Pages

Thursday, November 24, 2011

பஞ்சதஶீ 1 - 7


மாஸாப்³தா³யுக³கல்பேஷு க³தாக³ம்யேஷ்வநேகதா⁴ | 
நோதே³தி நாஸ்தமேத்யேகா ஸம்°விதே³ஷா ஸ்வயம்°ப்ரபா⁴ || 7|| 

மாதம், வருடம், யுகம், கல்பம், இறந்த காலம், எதிர் காலம் எல்லா காலத்திலும் அறிவு இருக்கவே இருக்கிறது. அது உதிப்பதுமில்லை; அஸ்தமிப்பதுமில்லை. எப்போதும் தானே ஒளிர்வதாக இருக்கிறது. 

2 comments:

Geetha Sambasivam said...

ரொம்பவே அட்வான்ஸ்ட் கோர்ஸாக இருக்கிறது. பலமுறை படிக்க வேண்டி உள்ளது. :))))))))))

திவாண்ணா said...

ஆமாம்!