ஒரு சிறு நகரம்... ஒருவருக்கு டிரக்டரி தகவல் வேண்டி இருந்தது. அதற்காக 105 டயல் செய்தார். ஒரு பெண்ணின் குரல் பதில் அளித்தது. “நீங்க அதுக்கு 106 டயல் செய்யணும்.”
106 டயல் செய்து தகவலை பெற்ற போது கொஞ்சம் சந்தேகம். குரல் அதே மாதிரி இருக்கே?
“மன்னிக்கணும். கொஞ்ச நேரம் முன்னே இந்த தகவலுக்காக 105 டயல் பண்ணேன். அப்ப பேசினது நீங்கதானே?”
“ஆமாம், இந்த பெண்மணி இன்னிக்கு லீவு. அதனால நானே ரெண்டு வேலையும் பாக்கிறேன்!”
-
ரொம்ப கரெக்டா இருக்கிறதும் சரியா?
3 comments:
ரொம்ப கரெக்டா இருக்கிறதும் சரியா?
"ரொம்ப கரெக்ட்...."
ரொம்ப கரெக்டா இருக்கிறதும் பல சமயங்களில் சரி இல்லை! :( சொந்த அநுபவம்!
ரொம்ப கரெக்டா இருக்கிறதும் சரியில்லை பல சமயங்களில். :( சொந்த அநுபவம்.
Post a Comment