"சத்தியத்தை
அடைவதில் உள்ள பெரிய தடை என்ன?"
"நிதர்சனத்தை
ஒப்புக்கொள்ள மறுப்பது!"
என்றார்
மாஸ்டர்.
உதாரணத்துக்கு
ஒரு குட்டிக்கதை சொன்னார்.
ஒரு குண்டு
பெண்மணி எடை பார்க்கும்
கருவியை விட்டு கீழே இறங்கி
சொன்னார்: இந்த
உயரம் காட்டும் கருவியின்
பட்டியல்படி நான் இன்னும்
ஆறு இன்ச் வளரணும்!
பின்னர்
இன்னொரு பெண்மணி பற்றி சொன்னார்:
அவர் எடை
பிரச்சினையை சுலபமாக
தீர்த்துவிட்டார்;
எடை
பார்ப்பதை நிறுத்திவிட்டார்!
No comments:
Post a Comment