!”
“அதென்ன?”
“உலகில் உள்ள எல்லா மக்களிலும் எங்களைத்தான்
கடவுள் தன் தேர்ந்தெடுத்த
பிள்ளைகளாக கருதுகிறார்!”
என்றார்.
“ம்ம்ம்ம்
அப்படி யார் கண்டு பிடிச்சு
இருப்பாங்கன்னு நான் சுலபமா
சொல்லிடுவேன்!”
No comments:
Post a Comment