நான்
செய்திருக்கிற இந்த பெரிய
பாவத்துக்கு என்ன பரிகாரம்
என்று கேட்டார் ஒருவர்.
அஞ்ஞானமே
அதை செய்தது என்று அறிவாயாக
என்றார் மாஸ்டர்!
பின்னால்
சொன்னார்: இப்படியாகத்தான்
நீ மற்றவர்களையும் உன்னையும்
மன்னிக்க கற்பாய்.
அதன்
பின் பழிக்குப்பழி என்றோ
பிராயச்சித்தம் என்றோ தேட
மாட்டாய்!
No comments:
Post a Comment