நாம்
கற்றுக்கொண்டு இருப்பது ஞான
உலகத்தைப்பொருத்தமட்டில்
நவீன உலகில் குண்டாந்தடியை
வைத்திருப்பது போல என்பார்
மாஸ்டர்.
உதாரணத்துக்கு
கதை சொன்னார்.
மாஸ்டரின்
பெண் சீடர் ஒருவர் வீட்டு
வேலைக்கு ஒரு லாட்வியன்
பெண்மணியை அமர்த்தினார்.
அப்புறம்தான்
தெரிந்தது அந்த பெண்மணிக்கு
வீட்டு வேலை எதுவுமே தெரியவில்லை
என்று.
வாகுவம்
க்ளீனர் பயன்படுத்தத்தெரியாது;
மிக்ஸியை
இயக்கத்தெரியாது.
வாஷிங்
மெஷினை பார்த்தால் பயந்து
ஓடிவிடுவார்!
சீடர்
விரக்தியின்
உச்சத்தில் ‘உனக்கு என்னத்தான்
தெரியும்?”
என்று
கேட்டார்.
No comments:
Post a Comment