தேச
பக்தி, தேசியம்
போன்றவற்றை மாஸ்டர் ஒப்புக்கொள்வது
அரிது. இதற்கு
ஒரு கதை சொன்னார்:
ஆங்கிலேயர்
ஒருவர் அமெரிக்க பிரஜை ஆகிவிட்ட
தன் உறவினர் ஒருவரை சாடிக்கொண்டு
இருந்தார். “அமெரிக்க
பிரஜை ஆகிவிட்டதால் உனக்கு
இப்போது என்ன கிடைத்துவிட்டது?”
உறவினர்
சொன்னார் “ஓ! அமெரிக்கப்புரட்சியில்
எனக்கு வெற்றி கிடைத்துவிட்டது!”
No comments:
Post a Comment