இது
மட்டுமே, வேறு
எதுவும் உண்மையில்லை என்று
நினைக்கும் எல்லா திடமான
நம்பிக்கையாளருக்கும் -
நம்பிக்கை
மதத்திலோ அரசியலிலோ அல்லது
பொருளாதாரத்திலோ,
எப்படி
இருந்தாலும்-
மாஸ்டரின்
செய்தி ஒன்றாக இருந்தது.
“ஒருவருக்கு
தேவையானது முழு பாதுகாப்பு
அல்ல; சூதாடியின்
துணிச்சல்.
திடமான
நிலத்தில் நிற்பது அல்ல;
நீச்சல்காரரின்
நெகிழ்வு!
No comments:
Post a Comment