போஸ்ட்
ஆஃபீஸுக்கு ஒரு பார்சல் பைபிள்
புத்தகங்கள் வந்து சேர்ந்தது.
அதை சரியாக
கட்டி இருக்கவில்லை;
அதனால் அது
கிழிந்து விட்டது. அழகான
பொன்னிற ஓரங்கள் கொண்ட தோல்
அட்டையுடன் கூடிய புத்தகங்கள்
ஆஃபீஸ் முழுதும் சிதறின.
போஸ்ட்மேன்
ஒருவருக்கு சபலம் தாங்கவில்லை.
தான் அதில்
ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டார்.
இது
பற்றி பின்னால் ஒரு விசாரணை
நடந்தது. போஸ்ட்
மாஸ்டர் கேட்டார் : ஏன்பா
பைபிளைப்போய் திருடின?
பதில்
வந்தது: ஏன்னா
என் மத நம்பிக்கை!
No comments:
Post a Comment